All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
தாமரைஐஐஜஜ அக்காஆஆஆஆஆ😍😍😍😍😍

பதினாரு வயசுல ஏதோஓஓஓ சம்பவம் இருக்குஉஉஉஉ🤔

ரோஹித்துஉஉஉஉ பாவம் (மது கிட்ட ஏதோ முக்கியமானது இருக்குஉஉ போலியேஏஏஏஏஏ........!!!!!!)

ஆல்வேஸ் விஷ்னு கேர் ஆன் மது 😍😍😍😍

உதயே அமைதியா போய்டான்🤭🤭🤭🤭🤭🤭🤭

கருண ஏன்டா டென்ஷன் ஆகுறீங்கககக.....

மதுவோட🤭🤭🤭😂😂😂😂😂

சூப்பர் இங்க வந்துட்டாங்க..என்ன நடக்கப்போகுதோஓஓஓஓ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

வெய்டிங்காம்😍😍😍😍😍😍😍

#மது❤கருண்
அம்முக் குட்டிமா.. 😁😁😁😁💕💕💕💕

கதை கொஞ்சமாவது வேகம் எடுத்திருக்கா, சுவாரஸ்யமா,திரும்புதா.. அப்படி நினைச்சு தான் கொண்டு போயிருக்கேன்.. இனி சீனுக்கு சீன் திருப்பம் தான்.. ஓட்டம் தான்💪💖💪💖💪💖
 
Chitra Balaji

Bronze Winner
இந்த udhay அடங்க maatengiraane..... கருண் vendaam nu solli இவங்களை vittutu வந்தா intha udhay kutikitu vanthu இருக்கான்.... Karun எப்படி react pannuvaanu theriyala..... Udhay yum avan அப்பா vum கருண் vechi irukara avanodaya தாத்தா சொத்து ah dispose pannittu avangaloda ve kutikitu poga try பண்றாங்க nu நினைகிறேன்.... Athuyum பூம்பாறை la விவசாயம் panna poraan ah athuku ethuku அரசியல்வாதி enna பிரச்சனை பண்ணுவாங்க....... இந்த இடத்தை விட்டு avana kutikitu poganum nu ninaikiraan udhay but கருண் chance ah illa...... வர்ஷினி யால கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து இருக்கான் but avana appadi இருக்க vidamaatangiraanga..... பதினாறு வயசுல enna நடந்தது...... Avanala அவன் அம்மா இறந்து poitaanga nu avan appa avana verukuraara..... Super Super maa.... Semma episode
 
சித்தூ மா சரியா சொன்னீங்க, கருண் காரணமாத்தான் விட்டுட்டு வந்தான், இவன் தெரியாம கூட்டி வந்திட்டான்..

அதும் மொத்த க்ரூப்பையும்.. இனி என்னென்ன ஆகுமோ..

நமக்கு செம்ம ட்ரீட் இருக்கு, கதை இனி வேகமா நகரும் சித்தூமா, கலாட்டாவோட.. கதையும 😉😉😉👍👍👍👍💕💕💕💕
 
Priyajulian

Active member
Mam ud superb mam.. Namma saagargi ku ippa than konjam bulp eriyuthu Bell adikuthu intha mathu sweety pakarathunala... Udhaikku mathu kaiyala potta poori thaan venumam athanala Rohit ku ready pannatha udhaikku kudukka solli face ah paakkanum ha ha 😂😂.... Mam namma mathu saree or half saree yellam katta maattangala oru thadavai madhu va trational la paakanum nu aasaiya irukku mam... Enga thalaikkum so engalukku konjam karunai kaattunga plzzzzzzz.. unga ud kkaga eppavume wait panren mam aduthu enna nadakkum appadinu ore aarvam thangala... Romba azaha eluthrenga.... Very nice❤️❤️❤️❤️
 
