All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Thank u tharamai ma , mathu va romba miss pannuven , intha maathiri oru cheerful character padikumbothu manasukku romba santhosama irunthathu......I'll miss her😌😌😌
நன்றி நன்றி ஹனி மா.. 😍🥰😍🥰😍🥰😍🙏😍🙏
நானும் அவளை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..

இந்தக் கதை பர்ஸனலா.. என்னை உற்சாகமா இருக்க வைத்த கதை.. பேசும் போது.. எல்லாரிடமும்.. காமெடின்னு பேர்ல மொக்கை போட வச்ச கதை..

எனக்குள்ள அவ வந்த ஃபீல்..

நானும் அது எல்லாம் மிஸ் பண்ணுவேன் 💖💖💖💖
தொடர்ந்து கருத்து பகிர்ந்து உற்சாகமூட்டினீங்க.. மிக்க நன்றி.மா..

சில மாதங்கள் கழித்த சந்திபபோம்.. வேறு ஒரு களத்தில்.🥰🥰🥰🙏🙏🙏🙏
 
Deebha

Well-known member
Hi sis, ஒரே நாளில் 3 வது பார்ட் கொடுத்து கதையை திடீரென முடிப்பீர்கள் என நினைக்கவே இல்லை. இன்னும் சில episodes கொடுத்து இருக்கலாம்.... மது வின் அம்மா உனக்கு சம்மதமா ? என்று மதுவிடம் கேட்டது அதிர்ச்சி....மதுவின் மனம் புரிந்து அவளின் பெற்றோர் மூலமாகவே அவளை திருமண திற்கு சம்மதிக்க வைத்தது கரணின் brilliant move...vv, udhai, rohith, செண்பகா அக்கா என எல்லோரும் கலக்கினார்கள் .கரணுக்கும் மது உக்கும திருமணம் நடைபெறுவது பற்றி மகிழ்ச்சியே. ஆனால் கதை விரைவில் முடிந்தது குறித்து வருத்தமே
 
தீபா மா🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

அழகான கருத்துப் பகிர்வுகள் மூலமா தொடர்ந்து உற்சாகப் படுத்தினீங்க. 🙏💖🙏💖🙏💖

இந்தக் கதை நினைத்தது விட பெரியதாக இழுத்திட்டுப் போச்சு..

எனது முக்கிய கடமைகள் இனியும் தள்ளிவைக்க முடியாத நிலைல இருபபதால் , முழுக்கவனம் அங்கே கொடுக்க வேண்டியிருப்பதால் தான்.. அசுரத் தனமா எழுதி முடிச்சேன். ஓரளவு சரியா கவர் பண்ணி எழுதினதாகத் தான் நினைத்தேன்.

கருத்துப் பகிர்வுகளில் கொடுத்த பின்னூட்டங்களைக் கணக்கில் கொண்டு இன்னும் ஒரு காட்சி இன்று இரவு கொடுத்து நிறைவு செய்கிறேன்.💝💟💝💟🙏🙏🙏

அடுத்த கதை, வேறு களம், வேறுவிதமான.. தளம், மாந்தர்களுடன் சந்திப்போம். 💕💕💕💕💕💕

வில் மிஸ் யூஊ.. ஃபார் சம் மன்த்ஸ்😇😇😇😇😇😇😇😇
 
Vidhyasuresh

Bronze Winner
super ma....aana takkunu mudinja feel....but romba positive vibe ulla story ah feel pannen...ella charactersum semma...starting udhay nd karun character guess panna mudiyala nalum poga poga romba confuse kodukama semaya kondu poneenga...oru tension edhuvum illama romba happy feel kudukra story....madhu really miss u baby...stay healthy Thamarai ma....:smile1:
 
Deebha

Well-known member
தீபா மா🥰🥰🥰🙏🙏🙏🙏🙏

அழகான கருத்துப் பகிர்வுகள் மூலமா தொடர்ந்து உற்சாகப் படுத்தினீங்க. 🙏💖🙏💖🙏💖

இந்தக் கதை நினைத்தது விட பெரியதாக இழுத்திட்டுப் போச்சு..

எனது முக்கிய கடமைகள் இனியும் தள்ளிவைக்க முடியாத நிலைல இருபபதால் , முழுக்கவனம் அங்கே கொடுக்க வேண்டியிருப்பதால் தான்.. அசுரத் தனமா எழுதி முடிச்சேன். ஓரளவு சரியா கவர் பண்ணி எழுதினதாகத் தான் நினைத்தேன்.

கருத்துப் பகிர்வுகளில் கொடுத்த பின்னூட்டங்களைக் கணக்கில் கொண்டு இன்னும் ஒரு காட்சி இன்று இரவு கொடுத்து நிறைவு செய்கிறேன்.💝💟💝💟🙏🙏🙏

அடுத்த கதை, வேறு களம், வேறுவிதமான.. தளம், மாந்தர்களுடன் சந்திப்போம். 💕💕💕💕💕💕

வில் மிஸ் யூஊ.. ஃபார் சம் மன்த்ஸ்😇😇😇😇😇😇😇😇
Super. All the best for next story....
 
Priyajulian

Active member
Wow wow superb super sisssss..... Thank u so much sis.... really wonderful epi sis....miss mathu va mrs mathu va konduvanthatuukku.... Apram mathukutty kum love Panna varum nu sonnathukku... Such a very nice epilogue sis.... Thank u seekirama vaanga... Ungal varavai aavaludan ethirparkiren.... Happy holidays sis....😊💖💖💖💖💕💕💕
 
Sraavani

Member
Thank you so much for the epilogue... very cheerful & lovely.. oru different KSa epilogue la paathom... Thanks for that..
Unga kadamaigalai mudithu viraivaga next storyoda varavum... waiting eagerly
 
Jeen

Well-known member
Thanks ur epilogue sis ரொம்ப அருமையான japanல் ஒரு தேன் நிலவு. கதையை விடவே மனமில்லை.புதிய கதையோடு சீக்கிரமாக வாங்க.☺☺
 
K.Venigovind

Well-known member
சூப்பர் தாமரை சிஸ்..
ஜப்பான் வரை எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள்.... அழகாக நிறைவாக இருந்தது..
விரைவில் அடுத்த கதையுடன் வர வேண்டும்...வாழ்த்துக்கள்!!
 
Top