All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
குட்டி யானைய ரொம்ப திறமையா
எல்லாரும் சேர்ந்து
காப்பாத்திட்டாங்க
மது ஆலோசனை அறிவா
அடுத்த நிமிடமே செல்லப்பிள்ளை
போல சேட்டையும்
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
நன்றி நன்றி சரோஜா மா..
அவ குணம் குழநதை போல.. அதே நேரம் அவ அக்ரி மைக்ரோ பயாலஜி ஸ்காலர்.. ஆச்சே..

அவளை உங்களுக்குப் பிடித்தது மிக்க மகிழ்ச்சி சரோஜா மா💖💝💖💝💖💝💖💝
 
தாமரை

தாமரை
கரண் சொன்னது போல் விலங்கு தானே என்று விட்டுவிட்டாமல் அந்த இரவின் மழை குளிரில் அனைவரும் ஒன்றுபட்டு அந்த சிறு உயிரை காப்பாற்றியது நெகிழ்தியது. கரண் & மதுவின் சமயோசித அறிவு super.
நன்றி நன்றி தீபா மா.. ஆமா உயிர் என்பது தவிப்பு என்பதும் பொது தானே.. இந்த காட்சி உருவாக்கம் உங்களுக்க பிடித்தது மிக்க மகிழ்ச்சி மா💕💕💕💕💕💕
 
தாமரை

தாமரை
Madhu some times behave like a matured girl and some tmes childish.she accepts when karunji stares at her.karun is showering on Madhus love.wow awesome.
கருத்துப் பகிர்விற்கு நன்றி சுமதி மா..
எல்லாருக்குள்ளும் குழந்தைத் தனம் இருக்கும் , மெச்சூர்டாக காட்டிக் கொள்ள முயலுவதிலேயே, முழு வாழ்க்கையும் கழிந்து விடுகிறது.. அப்படின்னு எனக்குத் தோன்றும். அவள் அப்படி காட்டிக் கொள்ள பிடிக்காத ஆள் அப்படின்னு வச்சுக்கலாம்☺☺☺☺☺
அவளின் படிப்பிற்கான அறிவு, மனதால் சூழலால் அமைந்த இயல்புகள் அப்படியே வெளிப்படுத்துவாதாக காட்சிகள் அமைக்கிறேன் மா. நீங்க ரசிப்பது புரிந்து கொள்வது, மிக்க மகிழ்ச்சி..

அன்பு பரிமாறப் படும் போது தானே. அழகும்.. சுகமும். இருவரும் கொடுத்து பெறுவார்கள்.. அவனின் கடல் போன்ற தாகம் அவளால் தீருமா.. பார்ப்போம்.. 💟💖💟💖💟💖💟💖💟💖
 
saru

Bronze Winner
Konjam late agiduthu lotus baby
Moondru padivugalum just finished
Superuuu
Vv Yoda lv hasi nu soliduchi ha ha
Highlit eh uday ku madhu kudutha pulb ta ha ha semmma
 
தாமரை

தாமரை
Konjam late agiduthu lotus baby
Moondru padivugalum just finished
Superuuu
Vv Yoda lv hasi nu soliduchi ha ha
Highlit eh uday ku madhu kudutha pulb ta ha ha semmma
நன்றி நன்றி சரூ டியர்💝💟💝💟💝💟💝

ஆரம்பத்திலே இருந்தே அதான் சொன்னேன்.. டியர்.. அவன் பார்வை ஹசீ பக்கமான்னு..

உதயன் புரிஞ்சுட்டதை அவளுக்கு கடத்த நினைச்சு பல்பு வாங்கிட்டான்.. ஹி ஹி.. இன்னும் நிறைய பல்பு.. மது வசம் இருக்கு.. அடிச்சு தள்ளுவா..😋😋😋😋😋😋
 
Priyajulian

Active member
Mam first ungalukku niraiya 👏👏👏👏 appram romba romba super uds rendum.... Athuvum rendu ud thankuuuuuuu sis... Karan pathi avanoda thaatha ku apram mulusa purinchikkittathu chellakutty mathu thaan... Karan avanga makkalukkaga valraru but athe helping mindoda mathu irukkurathu romba aacharyama irukku... Rendu peroda thinking behaviour same ah irukkuthu... Jodi na athu indha jodi thaaan chace ah illa.... Mathu last ah polintha thenmazhaiyil Sagar gi thikkimukkadittanga.... Namma nerunginavanga kaattura unarvupoorvamana anbu antha sorkkathu samam nu superb ah solittenga.... Eppavum pola solrathukku varthaigal illlai arumai yana pathivu.... Thank youuuuuuu so much mam.... 👌👌👌👌😍😍👌💕💕💕💖💖 Waiting for your next ud sissssssssss....
 
மிக்க மகிழ்ச்சி ப்ரியாமா.. :smiley18::smiley18:

அந்த குட்டியை , ஸேவ் பண்ணுவாங்கன்னு தெரியும்.. ஆனாலும் அதை பாதில வச்சு.. தொடரும் போட விருப்பமில்லாமல், சேர்த்து கொடுத்திட்டேன் மா🥰💖🥰💖🥰💖🥰💖

ஆமா, கருணிற்கு அவனின் தாத்தாவிற்கு பின் அன்பு காட்டி நெருங்கும் ஆளா நம்ம செல்லக்குட்டி மட்டுமே. அவ அவனின் கடந்த காலம் பத்தி ஏதும் கண்டுக்காம.. அவனின் செயல்பாடுகள் வச்சு அவனின் குணத்தை பிடித்து நெருங்குறா..

ஆஹா.. உங்க கருத்து பகிர்வு படிக்கும போது எனக்கும் தேன் மழைல நனைஞ்சது போலத்தான் இருக்கு..💟💖💟💖💟💖💝💖
ரொம்ப அழகா சொல்றீங்க.. அன்ப செலுத்துவது ஒரு சுகம் எனில் பெறுவது பரமசுகம்.. அதும் பிரியமான வர்களிடம் இருந்து💕💕💕💕💕💕.. மிக்க மகிழ்ச்சி மா..

நாளை இரவு சந்திப்போம்🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
 
JoRam

Active member
வாவ், ரொம்ப அனுபவிச்சு படிச்சேன், ரெண்டு தடவை வாசிச்சேன். சொல்றதுக்கு ஒன்னும் இல்லை, அவ்வளவும் அருமையான தேன் அடைகள்.

அதிலும் அன்பு என்னும் தேன் மழையில் நனைவது சுகம்.
 
Top