தாமரை

தாமரை
Mam ud superb mam.. Namma saagargi ku ippa than konjam bulp eriyuthu Bell adikuthu intha mathu sweety pakarathunala... Udhaikku mathu kaiyala potta poori thaan venumam athanala Rohit ku ready pannatha udhaikku kudukka solli face ah paakkanum ha ha 😂😂.... Mam namma mathu saree or half saree yellam katta maattangala oru thadavai madhu va trational la paakanum nu aasaiya irukku mam... Enga thalaikkum so engalukku konjam karunai kaattunga plzzzzzzz.. unga ud kkaga eppavume wait panren mam aduthu enna nadakkum appadinu ore aarvam thangala... Romba azaha eluthrenga.... Very nice❤❤❤❤
:smiley15::smiley15::smiley18::smiley18::smiley3::smiley3::smiley3::smiley57::smiley57:
 
அழகான பூரி சப்பாத்தி ஆயிடுச்சு
செண்பா என்ன சொல்றா
பதினாறு வயதில் கருண்
யார எதுவும் செய்துட்டாரா

உதய் தம்பிய பேசியே
கோபப்பட வைக்கிறான்
மது சுட்ட பூரி வேணுமா
இவனுக்கு

கருண் விரும்பாத செயல்கள்
நடக்குது
உதய் எதுக்கு இங்க அவங்கள
அழைச்சுட்டு வர்றான்
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

சாரல் சாமரம் வீச...
கடல் தாகம் ஏற்றிய காதையோ...!

கருணையில் கடல் அலை
நுரையாய் ததும்ப...
ஆழ்மனத் தேடலில்
ஆழ்கடலின் ஆரோகணம்!

உதயத்தில் கடல் அலை
செம்மையாய் துலங்க...
ஆண்மனத் தேடலில்
நீலக்கடலின் ஆரவாரம்!

தேடிய நேரத்தில்
நாடாத சொந்தம்,
வாடிய நேரத்தில்
வாராத பந்தம்,
கூடியே வந்தாலும்
கூடாதோ அந்தம்!

மூத்தவர் சொல்லை
முன்னின்று செய்ய
மூர்க்கமாய் நின்றாலும்
முடங்கும் கடலே...!
உன் தேடலின் பாடல்
புரியாத வீட்டில்...
உன் ஊடலின் தேடல்
முடிந்ததோ கூட்டில்!

காட்டில் வேங்கையாய்
விஸ்வரூபம் காட்டியவன்...
வீட்டில் அதிரூபமாய்
அவதாரம் தீட்டியவன்...
நாட்டில் நரசிம்மனாய்
இரணியரை வதைத்தானோ...?

கடலரசன் பிரவாகத்தில்
கண்ணிலே மின்னலாய்...
கற்பனையாய் விரிந்தாலும்
மழை சாரல் மெய் தீண்ட
மது மயக்கம் தீராதோ...?

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

தாமரை

தாமரை
Mam ud superb mam.. Namma saagargi ku ippa than konjam bulp eriyuthu Bell adikuthu intha mathu sweety pakarathunala... Udhaikku mathu kaiyala potta poori thaan venumam athanala Rohit ku ready pannatha udhaikku kudukka solli face ah paakkanum ha ha 😂😂.... Mam namma mathu saree or half saree yellam katta maattangala oru thadavai madhu va trational la paakanum nu aasaiya irukku mam... Enga thalaikkum so engalukku konjam karunai kaattunga plzzzzzzz.. unga ud kkaga eppavume wait panren mam aduthu enna nadakkum appadinu ore aarvam thangala... Romba azaha eluthrenga.... Very nice❤❤❤❤
நன்றி நன்றி மா.. உண்மையா உங்க கருத்துப் பகிர்வு படிச்சு அப்படி ஒரு பாஸிடிவ் எனர்ஜி..

அதும் உதயை கலாய்ச்சீங்க பாருங்க🤣🤣🤣🤣🤣🤣🤣 செம்ம செம்ம.

இப்போ அவங்க திருவிழா போயிருக்காங்க.. திரும்பி வந்ததும்😉😉😉😉கட்ட வச்சிடலாம். அதுக்கு ஒரு விழா வரவச்சிடலாம்..😋😋😋😋😋😋 ப்ரியாமா..

அடுத்த யூடி புதன் இரவு போட்றலாம் மா. உங்க சொற்கள் வெறும் எழுத்துக்களா இல்லாம, உணர்வாக மாறி.. இதயம் தொட்டு ஒரு பெரிய உந்துசக்தியா மாறுது.. நன்றி நன்றி மா.. 😍😍😍🥰🥰🥰🥰🥰
 
Top