தாமரை
தாமரை
ஆஹா ப்ரியாமா.. நன்றி நன்றி, நீங்க ஏற்கனவே என் கதைகள் படிச்சுருக்கீங்களா.. இதுதான் முதல் கதை படிக்கிறீங்க நினைச்சேன்Eppavume rasippathai pola ippoluthum ungaludaiya navalai rasithe padithen sis... Yaar antha red beauty mam enga sweeety vidava alagu.... Alagendral athu mathuthane... Enga thalai mathu pandra questions ku maraimugama answer pandraruuu.Na nalla watch panen. Udhai mathu kitta vantha thalaiyoda innoru mugathai parkka vendi varum... Karun ji army nanga irukkom avarukku full support ku... Anjadi anjali paapava rolar Rohit unakku irukku d enga sweety kitta... saagar ji munnadi enga chellatha appaddi pesura saagar ji Vera maari sweety ah pathi pesuna avangala thanga mudiyathu ni gali thaan..... Intha ud yum romba superb ah irunthachu sis....thank you soooooo muchhhhhh mam for this ud
ரெட் ப்யூட்டி காட்டுப்பூ போல.. கண்டவுடன் திகைத்து ரசிக்க வைங்கும். நம்ம மது முள் இல்லாத, அனைவரும் விரும்பும் அழகு ரோஜா.. ஓக்கேவா
அவ்.. அவன் கேரக்டர் நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க.. அதேதான் நடக்கப் போகுது.. ஆனா உதய்யும் குற்றம் சொல்ல முடியாது.. நம்ம புள்ள பேசியே எல்லோரையும் கடுப்பாக்குது, ஆனாலும் விரும்ப வச்சுடுது.. அவனும் ரசிச்சுட்டான். அத்தோட நிறுத்தினா நல்லது.
உங்க ரசனை, கருத்துப் பகிர்வு அடுத்தடுத்து எழுத பெரிய ஊக்கமா இருக்கு மா.. நன்றி நன்றி