All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
பொங்குமாக் கடலின்
பொங்கும் அலைகள்
எங்கும் எப்போதும்
எகிறும் பேரலையே!
ஆழிப் பேரலை ஆவேசம் கண்டு
சாரல் மழையும் சமரசம் பேச
புயலின் ரூபமாய் கரை கடந்திட்டால்...
மண்ணில் உயிர்கள் பரிதவிக்காதோ...?
இருகடல் மோதும் சங்கமத்தில்
ஆக்ரோச அலைகள் அதிரும் நேரம்
அகோரமாவது சுழிகள் அன்றோ!
இயற்கையில் செயற்கை உட்புகுத்தாமல்
மண்ணின் மகத்துவம் உயராதோ...?
வழி சொன்ன ஓர் கடல்
பழி சொன்ன ஓர் கடல்
மதி சொல்லும் பாதையில்
விதியோடு சென்றாலும்...
வழக்கும் முழக்கும்
இலக்காகுமன்றோ?
சீறும் சாகரங்களின் சிந்தை மீறிய
மீறும் மழை மகளின் ஆட்டங்கள்
கதையின் ஓட்டத்தில்
வானரச் சதிராட்டங்கள்!
எவர் எப்படிப் போனாலும்
தன் நினைவொன்றே மதியாய்...
குதிரை ஏறப் போகும்
குமரி அவள் குதூகலம்...
குற்றாலச் சாரலாய்
குளிர் கூட்டும் பாவங்கள்!
பழகிப் பார்க்க நினைப்பவள்
பழகும் பாவனையில்
இளகும் மனங்கள்
இயற்கையின் ரசிகர்களோ...!
Ji ippo time 12.28 eppadiyum post podurapo 12.30 agidum.... Semma intersting.... En face smiling posturela irunthu maaravae illa... Wow... Semma interestung ji.... And unga storyla vara climate maari na irukra oorlaathum ippo padikira time la rain... So enakum chill movement and athukooda antha climate la story padikira feel wow... Semma... Nxt epi kaga eagerly waiting... Semma ya iruku ji.... Anga poi enna agumnu therilayae... Nalla chuti character heroin.... Frnds palivangurathu ellamae super... Athum vishu caring and adavadi ellamae super ji..... Nxt epi eppo nu sollunga... Wait senji padikanumah.... Ninachalae konjam kastama irukae..... Sari ji unga nilamaiyum puriyuthu... En arvathai control panni nxt epiku wait pannren... Love you ji... Romba naal kalichi konjam stress kuranja effect.... Thank you for choosing to write the story like this.... .... ippadi thaan fullah en face.... N6t thaan aramichen 11 epi eppadi pochinae therila... And time too....
David அண்ணா kuda kalambita.... அந்த பூ நாத்தம் வரும் nu solraaru ஆனாலும் அதை பிரிச்சிடனும்...... பூமி ah kuda annuppi vechitaa ah VV ava எது சொன்னாலும் namburaane ஒரு நிமிஷம் jarg aaitaan.... கருண் vanthutaan nalavelai illana ivala samaalikirathu கஷ்டம்..... நாய் ku சாப்பாடு வெச்ச ஸ்மெல் ah omattuthu மேடம் ku...... குதிரை kuda friend aaitaanga மேடம்... Avanuku அந்த அன்பு பாசம் எல்லாம் kadaikala nu ஏக்கம் neriya irukku போல.... Nalavelai குதிரை mutrathukula avala izhuthutaan.... Rendu perum நின்னுகிட்டு irukara pose ah பாத்து பூமி kum udhay kum ஒரே அதிர்ச்சி .... Super Super maa... Semma episode
குதிரை ஏற வந்தவள்
தாய்மையின் பாசத்தில்
குளிர் காய்ந்த சாகரத்தின்
குணச்சித்திரம்....
அகச்சித்திரமாய் அரங்கேற
மந்தி அவள் மதுமழையாய்
மாறும் நாள் எந்நாளோ....?
மழை மகள் ஆகர்சிக்கும் வேகத்தில்
கருணைக் கடலில் மென்னலைகள்!
காற்றின் அதிர்வாய் உச்சியிலே ஏறியதோ...?
ஒற்றைத் தும்மலில்
அற்றைத் திங்களை
பற்ற வைத்த விதி...!
இருவேறு மனங்களை
தடம் மாற்றுமோ மதி!
மெய்யோ! போய்யோ!
கண்ணால் காண்பது...
பூமியின் அதிர்வில்
கடலில் சுனாமியே....!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.