All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
அருமை சகோ..
விஷ்ணு ஹசி என்ன ஆனாங்க??
சீக்கிரம் முடிவு சொல்லிட்டீங்க...
நன்றி நன்றி நித்யா மா. 🥰💝🥰💝🥰💝🥰💝

இருவரும் லவ் பண்றாங்க, அப்படித்தானே காட்டிருக்கேன் மா.. இப்போதெல்லாம் லவ் மேரஜ் சகஜம் தானே.. ஸோ அவங்களை பெரிதா சிரமப் படுத்தல😅😅😅😅😅

கதை இதுக்கு மேல இழுத்தா, ட்ராக் மாறும்.. ரொமாண்ஸூக்கு போகும்.. அதான் முடிச்சுட்டேன் மா..
 
கதையை சிக்கிரமாக முடிந்த மாதிரி இருக்கு சகோ

இவ்வளவு விரைவில் கதை முடியும் என்று எதிர்பார்க்க வில்லை சகோ
அருமையான கதை சகோ
🙄🙄🙄🙄🙄🙄
 

தாமரை

தாமரை
கதையை சிக்கிரமாக முடிந்த மாதிரி இருக்கு சகோ

இவ்வளவு விரைவில் கதை முடியும் என்று எதிர்பார்க்க வில்லை சகோ
அருமையான கதை சகோ
🙄🙄🙄🙄🙄🙄
கவிதா மா🥰🥰🥰🥰🙏🙏🙏🙏நன்றி..

இதுக்கு மேல் இழுத்தா இந்தக் கலகலப்பு வராது..
அதான் மா.. இன்னும் ஒரு யூடி , எபிலாக் போல கொடுக்கலாம். முயற்சி பண்றேன் மா
 

தாமரை

தாமரை
Lovely epi..
அருமையா முடிச்சிட்டீங்க.. கண்டிப்பாக எபிலாக் வேண்டும்..
எழுத ஆரம்பிச்சு இருக்கேன்.. நாளை கொடுக்கிறேன் வேணி மா..
 
Top