All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Puneet

Bronze Winner
டைட்டில் செம்ம💝💝😍😍🥳🥳
கவிதை அழகு❤️❤️❤️
வாழ்த்துகள் தாமரைமா💝💐💐

இந்த கதையும் எங்க எல்லாரோட மனசையும் வருடிப்போகும்ன்னு நம்புறோம்🥳🥳
 

bamini kani

Active member
வருக.... வருக.... வருகவே...... தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
தொடங்கிய பணி சிறப்பாக அமைய என் மனமங்கனிந்த நல்வாழ்த்துக்கள் 👍👍🎉🎉🎉🎊🎊🎊🎊
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அக்காஆஆஆஆ.....
சூப்பருஉஉ டைட்டில்....
எப்போ வருவீங்க....
தொலைந்து போ என்ன ஆச்சு...
இது சிறுகதையா.....
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே...செம்மையா இருக்கே டைட்டில்...... வெய்டிங் பார் த டீஸர்...💓💓💓💓💓💓💓
 

Nayaki

Bronze Winner
எங்க சங்கத் தலைவியே கருத்துத் திரிய தொடங்கி வச்சுட்டாங்க...சோ எப்பவும் போல எங்க சங்கம் கலக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்கள வருக வருக என அன்புடனே, ஆசயுடனே, பணிவுடனே வரவேற்கிறேன்... கூடவே தங்களின் பெரிய எஸ்ஸேவையும் ஆவலுடன் சங்கம் எதிர்பாக்கிறது....
 
Top