All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முக்குட்டி மா🥰😍🥰😍🥰😍💟💟💟💟💟

ஹா ஹா மது பிடிக்குதா.. மகிழ்ச்சி💖💖💖💖💖
லவ் சீனாஆஆஆஆ.. 😄😄😄😄😄😄😄 ஏற்கனவே அதானே போகுது😁😁😁😁😁

அடிச்சுக் காட்டவா😆😆😆😆😆.. நீ ஆக்ஷன் ப்ரியையா டா..

இனி சண்டை வந்தா மதுவால தான் வரும் பரவால்லையா 😉😉😉😉😉

விவி தீபு.. பிடிக்குதா.. விவிக்கு யாரைப் பிடிக்குது புரியலையே.. 🤔🤔🤔🤔🤔

ரோஹித்து பாவமா.. ஆமா.. அவன் பண்ணப் போறதும் பாவம் தான்.. ம்..

நன்றிடா.. லவ் யூஊஊஊ

#குட்டிமா#எதிர்பார்ப்பு#ஐடியாஸ்#அன்பு
லவ் யூஊஊஊஊஊ டூஊஊஊஊஊ😍😍😍😍😍❤️❤️
 
saru

Bronze Winner
Lovely update lotus
Uday Karun idaila muttika enna Karanam
Avan anga Ivan Inga

As usual madhu very sharp ana Vishnu kanna parthum puriya la ha ha

David anna parthu padram madhu kutti kooda vara ha ha
Naikuttigaloda horsem friend Aga podu super
 
தாமரை

சரூ டியர்🥰🤩🥰🥰🤩🥰 கருண்.. உதய் மேல ஏன் கோபமா இருக்கான்.. பிரிஞ்சு இருக்கான்.. கதைப் போக்குல வந்திடும்..

மது விவி பாண்டிங்.. அழகான ஒரு உறவு.. பந்தம்.. கடேசி வரை இப்படித்தான் இருப்பாங்க..

ஃப்ரண்டாக்க போறாளா.. மிரட்டப் போறாளா.. தெரியலையே😁😁😁😁😁😁😁😁😁
 
Chitra Balaji

Bronze Winner
கருண் takkunu avangala அங்க இருந்து kalamba vechitaan athuku eththaa maari mazhiyum வந்துடுச்சி..... VV appatamaa தீபிகா va thavirkirathu theriyuthu..... வர்ஷினி ஏன் கருண் ah பாத்து சிரிச்சா அவன் ஏன் ava பாத்த ஒடனே full fill ஆனா maari feel பண்ணினா...... Karun அங்க பூம்பாறை la enna panna poraan..... Udhay athuku எதோ opposite ah panraan போல..... அவன் தாத்தா vecha செடி எல்லாம் இப்போ மரம் தான் இருக்கும் கருண் அந்த மரத்தை enna panna poraan......... Karun piranthu oru வாரத்துல அவன் அம்மா இறந்து poitaangala..... அவன் தாத்தா ஏன் அவன இங்கயே kutikitu வந்தாரு அவன் அப்பா ethuyum sollalayaa...... மது David ku kalambita... Mazhai vera enna aaga pooguthoo தெரியல.... Super Super maa... Semma episode
 
சித்தூ மா நன்றி நன்றி.🥰😍🥰😍🥰😍😍. எபியை அப்படியே உங்க ஸ்டெயில்ல.. ஒரு ரீகேப் பண்ணிட்டீங்க..

கருண் பற்றி கொஞ்ச கொஞ்சமா வெளியே வரும் மா..டேவிட் சொன்னது ரொம்பப் கொஞ்சம்.. மற்றதும் வரும்.

பூம்பாறை இப்போ காடா மாறிடுச்சு. கருண் அதிலே தான் பயிரிட நினைக்கிறான்.

மது டேவிட் தோட்டத்திற்கு போறது.. சில பல சந்தோஷம். சில வருத்தம் இருக்கலாம்.. அடுத்த எபியில் பார்ப்போம் சித்தூ மா..☺☺☺☺☺☺☺
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

பொங்குமாக் கடலின்
பொங்கும் அலைகள்
எங்கும் எப்போதும்
எகிறும் பேரலையே!

ஆழிப் பேரலை ஆவேசம் கண்டு
சாரல் மழையும் சமரசம் பேச
புயலின் ரூபமாய் கரை கடந்திட்டால்...
மண்ணில் உயிர்கள் பரிதவிக்காதோ...?

இருகடல் மோதும் சங்கமத்தில்
ஆக்ரோச அலைகள் அதிரும் நேரம்
அகோரமாவது சுழிகள் அன்றோ!

இயற்கையில் செயற்கை உட்புகுத்தாமல்
மண்ணின் மகத்துவம் உயராதோ...?
வழி சொன்ன ஓர் கடல்
பழி சொன்ன ஓர் கடல்
மதி சொல்லும் பாதையில்
விதியோடு சென்றாலும்...
வழக்கும் முழக்கும்
இலக்காகுமன்றோ?

சீறும் சாகரங்களின் சிந்தை மீறிய
மீறும் மழை மகளின் ஆட்டங்கள்
கதையின் ஓட்டத்தில்
வானரச் சதிராட்டங்கள்!

எவர் எப்படிப் போனாலும்
தன் நினைவொன்றே மதியாய்...
குதிரை ஏறப் போகும்
குமரி அவள் குதூகலம்...
குற்றாலச் சாரலாய்
குளிர் கூட்டும் பாவங்கள்!

பழகிப் பார்க்க நினைப்பவள்
பழகும் பாவனையில்
இளகும் மனங்கள்
இயற்கையின் ரசிகர்களோ...!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:
கருண் வர்ஷினியின் சேட்டைகளை ரசிப்பது அருமை சகோ ஆனால் அண்ணன் தம்பி இருவரும் ஏன் இப்படி முறைத்து கொள்கிறார்கள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Ji ippo time 12.28 eppadiyum post podurapo 12.30 agidum.... Semma intersting.... En face smiling posturela irunthu maaravae illa... Wow... Semma interestung ji.... And unga storyla vara climate maari na irukra oorlaathum ippo padikira time la rain... So enakum chill movement and athukooda antha climate la story padikira feel wow... Semma... Nxt epi kaga eagerly waiting... Semma ya iruku ji.... Anga poi enna agumnu therilayae... Nalla chuti character heroin.... Frnds palivangurathu ellamae super... Athum vishu caring and adavadi ellamae super ji..... Nxt epi eppo nu sollunga... Wait senji padikanumah.... Ninachalae konjam kastama irukae..... Sari ji unga nilamaiyum puriyuthu... En arvathai control panni nxt epiku wait pannren... Love you ji... Romba naal kalichi konjam stress kuranja effect.... Thank you for choosing to write the story like this.... 😍😍😍😍😍😚😚😚😚🤗🤗🤗🤗🤗....😬😬😬😬😬😬 ippadi thaan fullah en face.... N6t thaan aramichen 11 epi eppadi pochinae therila... And time too....
 
Top