தாமரை
தாமரை
ப்ரியாமா ஏன் ஸாரி , ப்ளீஸ் அதெல்லாம் வேணாம். வீட்டில் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும், அதனால் இது போல நடப்பது இயல்புதான்..Mam first sorryyyyyyy pona ud ku command poda mudiyala sorry but romba nalla irunthachu previous ud mam..
இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது.... கருண் ஜி மது romance Vera level.... Mathu alazha irundhalum, alukka irunthalum enga thalaiyoda kannukku ava devathai than... Aval anbu pasam Ellathaiyum ellarukkum alli valangum devathai nu enga saagar gi ku theriyum... Athanala than mathu ungalukku na irukkenu saagar gi kitta maraimugama sonnatha na note pannitten mam... Unamaiyagave Namma manusukku nerukkamanavangala paathutte irunthale pothum Namma manasil entha kavalaiyum varathu... I really enjoyed for reading this ud sisss.... Thanks a lottttt for this 2uds mam.... apram konjam sugar gi ya Namma Angel kitta distance maintain Panna sollunga... Illa avangalukku oru mud both poda vachuruvanga enga thalai.... I am very happy for both uds..❤❤❤❤
நீங்க இவ்வாறு சொல்வது என் மீதான உங்க அன்பைக் காட்டுது, நன்றி டா..
சரியா சொன்னீங்க, இந்த சேட்டை பண்ற பொண்ணை ஒருத்தன் விரும்பனும்னா, அவன் எவ்ளோ நல்லவனா இருக்கனும்.. அவன் மதுவை அப்படியே ஏத்துக்கிட்டு ரசிக்க ஆரம்பிச்சுருக்கான்.
சுகர் பாய்.. ம் அவனுக்கு மது தான் புரிய வைக்கனும்.. பண்ணிடலாம்..
மட் பாத்.. நல்ல ஐடியாவா இருக்கே..
கருத்துப் பகிர்விற்கு நன்றி நன்றி ப்ரியாமா..