தாமரை
தாமரை
நன்றி நன்றி ப்ரியா மாReally superb this ud sis.....karun romba paavam mathuvukkum ava brotherkkum naduvil irukkum anba paarthu saagargi romba eangi poranga paavam.... Mathu Chellam karunukkum konjam karunai katturathu..... Mam unga novel chance ah illla mam Vera level...☺☺
உண்மைதான் மா.. எவ்வளவு சொத்து சுகங்கள் இருந்தாலும் உண்மையான அன்பு செலுத்த ஆளில்லா வாழ்வு, கடினம் தான்.
மதுவின் நட்பு வட்டத்தில் கருண் இருக்கான். எதிர்காலம் என்ன வச்சிருக்குன்னு பார்ப்போம் மா.
உங்க ரசனைக்கும், அதை பகிர்ந்து என்னை உற்சாகமூட்டியதற்கும்..
Last edited: