தாமரை
தாமரை
நன்றி நன்றி ஹனி மா..ஒவ்வொரு அத்தியாயம் படிக்க படிக்க ஆர்வமும் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே போகிறது
உங்க ஆர்வமும் ரசனையுமே,எழுதுவதற்கான ஊக்கமும் நம்பிக்கையும். நன்றி மா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி ஹனி மா..ஒவ்வொரு அத்தியாயம் படிக்க படிக்க ஆர்வமும் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே போகிறது
நன்றி நன்றி சித்தூ மாSuper Super Super maa..... Semma semma episode.... Udhay ku enna கோவம் வருது avala தப்பா பேசுவாங்க la ஏன் பேசுவாங்க.... அவன் avala kuzhanthai maari thaan paakuraan.... கோவம் வந்துடுச்சி கருண் ku.... Ethuku lawyer kita pesanum.....பூமி kita ava manasula avana எப்படி நினைச்சி kitu இருக்கா nu sollitaa.... Karun avanala guesthouse vittutu engayum pogaamal angaye இருக்கான்.... Angaye phone pesitaan ah மழை vera பெருசா வந்துடுச்சி போல.... Rohith velai போல avana மிரட்டி அந்த papers ah கொடுக்க vechita kedi.... Ava அம்மா நல்லா kachchu kachchu kachitaanga...... Deepi ku மது va பாத்து பொறாமை ah..... Hasi ஒரே வெக்கம் padra le..... பூரி sudrathuku கொடுத்து explanation அபாரம் ivala... இதுல vera chief vera yam இந்த அம்மா... Karun வீடு kula varaan... Super Super maa...
நன்றி நனறி சுமதி மா..உங்க ரசனைதான் எனக்கு எழுத, பெரிய உந்துசக்திWell done madhu varshini.very good repeat.wow excellent.
சரு டியர் அழகா கேரக்டர்ஸ் குணங்களை சொல்லிட்டீங்க..Lovely darling dambakuuu
Vishnu avala enna vena solalam ana aduthavanga solapadathu adane
Hashi muga sivapu rasanai enna vi solludu vundadu hashi kita thano
HaHa ha rohituuuu Inium seiva vaipila
KArun enna seidar Rohit advaise seium alavuu
ha ha kitchan l iva pandra alaparaya parthu Karun kavundachi vizha poraga hoom
srivatshu ku konjam puriudu pola
NAlladuu
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
கடல் தாகத்தில் ...
அதிரும் மழைச் சாரல்...
திடல் மேகத்தில்
உதிரும் பூந்தூறல்!
மடல் யாகத்தில்
உறையும் பனிச்சாரல்...
படல் தேகத்தில்
விரையும் குளிர் மீறல்!
ரசிக்க ரசிக்க
சிலிர்க்க சிலிர்க்க
உயிர்க்க வைத்த
இயற்கை அன்னையின்
பசுமை ஓவியமே!
படபடக்கும் நட்பில்
அலறவைக்கும் ஆர்ப்பாட்டம்!
வடவடக்கும் பேச்சில்
வசியம் வைக்கும் வார்ப்போட்டம்!
மழையின் ஜலதரங்கம்
மலையெங்கும் மெல்லிசையாய்!
அதிர்கின்ற ஸ்ருதி லயங்கள்
மனமெங்கும் இன்னிசையாய்!
தாளங்கள் போட்டாலும்
மேளங்கள் கேட்டாலும்
வெடியோசையின் இடி முழக்கம்
கடலிடையே கண்டதென்ன...?
கடலாய் பொங்கும் அலைகளின் சீற்றம்
கட்டுக்குள் அடங்கா நிலைகளின் ஏற்றம்
ஊழிக்காற்றாய் புயலென மாற்றம்
ஆழிப் பேரலைகள் அடங்குமோ தோற்றம்!
மழையின் சாரலில் மயங்கும் கடலே
மழையின் வேகத்தில் பொங்குவதேனோ...?
மழையின் தூறலில் கிறங்கும் கடலே
மழையின் விவேகத்தில் அடங்கிடுமாமோ...?
சாகரத்தின் கோபத்தில்
சண்டையிட்ட மழையே! - நீ
பேசாமல் போனால்
பேசுமோ அலையே!
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி