தாமரை
தாமரை
நன்றி நன்றி ஹனி மா..Thank u tharamai ma , mathu va romba miss pannuven , intha maathiri oru cheerful character padikumbothu manasukku romba santhosama irunthathu......I'll miss her
நானும் அவளை ரொம்ப மிஸ் பண்ணுவேன்..
இந்தக் கதை பர்ஸனலா.. என்னை உற்சாகமா இருக்க வைத்த கதை.. பேசும் போது.. எல்லாரிடமும்.. காமெடின்னு பேர்ல மொக்கை போட வச்ச கதை..
எனக்குள்ள அவ வந்த ஃபீல்..
நானும் அது எல்லாம் மிஸ் பண்ணுவேன்
தொடர்ந்து கருத்து பகிர்ந்து உற்சாகமூட்டினீங்க.. மிக்க நன்றி.மா..
சில மாதங்கள் கழித்த சந்திபபோம்.. வேறு ஒரு களத்தில்.