All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Samvaithi007

Bronze Winner
உதய்....நினைத்தாலே காரணமில்லாமல் காந்துகிறது மனது..

சுயலாபத்திற்காக...சூட்சமமாக காய் நகர்த்தி...

விலக்க வேண்டிய விளக்கென்று தெரியாமலேயே...

விட்டில் பூச்சிகளாய்.சுற்றுகின்றனர்...
சூத்திரம் புரியாமல்...

கரண்... அழுத்தமாய்....மனதில் எண்ணங்கள் மட்டும் ஆழமாய்...

இவன் கரைதல் கூட கண்ணுக்கு புலப்படாமல்...

மலைஅடியின் லாவா குழம்பாய் தகிக்குமோ...

அல்லது...

மண்ணின் மீது விருட்சமாய் கிளை பரப்பி சுகந்தம் வீசுமோ..

மண்மாதா மடியில் புதைந்து வேராய் ஆழமாய் வேருன்றி....

மற்றவர் கண்மறைத்து தன்னுள்ளேயே புதையுமோ...

அறிய ஆவலுடன்❣️❣️❣️❣️🌹❤️❤️❤️
 
தாமரை

அறிய ஆவலுடன்❣❣❣❣🌹❤❤❤
:smiley18::smiley15::smiley3:
வாசூ மா.. லவ் யூஊஊ.. கருண், உதய்.. சரியா கணிச்சுருக்கீங்க..

கருண் சாகரனின் மன ஆழத்தில் இருப்பது வெளி வந்தால் தீமையே அன்றி நன்மை இல்லை.. எனவே அவன் அமைதியா தான் இருப்பான்..

அவனை மாற்றத் தானே வர்ஷி வந்திருககா , நல்ல விதமாய் மாறட்டும்.. 😍😍👍👍👍
 
K.Venigovind

Well-known member
வாவ்.. கண் முன்னே ஒவ்வொரு காட்சியும் தத்ரூபமாய்.. செம...
கருண் மறுப்பின் காரணம் இப்போது தெரிகிறது... தாமரை சிஸ்
அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு கூடுகிறது....
உதய்க்கு இந்த டீம்முடன் இருப்பது பிடிச்சிருக்காமா ... நல்லதாப்படல.. இவன சீக்கிரம் சென்னைக்கு அனுப்பிடுங்க ரைட்டர்ஜி :love::love::love:
 
வேணிமா.. எழுத்துப்பிழைகள் அதிகமா இருக்கு, நேரம் ஆகிடுச்சே.. வாக்கு கொடுத்திடாடமேன்னு போட்டுட்டேன்..

அதை படித்து, நேர்மறைகளை மட்டும் எடுத்து.. அருமை என்று பாராட்டும் உங்களின் அன்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் மா..

கருண் பற்றி இன்னும் ரகசியங்கள் இருக்கு , அவனை முழுதா புரியாம உதய் விளையாடிட்டு இருக்கான்.. அவன் நார்மலான அண்ணன்.. அவனிற்கு கருணை பற்றிப் புரிய வைப்போம் சரியாகிடுவான்..

மலை வாழிடங்கள், மழை எனக்கு மிகப் பிடித்தம்.. அதனால் எழுத எழுத, கற்பனையில என்ன வருதோ அதை எல்லாம் உங்களுக்கு சேர்த்து விடும் ஆசையில் எழுதுகிறேன்.. இனி காடு, காடு சார்நத வாழ்வியல் வரும், அதும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி மா :smiley18::smiley9::smile1::smiley55::smiley18:
 
ஏண்டி அம்மாயி மாட்ட இதி
சாவு பத்தி
கருணக்கு பிடிக்கல

உதய் இப்படி இவங்கள
கூப்பிட்டு வந்தது தப்பு தானே
இப்ப மழை மண் சரிவு
இன்னும் என்ன பிரச்சினை வருமோ
 
தாமரை

தாமரை
ஏண்டி அம்மாயி மாட்ட இதி
சாவு பத்தி
கருணக்கு பிடிக்கல

உதய் இப்படி இவங்கள
கூப்பிட்டு வந்தது தப்பு தானே
இப்ப மழை மண் சரிவு
இன்னும் என்ன பிரச்சினை வருமோ
நன்றி சரோஜா மா😍😍💝💝💝
ஆமா மா.. வார்த்தைகளுக்கு வலிமை இருக்கு தானே..

பிரச்சனைகள வந்தால் தானே எல்லோரது ஒரிஜினல் சுபாவம் வெளியே வரும்.. சுவாரஸ்யமா நகரும் தோனுது.. பார்ப்போம் மா.. 💖💖💖💖
 
Priyajulian

Active member
Eppavume rasippathai pola ippoluthum ungaludaiya navalai rasithe padithen sis... Yaar antha red beauty mam enga sweeety vidava alagu.... Alagendral athu mathuthane... Enga thalai mathu pandra questions ku maraimugama answer pandraruuu.Na nalla watch panen. Udhai mathu kitta vantha thalaiyoda innoru mugathai parkka vendi varum... Karun ji army nanga irukkom avarukku full support ku... Anjadi anjali paapava rolar Rohit unakku irukku d enga sweety kitta... saagar ji munnadi enga chellatha appaddi pesura saagar ji Vera maari sweety ah pathi pesuna avangala thanga mudiyathu ni gali thaan..... Intha ud yum romba superb ah irunthachu sis....thank you soooooo muchhhhhh mam for this ud
 
Top