All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

மதுவோட கலகலப்பு
அறிவியல் பெயர்கள சொல்லி
செண்பாவ புலம்ப விட்டு
அறிவு வாளியா மாத்தறது
இசைவாணியா இம்சை வாணியா
போட்டி வைக்கலாம் போல

ரெண்டு சாகரும்
மது மழையில் நனைவது
நல்லா தான் இருக்கு
புன்சிரிப்பு பூகம்பமா
மாறாம இருந்தா சரி
 

தாமரை

தாமரை
மதுவோட கலகலப்பு
அறிவியல் பெயர்கள சொல்லி
செண்பாவ புலம்ப விட்டு
அறிவு வாளியா மாத்தறது
இசைவாணியா இம்சை வாணியா
போட்டி வைக்கலாம் போல

ரெண்டு சாகரும்
மது மழையில் நனைவது
நல்லா தான் இருக்கு
புன்சிரிப்பு பூகம்பமா
மாறாம இருந்தா சரி
ஹா ஹா.. நன்றி நன்றி சரோஜா மா🥰😍🥰😍🥰😍🥰😍
இசை வாணி இம்சை வாணி, செம்மையா இருக்கு பெயர்கள்..

பூகம்பமா மாறுனாத்தானே கதை முடியும்.. பார்த்துக்கலாம் சரோஜா மா💖💖💖💖💖💖
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அக்காஆஆஆ😍😍

குட் எபிஸோட்❤️❤️❤️❤️

உதய் எதுக்கு கருண் லைன்ல க்ராஸ் ஆகுறான்.....!!!

தீபிகாவும் உதயும் பேர்ரோஓஓ🤔🤔🤔🤔🤔🤔🤔


ஆசிட்😂😂😂😂😂

கருண் மது லவ் சீன்ஸ் எப்போ வரும்னு இருக்குகாஆஆஆஆ😍😍😍😍😍😍😍

#மது#மழை#கருண்#எப்போ#நனைவான்😍
 

Chitra Balaji

Bronze Winner
Phone charge poda அண்ணன் yum thambi yum வந்து இருக்காங்க la..... அந்த video va delet solli avana கெஞ்ச veikira avana 😊 😊 😊 😊..... பூரி song super.... Shenba akka va acid nu solli ஒரு நிமிஷம் jarg ஆக்க vechita 😊 😊 😊 😊..... மேடம் karnatic song kathukutaangala ... தெலுங்கு song எல்லாம் padraanga மேடம் udhay இப்படி site adikiraane... Lawyer enna pesinaaru கருண் kita avanuku avvallavu எரிச்சல் அந்த phone call laye இப்போ udhay மது பாத்து சிரிச்சி kitu irukarathu innum எரிச்சல் ah kodukuthu avanuku.... Kovama வெளிய vanthutaan car key ah மது தான் கொண்டு வந்து kodukura.... வர்ஷினி Varshi aaidiche..... அவல பாத்த ஒடனே எரிச்சல் poidichi.... Super Super maa
...... Semma semma episode
 

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆஆ😍😍

குட் எபிஸோட்❤❤❤❤

உதய் எதுக்கு கருண் லைன்ல க்ராஸ் ஆகுறான்.....!!!

தீபிகாவும் உதயும் பேர்ரோஓஓ🤔🤔🤔🤔🤔🤔🤔


ஆசிட்😂😂😂😂😂

கருண் மது லவ் சீன்ஸ் எப்போ வரும்னு இருக்குகாஆஆஆஆ😍😍😍😍😍😍😍

#மது#மழை#கருண்#எப்போ#நனைவான்😍
அம்முக் குட்டிமா 😍🥰😍🥰😍🥰💖💖💖💕💕💕💕💕

உதய் வேலையே அதானே டா☺☺☺☺☺☺

ஏது.. தீபியும் உதயுமா.. ஏன்டா.. அது போல எதுவும நான் சீன், பார்வ கூட வைக்கலையே..


நான் வைப்பதெல்லாம் லவ் சீன் மட்டுமே என்று கூறிக்கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

#காதல்#காற்றிலும்#மனதிலும்#உணர்வாய்..
 

தாமரை

தாமரை
Phone charge poda அண்ணன் yum thambi yum வந்து இருக்காங்க la..... அந்த video va delet solli avana கெஞ்ச veikira avana 😊😊😊😊..... பூரி song super.... Shenba akka va acid nu solli ஒரு நிமிஷம் jarg ஆக்க vechita 😊😊😊😊..... மேடம் karnatic song kathukutaangala ... தெலுங்கு song எல்லாம் padraanga மேடம் udhay இப்படி site adikiraane... Lawyer enna pesinaaru கருண் kita avanuku avvallavu எரிச்சல் அந்த phone call laye இப்போ udhay மது பாத்து சிரிச்சி kitu irukarathu innum எரிச்சல் ah kodukuthu avanuku.... Kovama வெளிய vanthutaan car key ah மது தான் கொண்டு வந்து kodukura.... வர்ஷினி Varshi aaidiche..... அவல பாத்த ஒடனே எரிச்சல் poidichi.... Super Super maa
...... Semma semma episode
சித்தூ மா🥰🥰🥰😍😍😍😍 மது பாட்டு பிடிச்சதா நன்றி நன்றி நா தா எழுதினேன்..😁😁😁😁

அவ தாய் மொழி தெலுங்கு தான் மா..

அதேதான் அதேதான் கருணுக்கு அவ வர்ஷி, அவளுக்கு அவன் சாகர்ஜி.. 💕💖💕💖💕💖
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
மழையின் சாரல்
மயக்கும் வேகம்

இயக்கம் எல்லாம்

முடக்கம் ஆகும்!



மழையின் தூறல்

மயக்கும் விவேகம்

தயக்கம் எல்லாம்\

அடக்கம் ஆகும்!



சாரலும் தூறலும்

கலக்கும் நேரம்

காற்றின் வேகத்தில்

கார்மேகம் கலையாதோ!



நட்பும் நடப்பும்

நவரசம் சேர்க்க

நங்கை நல்லாள்

நர்த்தனம் சுகமே!



குறிஞ்சி பூத்தால்

வனத்தில் கோலாகலம்!

நெருஞ்சி தைத்தால்

மனத்தில் கூடும் கனம்!



சாகரத்தின் பார்வையில்

அலைமோதும் மழையின் வேகம்

உதயத்தின் பார்வையில்

குளிர் அடிக்க….

கருணையின் பார்வையில்

உயிர் குடிக்க….

புதிராய் போகும்

கருத்தின் மோதல்கள்

எதிராய் ஆகுமோ…

உருத்தின் காதல்கள்!



கடலவன் கோபத்தில்

மழையவள் ரூபத்தில்

நிலை கொள்ள வந்ததோ

சந்தோசச் சாரலே!



பாட்டும் கூத்தும்

ஊட்டும் சாரலில்

ஆழ்மனம் எல்லாம்

உன்மத்தம் கொள்ளாதோ!




வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

saru

Bronze Winner
Lovely lotus
Annanum thambium ore ponna nokiya va ila
Uday Partha ponnu veraya
Deepi ah irukumo
Kolapuranungale
Senba ka ipdiye ivaloda alaparaigal jeanius angavum vaipiruku
 
Top