All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Priyajulian

Active member
Superb ud sis mathuthaan chance ah illa... karan na avanoda mamiyaar kitta pesavachachu avanga ponnoda arumaithaan avangalukku theriyume eppadiyum ellariyum vachi seiva epadiyum sugar gi kum thollaikuduppa nu ninaikkaranga athu sugmana thollaigal enru namma karanukku thane theriyum...apram vv & hasi scene chance ah illa madhu chinna ponna vachuttu nenga pandrathu niyama... apram na note pannen madhu told saagar gi namma baby elephant appadinu sonna namma gi solraru nammma.... baby.... ithoda mudichittaru romba happy ah irunthathu padikrathukku Vv solran unload new friend nu but avanga athukkum mela nu mathukkum saagar gi kum mattume puriyum.... very nice mam ovvoru variyum padikhum pothu ud mudinchidakoodathu appadinu thonuthu antha alavukku interesting ah pothu... thank you sis for this ud🥰🥰💖👌👌😍😍😍👏👏👏
 

தாமரை

தாமரை
கியூபிக் காய்ச்சல் வர கூடாது வேண்டுகிறேன் என்பதே அன்பின் சிறப்பு. அண்ணன் தம்பியிடம் நட்பு கரம் நீட்டி நேச பாதைக்கு வழி வகுக்கின்றான்.

விவி ஹசி சிறப்பு. கருண் வறட்சிக்கு அன்பு மழை பொழிவது அழகோ அழகு.
நன்றி நன்றி ஜோ மா🥰😍🥰😍🥰😍🥰😍

உதயன் மாறிக் கொண்டே இருப்பான் மா.. பாசமும் இருக்கும், பெரியவன் என்கிற கௌரவமும் பார்ப்பான்.. அடிப்படையில் நல்லவன் தான்.. இயல்பானவன்

வீவீ ஹசீ ஜோடியை ரசிப்பது சந்தோஷம் மா..

அடுத்தடுத்து கருண் பற்றி இன்னுமும் புரியும்.
 

தாமரை

தாமரை
Superb ud sis mathuthaan chance ah illa... karan na avanoda mamiyaar kitta pesavachachu avanga ponnoda arumaithaan avangalukku theriyume eppadiyum ellariyum vachi seiva epadiyum sugar gi kum thollaikuduppa nu ninaikkaranga athu sugmana thollaigal enru namma karanukku thane theriyum...apram vv & hasi scene chance ah illa madhu chinna ponna vachuttu nenga pandrathu niyama... apram na note pannen madhu told saagar gi namma baby elephant appadinu sonna namma gi solraru nammma.... baby.... ithoda mudichittaru romba happy ah irunthathu padikrathukku Vv solran unload new friend nu but avanga athukkum mela nu mathukkum saagar gi kum mattume puriyum.... very nice mam ovvoru variyum padikhum pothu ud mudinchidakoodathu appadinu thonuthu antha alavukku interesting ah pothu... thank you sis for this ud🥰🥰💖👌👌😍😍😍👏👏👏
நன்றி நன்றி ப்ரியா மா🥰😍🥰😍🥰

வழக்கம் போல்.. தேன் மழையாய் உங்களின் கருத்துப் பகிர்வு.. :smiley18::smiley3:

மாமியாரா..☺☺☺☺☺ சரிதான்..ஃபிக்ஸ் ஆகியாச்சு..

உண்மைதானே மா.. தாய் அறியாத சூலா. அம்மாக்கு தன் பிள்ளை எங்கேயும் குறைவா தோனிடக் கூடாது என்று இருக்கும் தானே..

வீவீக்கு மது பற்றி நல்லா தெரியும்.. அவ சாகர் கூட எப்படிப் பழகிறான்னும் தெரியும். கருணும் அதை புரிஞ்சுட்டு இருக்கிறான்.. அதுதான் இங்கே அழகு..

ஆஹா.. கடைசியா நீங்க சொன்னது.. எனக்கு மிகப் பெரிய க்ரெடிட் மா.. மிக்க நன்றி .. மிகுந்த மகிழ்ச்சி ப்ரியாமா..💝💝💝💝💟💖💟💖💟💖💟
 

K.Venigovind

Well-known member
சூப்பர் எபி.. flower rock பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் தாமரை சிஸ்..
 

தாமரை

தாமரை
சூப்பர் எபி.. flower rock பார்க்க நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் தாமரை சிஸ்..
ஆஹா.. நன்றி நன்றி வேணீ மா.. அடுத்த எபியில்.. பூம்பாறையின் வனப்பகுதி 😍👍👍👍👍
 

தாமரை

தாமரை
Woooow
Fullahh madhu madhu madhu
Semmma darling
சரூ டியர் நன்றி நன்றி.. மது 🤭🤭ரொம்பவும் டாமினேட் பணறாளோ.. அடுத்த யூடில என்ன பண்றா பார்ப்போம்😁😁😁😁😁
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா❣️❣️❣️❣️🌹🌹🌹🌹🌹

கருண் சாகரன்....

கனவு உறக்கத்தில் வரும்...

உயிரின் ஆழத்தில் உறையும்.....

பலரது வாய்மொழி என் சீவிப்பறையில் தீண்டியது உண்டோ...

இருக்கலாம்....என ஒரு மனம்....

இல்லாமல் அதெல்லாமில்லை என ஒரு மனம்...இன்று வாய்த வாங்கி ...

வாத பிரதிவாதத்தில் ஈடுபடுகிறது...

ஆனால் இங்கே ஒருவன் மலர்ந்த விழிகளில் கண்ட கனவு...

எப்படி அனைவருக்கும் காட்சியாக...

அதுவும் எப்படி விரிந்த விழிகளில் சாட்சியாக...

விருப்பஙகள்....தேடல்கள்களாக...

தேடல்கள் ....அற்புதமாக...

அற்புதங்கள்....வளமாக....

வளங்கள் ....வாழ்க்கையாக...

அனைத்திற்கும் அவனது அன்பே அடிப்படையாக...

அனைவரிடமும் விரிகிறது செங்கதிரவனின் கரங்களை போல் நேசமாக...

சுடும் நெருப்பு என தள்ளி நின்றவர்கள் எல்லாம்
அறிவார்களா....


அதன் சூட்சமத்தை...பசுமையாக சோபிக்க...

பகலவனின் பார்வை வேண்டுமென...

தங்களின் விழிவழியே ....கருண் கனவை காண காண வியக்கிறேன்....

எத்தனை அற்புதமான எண்ணங்கள்....ஆழ்ந்த சிந்தனை ...


அத்தனையும் அழகியலோடு...

நவரசத்தில்....நகைச்சுவை இரசவாதத்தில் அடக்கிய புன்னகையோடு பயணக்கிறேன்...

சாரலான் உணர்வுகளோடு❣️❣️❣️🌹🌹🌹😍😍😍😍
 
Top