Samvaithi007
Bronze Winner
உதய்....நினைத்தாலே காரணமில்லாமல் காந்துகிறது மனது..
சுயலாபத்திற்காக...சூட்சமமாக காய் நகர்த்தி...
விலக்க வேண்டிய விளக்கென்று தெரியாமலேயே...
விட்டில் பூச்சிகளாய்.சுற்றுகின்றனர்...
சூத்திரம் புரியாமல்...
கரண்... அழுத்தமாய்....மனதில் எண்ணங்கள் மட்டும் ஆழமாய்...
இவன் கரைதல் கூட கண்ணுக்கு புலப்படாமல்...
மலைஅடியின் லாவா குழம்பாய் தகிக்குமோ...
அல்லது...
மண்ணின் மீது விருட்சமாய் கிளை பரப்பி சுகந்தம் வீசுமோ..
மண்மாதா மடியில் புதைந்து வேராய் ஆழமாய் வேருன்றி....
மற்றவர் கண்மறைத்து தன்னுள்ளேயே புதையுமோ...
அறிய ஆவலுடன்