All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode.... மது va vechi udhay ah கடுப்பு ethuraanu theriyuthu..... Avanga தாத்தா இடத்தை அவன் kekuraano.... Karun nuku அதுல இஷ்டம் இல்ல avanga business ethuyume avanuku vendaam nu sollitaan avan தாத்தா avanukunu கொடுத்து tu ponathu la அவன் ennamo pannikiraan... அவன் அப்படி ethavathu panninaa பழைய கருண் ah paakka வேண்டி வந்துடும் nu sollitaan.... மது ku கருண் mela something something வந்துடுச்சி போல..... Takkunu அவன் கை ah pirichitaa.... Super Super maa...
 
தாமரை

தாமரை
Lovely update lotus..
Anna va verupetha plan pota udaiy adukumela irukan

Appa amma koodavsernthutu Uday um perusa edo seidruk an
10varusathuku munnadi enna nadandhirukum

Adeii uday unaku pudichatha nee sei avanuku pidichada avan seiyatun sanda podana othumaiya irunga da

Ha ha Rohit um maduva kalaikrathula PhD pandran

Adiye madhu un friend manasula enna nu kooda trinju arinjukama kothuvidra

Avan yaari avala meena akka kooda korthu vitutan ha ha

Karun manasula Kulu Kulu ha ha nadakatum

Ana madhu podra kalaila trichi odama irunda sari
சரு டியர்🥰🥰🥰💖💖💖💝💝💝💝
கருண் ஏன் தனிமைல , யார்ட்டையும் சேராம இருக்கான்னு கொஞ்சம் கொஞ்சமா சொல்லிடலாம் .. உதய் மேல அவன் கோபப்படறதுக்கு காரணம் இருக்கு..

அவன் தான், வந்து இவனை டென்ஷன் பண்றான். கேட்டா குடுமபம் ஒற்றுமை அப்படின்னு பேசுவான்..

ரோஹித்க்கு ஃபுல் டைம் என்டர்டெயின்மெண்ட் மதுவை கலாய்க்கறது தான்😋😋😋😋

விஷ்ணு.. மதுட்ட ஏதும் சொல்லலை.. அதான் அவ , கண்ணுக்க பட்டதை வச்சு ஏதோ பண்ணிட்டு இருக்கா .. இவன் எளியே சொல்ற வரை நம்ம மதுவின் உதவிஉபத்திரவங்கள் தொடரும்ம்ம் சரூ டியர்.

ஹி ஹி கடைசி ம்ம மது பத்தி புரிஞ்சு கருணுக்கு ஒரு அலர்ட் கொடுத்தீங்க பாருங்க.. அதான்.. அதேதான்🤣🤣🤣🤣🤣
 
தாமரை

தாமரை
Super Super maa.... Nice episode.... மது va vechi udhay ah கடுப்பு ethuraanu theriyuthu..... Avanga தாத்தா இடத்தை அவன் kekuraano.... Karun nuku அதுல இஷ்டம் இல்ல avanga business ethuyume avanuku vendaam nu sollitaan avan தாத்தா avanukunu கொடுத்து tu ponathu la அவன் ennamo pannikiraan... அவன் அப்படி ethavathu panninaa பழைய கருண் ah paakka வேண்டி வந்துடும் nu sollitaan.... மது ku கருண் mela something something வந்துடுச்சி போல..... Takkunu அவன் கை ah pirichitaa.... Super Super maa...
சித்தூ மா😍😍😍🥰🥰🥰🥰💖🥰

ஆமா.. கருண் உதய் இருவரும் இரண்டு துருவங்கள் போல.. இவன் பெரியவன் என்கிற உணர்வில அவனை சரியா புரிஞ்சுக்க மாட்டேங்கறான்.

மது.. எல்லார்ட்டேயும் பழகறாப் போலதான் அவனிடமும் பழகறா.. சம்திங் சம்திங் ஆக இன்னும் புரிதல் கூடனும்.. பார்க்கலாம் சித்தூமா💕💝💕💝💕💝💝💕
 
Shalini M

Bronze Winner
தாமரை அக்கா சூப்பர் 😘😘😘😘😘😘💖💖💖💖💖

கருண் வாழ்க்கைல ஏதோ பெரிசா நடந்திருக்கும் போலையே............🤔🤔🤔🤔
பத்து வருஷம் மூணு வருஷம் முன்ன அப்படி என்ன நடந்துச்சி...........

மது புளிமுட்டை 😂😂😂😂🤣🤣🤣🤣🤣
பேரு சூப்பர்... ரைமிங் 😂😂😂👌👌👌👌

உப்பு தொட்டு சாப்டவா....... வட்சு நீ நல்லா கிளாஸ் எடுதிருக்கடா............🤣🤣🤣🤣🤣
ரேஞ்சர்ஸ் கிட்ட எல்லாம் ப்ரெண்ட் பிடிக்கணுமா..........நல்ல லட்சியம்..... மதுமா குட் வொர்க்...🤩🤩
 
ஷாலூ மா🥰🥰🥰💝💝💝💕💕💕💕💕💕 நன்றி டா🌸🌸🌸🌸🌸🌸

ஆமா.. அவன் மனதளவிலே ரொம்ப அடி வாங்கிருக்கான்..😔 ஆனா சோக ஃப்ளேஷ் பேக் எல்லாம் தனியா சொல்லி ஃபீல் பண்ண விடாம, கதை போற போக்கில் சொல்லிடுறேன் டா..

மது அட்ராஸிட்டீஸ்.. கேசி டீம் ரகளைகள்.. எண்ட் கார்ட் போடற வரை இதை டெம்போல கொடுக்கனும்💝💝💝🙏🙏🙏🙏🙏
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

சாகரத்தின் பிரவாகத்தில்
ஒன்று கொந்தளித்து பொங்கினால்...
மற்றொன்று சுனாமியாய் சுருட்டிடுமோ!
சங்கமம் ஆனாலும்
சமரசமில்லா வேகத்தில்
சுழலின் சுழற்சியில்
சுருட்டிடும் சுபாவத்தில்
மழையின் சாரல்
புயல் வரும் அசரீரியோ!

வாய்ப் பேச்சில் வளைத்தவள்
மெய் வீச்சில் திகைத்தவள்
உயிர் மூச்சில் புதைந்து
உற்சாகம் விதைக்க...
ஏகாந்த நாயகன்
ஆத்மார்த்த யோகத்தில்
சந்தோஷ சங்கமங்கள்
சதிராட்டம் தானோ...!

உப்பாய் கரித்தவன்
உவர்ப்பாய் அடித்தவன்
உணர்வாய் உயிர்த்திட
உத்வேகம் மழையோ...?

புதிதான கலையை கதையோடு காட்டி,
இளமையின் வேகத்தை விளையாட்டாய் நீட்டி,
மனிதத்தின் சுபாவத்தை இயற்கையாய் நாட்டி,
மனங்களின் மோகத்தை மென்மையாய் திட்டி,
கடல் தாகம் என்னவென்று சிந்தனையை ஓட்டி,
மழை மகளை தாகம் தீர்க்க...
அழைக்கின்ற அழகு, பேரழகு!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:
Top