தாமரை
தாமரை
நன்றி நன்றி ஜீன் மா.. உங்களுக்காவே எழுத கொடுத்திட்டேன்.. எஸ்.. முடிந்த அளவு விரைவில் வருகிறேன்.Thanks ur epilogue sis ரொம்ப அருமையான japanல் ஒரு தேன் நிலவு. கதையை விடவே மனமில்லை.புதிய கதையோடு சீக்கிரமாக வாங்க.☺☺
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி ஜீன் மா.. உங்களுக்காவே எழுத கொடுத்திட்டேன்.. எஸ்.. முடிந்த அளவு விரைவில் வருகிறேன்.Thanks ur epilogue sis ரொம்ப அருமையான japanல் ஒரு தேன் நிலவு. கதையை விடவே மனமில்லை.புதிய கதையோடு சீக்கிரமாக வாங்க.☺☺
நனறி நன்றி வேணி மா.. கலர்ஃபுல் லொக்கேஷன் அருமையாக கிடைத்தது.. யூஸ் பண்ணியாச்சு..சூப்பர் தாமரை சிஸ்..
ஜப்பான் வரை எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள்.... அழகாக நிறைவாக இருந்தது..
விரைவில் அடுத்த கதையுடன் வர வேண்டும்...வாழ்த்துக்கள்!!
நன்றி நன்றி சரு டியர்Super darling
நன்றி நன்றி சித்தூ மாWoooooooooooooow.. Wooooooow.... இப்படி ஒரு epilogue ah ethir paakula romba romba Super ah இருந்ததது maa.... I liked it...... அவார்ட் வாங்க வந்து இருக்காங்க la.. அப்படியே honey moon kum.... Karun avvallavu santhoshama இருக்கான் அவனுடைய இறுக்கம் எல்லாம் தளர்ந்து..... அவன் kita இப்படி ஒரு காதலன் ah ethir பாக்கல.... Super Super maa..... Semma semma
நன்றி நன்றி தீபா மாகரணும் மதுவும் Award functionகு Japan போனது குறித்து மகிழ்ச்சி. விஷ்ணு wanted ஆக கரனிடம் சிக்குவது கலகலப்பு. கிணற்று குல் விழுவது & காதல் மயக்கம் முத்திவிட்டது என்று கூறி கரனிடம் மாட்டி கொள்வது சூப்பர். சுகர் ஜியை கடைசிவரை single ஆக சுத்த விட்டுவிட்டீர்கள் sis... மதுவின் சிறு பிள்ளைதனதைமும் குறும்பையும் அவள் பொறுப்பு உணர்வையும், பெரியவர்களிடம் நடந்த்து கொள்ளும் பாங்குகையும் விரும்பியே எற்றுக் கொண்டது கரண் சாகரின் சிறப்பு.
நன்றி நன்றி.. கவிதாமா வேகமா முடிச்சுட்டேன்னு சொன்னதாலே, ஒரு யூடி தம் கட்டி எழுதிட்டேன் மாசூப்பர் பதிவு சகோ
நன்றி நன்றி லக்ஷ்மி மாSuperb story
நன்றி நன்றி சரளா மாSuper.. super..
நன்றி நன்றி சரோஜா மாரொம்ப அழகான பதிவு
மதுவோட அளப்பரிய காதல்
கருணோட காதல் சாகரம் போல
அழகு
ஜப்பான் பயணம் அவார்ட்
பங்ஷன் அப்பாவின் ஆசிர்வாதம்❤❤
விஷ்ணு ஹசீ கல்யாணம்
கிருஷ்ணா சாகர் கல்யாணம்
எல்லாம் கல்யாண மயமெ
இயல்பா ஒரு அழகோட மதுவின்
ஒவ்வொரு நடவடிக்கை
அத்தனை அழகு சந்தோஷம்
அன்பு
விலங்குகள் கிட்ட காட்டுறா
மகிழ்ச்சி
எளிமையா எல்லாருகூடயும்
கலந்து பழகறது
ஒரு துரு துருப்பு அவ குஷி
நமக்கும் தொத்திக்கிது
கடல்மழையோட கலந்ததோ
இல்லையோ நமக்குள்ள
மது நுழைஞ்சுட்டா
இப்ப இருக்கற சூழ்நிலையில
அவ கூட பயணம்
செஞ்சது ரொம்ப
நிறைவா மனமகிழ்ச்சிய
இருந்தது
அருமையான கதை அது போன
பாதை (ஊர் எல்லாம் சுத்தி
காமிச்சது)
அழகு
தாமரை நல்ல கதைக்கு