All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Thanks ur epilogue sis ரொம்ப அருமையான japanல் ஒரு தேன் நிலவு. கதையை விடவே மனமில்லை.புதிய கதையோடு சீக்கிரமாக வாங்க.☺☺
நன்றி நன்றி ஜீன் மா.. உங்களுக்காவே எழுத கொடுத்திட்டேன்.. எஸ்.. முடிந்த அளவு விரைவில் வருகிறேன்.
 

தாமரை

தாமரை
சூப்பர் தாமரை சிஸ்..
ஜப்பான் வரை எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள்.... அழகாக நிறைவாக இருந்தது..
விரைவில் அடுத்த கதையுடன் வர வேண்டும்...வாழ்த்துக்கள்!!
நனறி நன்றி வேணி மா.. கலர்ஃபுல் லொக்கேஷன் அருமையாக கிடைத்தது.. யூஸ் பண்ணியாச்சு..
உங்களின் அன்பிற்கும்.. வாழ்த்துக்களுக்கும் நன்றி.. முடிந்த அளவு விரைவில் வருகிறேன் மா..💝😍💝😍💝😍💝😍
 

தாமரை

தாமரை
Woooooooooooooow.. Wooooooow.... இப்படி ஒரு epilogue ah ethir paakula romba romba Super ah இருந்ததது maa.... I liked it...... அவார்ட் வாங்க வந்து இருக்காங்க la.. அப்படியே honey moon kum.... Karun avvallavu santhoshama இருக்கான் அவனுடைய இறுக்கம் எல்லாம் தளர்ந்து..... அவன் kita இப்படி ஒரு காதலன் ah ethir பாக்கல.... Super Super maa..... Semma semma
நன்றி நன்றி சித்தூ மா😍🥰😍🥰😍🥰

ஹி ஹி தோழமைகளின் ஆவல், ஓரளவுக்கு மேல, தவிர்கக முடியலை.. இப்பவும் நிறைய பேருக்கு, அவசரமா முடிச்சுட்ட ஃபீல் இருக்கிறது.

அவன் ஆரம்பத்திலேருந்தே கேரிங்.. நேச்சர், பெட்ஸ் லவ்விங், அதனால அது அப்படியே.. மது மேல பாய்ந்தது , ஆனா அதை இப்படி வெளிப்டுத்துவான்னு யாரும் எதிர்பார்க்கலை.. ஹி ஹி.. எனக்கு அவ்ளோதான் எழுத வருது.. 😁😁😁
 

தாமரை

தாமரை
கரணும் மதுவும் Award functionகு Japan போனது குறித்து மகிழ்ச்சி. விஷ்ணு wanted ஆக கரனிடம் சிக்குவது கலகலப்பு. கிணற்று குல் விழுவது & காதல் மயக்கம் முத்திவிட்டது என்று கூறி கரனிடம் மாட்டி கொள்வது சூப்பர். சுகர் ஜியை கடைசிவரை single ஆக சுத்த விட்டுவிட்டீர்கள் sis... மதுவின் சிறு பிள்ளைதனதைமும் குறும்பையும் அவள் பொறுப்பு உணர்வையும், பெரியவர்களிடம் நடந்த்து கொள்ளும் பாங்குகையும் விரும்பியே எற்றுக் கொண்டது கரண் சாகரின் சிறப்பு.
நன்றி நன்றி தீபா மா😍🥰😍🥰😍🥰😍🥰😍

வீவீ கலாய்க்க மது மட்டுமே.. கருண், எப்பவும் அவனுக்கு குரு போல😁😁😁😁😁

சுகர் ஜீ, மது போல பொண்ணு தேடறார், கிடைச்சதும், பண்ணி வச்சிடலாம் மா🤭🤭🤭🤭🤭

மது இயற்கை, கருண் இயற்கை விரும்பி🥰🥰🥰👍👍👍💖💖💖💖, அவளை அப்படியே ஏத்துக்கிட்டாதாலே தான், அவனை நமக்கும் ரொம்ப பிடிக்கிறது.. மா..

அழகான கருத்துப் பகிர்வு.. நன்றி மா
 
ரொம்ப அழகான பதிவு
மதுவோட அளப்பரிய காதல்
கருணோட காதல் சாகரம் போல
அழகு
ஜப்பான் பயணம் அவார்ட்
பங்ஷன் அப்பாவின் ஆசிர்வாதம்😍❤️😍❤️😁

விஷ்ணு ஹசீ கல்யாணம்
கிருஷ்ணா சாகர் கல்யாணம்
எல்லாம் கல்யாண மயமெ😆😆😜😝

இயல்பா ஒரு அழகோட மதுவின்
ஒவ்வொரு நடவடிக்கை
அத்தனை அழகு சந்தோஷம்
அன்பு
விலங்குகள் கிட்ட காட்டுறா
மகிழ்ச்சி
எளிமையா எல்லாருகூடயும்
கலந்து பழகறது
ஒரு துரு துருப்பு அவ குஷி
நமக்கும் தொத்திக்கிது
கடல்மழையோட கலந்ததோ
இல்லையோ நமக்குள்ள
மது நுழைஞ்சுட்டா
இப்ப இருக்கற சூழ்நிலையில
அவ கூட பயணம்
செஞ்சது ரொம்ப
நிறைவா மனமகிழ்ச்சிய
இருந்தது
அருமையான கதை அது போன
பாதை (ஊர் எல்லாம் சுத்தி
காமிச்சது)
அழகு 👌😛
தாமரை நல்ல கதைக்கு👏😄😀
 

தாமரை

தாமரை
ரொம்ப அழகான பதிவு
மதுவோட அளப்பரிய காதல்
கருணோட காதல் சாகரம் போல
அழகு
ஜப்பான் பயணம் அவார்ட்
பங்ஷன் அப்பாவின் ஆசிர்வாதம்😍😍😁

விஷ்ணு ஹசீ கல்யாணம்
கிருஷ்ணா சாகர் கல்யாணம்
எல்லாம் கல்யாண மயமெ😆😆😜😝

இயல்பா ஒரு அழகோட மதுவின்
ஒவ்வொரு நடவடிக்கை
அத்தனை அழகு சந்தோஷம்
அன்பு
விலங்குகள் கிட்ட காட்டுறா
மகிழ்ச்சி
எளிமையா எல்லாருகூடயும்
கலந்து பழகறது
ஒரு துரு துருப்பு அவ குஷி
நமக்கும் தொத்திக்கிது
கடல்மழையோட கலந்ததோ
இல்லையோ நமக்குள்ள
மது நுழைஞ்சுட்டா
இப்ப இருக்கற சூழ்நிலையில
அவ கூட பயணம்
செஞ்சது ரொம்ப
நிறைவா மனமகிழ்ச்சிய
இருந்தது
அருமையான கதை அது போன
பாதை (ஊர் எல்லாம் சுத்தி
காமிச்சது)
அழகு 👌😛
தாமரை நல்ல கதைக்கு👏😄😀
நன்றி நன்றி சரோஜா மா😍😍😍😍🥰🥰🥰🥰

ஹா ஹா , ஆமா நான் இந்தக் கதையை லவ் ஸ்டோரியா இல்லாம, ஒரு ஜாலியான கதையாகத் தான் கொண்டு போக நினைத்தேன். இப்போ சூழ்நிலைல என் மனதிற்கும், படிப்பவர்கள் மனதிற்கும் அதுதான் தேவைப் பட்டதா உணர்ந்து கதை சொல்லிட்டு போனேன்..

உங்களுக்கு, மதுவைப் பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா🥰😍🥰😍🥰😍🥰
 
Top