All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
சாகரத்தின் பிரவாகத்தில்
ஒன்று கொந்தளித்து பொங்கினால்...
மற்றொன்று சுனாமியாய் சுருட்டிடுமோ!
சங்கமம் ஆனாலும்
சமரசமில்லா வேகத்தில்
சுழலின் சுழற்சியில்
சுருட்டிடும் சுபாவத்தில்
மழையின் சாரல்
புயல் வரும் அசரீரியோ!
விஷ்ணு ஒரு கல்லுளி மங்கன்.. அமுக்குணி கள்ளன்.. அவன் மனசைக் கண்டுபிடிக்கறது உண்மையாவே கஷ்டம் சரூ டியர் அப்படி ஒரு ஹிண்ட்டு கூட கொடுக்காம சுத்துது பயபுள்ள...
பூம்பாறை ah eppadi கொலை panni solluthu பாரு இந்த மது.... வாயா avaluku அம்மாடி அம்மா....... அங்க fulla tulips ah போட போறாங்க..... மேடம் அது தான் போட solraanga.... Avaluku பூம்பாறை ku poganum nu ஆசை அதை அவன் kitaye kekura athuyum anga திருவிழா vuku porenu சொன்னா ஒடனே avangala yum kutikitu போக solli கேட்டு VV kita நல்லா வாங்கி kattikita..... Karun தனியா pogave kudaathu nu sollitaan athuyum மழை வர time chance ah illaanu sollitaan...... Iva அடங்க maatengira..... இந்த VV manasula yaaru இருக்கானே தெரிய maatengithu..... Evening green gardenuku வந்து இருக்காங்க... Udhay ah பாத்துட்டு sugar ji ah ivala athuyum single ah nu vera oru கேள்வி கருண் paaththaane ஒரு பார்வை avala தானா VV kita vanthutaa.... Super Super maa.... Semma episode

அவ டிஸைன் அப்படி சித்தூமா.. நம்ம எண்ட் கார்ட் போடற வரை பிள்ள பேசித்தான் ஆகும்
வீவீ ட்ட இன்னும் நிறைய வாங்கினாலும் அடங்க மாட்டா.. அவளைப் பொறுத்த வரை எதுவும் தப்பில்ல.. டேடிஸ் லிட்டில் ப்ரின்ஸஸ்.. தம்பிக்கும்.. லெக்சரர்ஸ்..ஃப்ரெண்டஸ் எல்லாரும் அவளை தாங்க, அப்படியே இருந்து பழகிட்டா..
கருண் ஏன் முறைச்சான்னு தெரியாது.. ஆனாலும் ஒரு பயம் அவனின் கோபம் பார்த்து.. அதான் பம்மிட்டா.. அது எவ்ளோ நேரமோ..
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
கைகள் கோர்த்து மெய்கள் சேர்த்தவள் மேன்மைகள் கண்டு உயிர்க்குமோ கடலே!
பூம்பாறை காண பூம்பாவை அவள் பூபாளம் கேட்டால் பூலோகம் எங்கும் புயல் மழை தானோ...!
பேச்சு பேச்சானாலும் வீச்சு வீச்சானாலும் விடாமல் துரத்தும் விருப்பத்தின் வீரியம் வேண்டாத வேலையில் வினையை இழுக்குமோ...!
மழையின் வேகத்தில் கடலின் தாகத்தில் நட்பின் பிரவாகம் காற்றாய் மறித்தாலும் மழை நீரின் சிரிப்பில் கடல் நீரின் கரிப்பில் காதலின் தாகம் கடைத்தேற தென்றல் காற்றும் தூதாகுமோ...?
மணிச்சாரல் பனிச்சாரலாய் சடசடக்கும் வேகத்தில் சாகரத்தின் பிரவாகம் ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவமோ....?
எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் கடலின் பிரவாகத்தில், மழையின் ஆக்ரோசம், புயலாய் கிளம்பி பூமியை வளைத்தாலும், கரை கடக்கும் நேரம், பொன் அந்திச் சாரலாய் அகிலத்தை உயிர்த்திடும் என்னாளுமே!
Hai ma'am , புதிய வாசகி , உங்களுடைய ரொம்ப இயல்பான கதை நடை , புன்னகை முகமாகவே எல்லா அத்தியாயங்களையும் படித்தேன் , stress buster , thank you ma'am , became addicted to ur story
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
கைகள் கோர்த்து மெய்கள் சேர்த்தவள் மேன்மைகள் கண்டு உயிர்க்குமோ கடலே!
பூம்பாறை காண பூம்பாவை அவள் பூபாளம் கேட்டால் பூலோகம் எங்கும் புயல் மழை தானோ...!
பேச்சு பேச்சானாலும் வீச்சு வீச்சானாலும் விடாமல் துரத்தும் விருப்பத்தின் வீரியம் வேண்டாத வேலையில் வினையை இழுக்குமோ...!
மழையின் வேகத்தில் கடலின் தாகத்தில் நட்பின் பிரவாகம் காற்றாய் மறித்தாலும் மழை நீரின் சிரிப்பில் கடல் நீரின் கரிப்பில் காதலின் தாகம் கடைத்தேற தென்றல் காற்றும் தூதாகுமோ...?
மணிச்சாரல் பனிச்சாரலாய் சடசடக்கும் வேகத்தில் சாகரத்தின் பிரவாகம் ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவமோ....?
எதிர்பார்ப்பின் ஏக்கத்தில் கடலின் பிரவாகத்தில், மழையின் ஆக்ரோசம், புயலாய் கிளம்பி பூமியை வளைத்தாலும், கரை கடக்கும் நேரம், பொன் அந்திச் சாரலாய் அகிலத்தை உயிர்த்திடும் என்னாளுமே!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.