All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Shalini M

Bronze Winner
தாமரை அக்கா மது செம்ம... சூப்பர்...mud paath......😂😂😂😂😂😂😂😂

எல்லாரையும் ஃபோட்டோ எடுத்து வச்சு பிளாக் மெயில் பண்ணுற மேடம இப்போ வீவீ போட்டோ அதும் சூப்பர் போஸ் ல எடுத்துட்டான்...🤭🤭🤭

பார்ரா சாகர்ஜி வஷி nu செல்ல பேர் எல்லாம் வச்சு கூப்பிடுறாங்க........ சூப்பர் 😍😍😍

பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாத்துட்டுடு வந்தது செம்ம அக்கா💖💖👏👏
 
தாமரை

ஷாலூ மா. நன்றி நன்றி டா😍🥰😍🥰😍🥰

ஆமா டா இந்தக் கதைல , பாரம்பரிய விவசாயம், சோலைக்காடுகள் பற்றி சிலது கலந்து கொடுக்க நினைச்சேன் டா..💕💕💕💕💕
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை அக்காஆஆஆஆஆஆஆ😍😍😍😍😍😍😍😍

மட் பாத்தாஆஆ🤭🤭🤭🤭

அலேக்காஆ தூக்கிட்டபுள்ளளளளள😂😂😂😂🤭🤭🤭🤭🤭

ஆஹா ஆஹா அருமையான எபிஸோட்❤️❤️..!!!!

கவிதை கவிதை🤩🤩🤩😍😍😍😍

உதய் கோ தட்ஸைட் மேன்!!!!!

போன் வாங்க வரும் போது ரொமான்ஸ் வேணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆ!!!!!

Information givennn superb akkkka...

#லவ்வூஊஊஊ😍😍😍😍😍#seema episodeeeee❤️
 
Samvaithi007

Bronze Winner
தாமரைமா...❣️❣️❣️🌹🌹🌹

திகட்டா உணர்வலைகள்...

தித்திப்பாய் உள்ளத்தில் இறங்கினாலும்....

கூச்சமும் வெட்கமும் ஒன்றோடு ஒன்று இப்பொழுது தான் ....

புதிதாய் உள்ளபுகுந்து குத்துகாலிட்டு அமர வேண்டுமா....

தணலவன் தளிரிடம் தழைய...வார்த்தைகள் குழைய...

அச்சோ ....இந்த அடிவயிறு ....

இவ்வளவு அவஸ்த்தையிலும் அவஸ்த்தையாய் சிலிர்க்க....

வலிமறக்க....வளி தேடி சுவாசம் சண்டித்தனம் செய்ய...

ஆஹா...ஆபத்தனாந்தவனாய்...அதை காட்ட சிக்கினான்.அன்பான அடிமை...

முறைப்பாய் நடித்து...முனகியே கீழேறிங்கி...

தப்பியே பிழைத்தாள்....கணத்தில் மீட்டாள்...

கலந்த கணங்களையும்...கலையும் இதயத்தையும்...

இதென்னடா சோதனை..இப்பொழுது தான் மீள முயன்றேன்...

மீட்க முடியாமல் ...மீண்டும் அதே அவஸ்த்தையில் சிக்க வேண்டும்...

உளறியே தப்பிக்க பார்க்க...

உயிரான நண்பர்கள்...அவளது உபத்தித்தை இப்பொழுதா பட்டியலிட வேண்டும்...

அச்சோ...அழகான பதிவு❣️❣️❣️❣️❣️❤️❤️❤️
 
Priyajulian

Active member
Mam first sorryyyyyyy pona ud ku command poda mudiyala sorry but romba nalla irunthachu previous ud mam..
இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது.... கருண் ஜி மது romance Vera level.... Mathu alazha irundhalum, alukka irunthalum enga thalaiyoda kannukku ava devathai than... Aval anbu pasam Ellathaiyum ellarukkum alli valangum devathai nu enga saagar gi ku theriyum... Athanala than mathu ungalukku na irukkenu saagar gi kitta maraimugama sonnatha na note pannitten mam... Unamaiyagave Namma manusukku nerukkamanavangala paathutte irunthale pothum Namma manasil entha kavalaiyum varathu... I really enjoyed for reading this ud sisss.... Thanks a lottttt for this 2uds mam.... apram konjam sugar gi ya Namma Angel kitta distance maintain Panna sollunga... Illa avangalukku oru mud both poda vachuruvanga enga thalai.... I am very happy for both uds..👌👌👌👌😍😍❤️❤️❤️❤️💖💖
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரைமா...❣❣❣🌹🌹🌹

திகட்டா உணர்வலைகள்...

தித்திப்பாய் உள்ளத்தில் இறங்கினாலும்....

கூச்சமும் வெட்கமும் ஒன்றோடு ஒன்று இப்பொழுது தான் ....

புதிதாய் உள்ளபுகுந்து குத்துகாலிட்டு அமர வேண்டுமா....

தணலவன் தளிரிடம் தழைய...வார்த்தைகள் குழைய...

அச்சோ ....இந்த அடிவயிறு ....

இவ்வளவு அவஸ்த்தையிலும் அவஸ்த்தையாய் சிலிர்க்க....

வலிமறக்க....வளி தேடி சுவாசம் சண்டித்தனம் செய்ய...

ஆஹா...ஆபத்தனாந்தவனாய்...அதை காட்ட சிக்கினான்.அன்பான அடிமை...

முறைப்பாய் நடித்து...முனகியே கீழேறிங்கி...

தப்பியே பிழைத்தாள்....கணத்தில் மீட்டாள்...

கலந்த கணங்களையும்...கலையும் இதயத்தையும்...

இதென்னடா சோதனை..இப்பொழுது தான் மீள முயன்றேன்...

மீட்க முடியாமல் ...மீண்டும் அதே அவஸ்த்தையில் சிக்க வேண்டும்...

உளறியே தப்பிக்க பார்க்க...

உயிரான நண்பர்கள்...அவளது உபத்தித்தை இப்பொழுதா பட்டியலிட வேண்டும்...

அச்சோ...அழகான பதிவு❣❣❣❣❣❤❤❤
சாம் அக்காஆஆஆஆஆஆஆ😍😍😍😍
 
தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆஆஆஆஆஆ😍😍😍😍😍😍😍😍

மட் பாத்தாஆஆ🤭🤭🤭🤭

அலேக்காஆ தூக்கிட்டபுள்ளளளளள😂😂😂😂🤭🤭🤭🤭🤭

ஆஹா ஆஹா அருமையான எபிஸோட்❤❤..!!!!

கவிதை கவிதை🤩🤩🤩😍😍😍😍

உதய் கோ தட்ஸைட் மேன்!!!!!

போன் வாங்க வரும் போது ரொமான்ஸ் வேணும் அக்காஆஆஆஆஆஆஆஆஆ!!!!!

Information givennn superb akkkka...

#லவ்வூஊஊஊ😍😍😍😍😍#seema episodeeeee❤
அம்முக்குட்டிமா💝💖💝💖💝😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰

அடுத்த யூடிலயும் ரொமாண்ஸ் உண்டு.. ஆனா எந்த அளவு வரும் தெரியலை.. பார்ப்போம் டா.. 💕💕💕💕💕💕

உதய் ஹி ஹி , அவனுக்கு புரிய வச்சிடுவோம் டா...

இன்னும் முக்கியமானது கொடுக்கனும்.. போர் அடிக்காம கொடுக்கனும் பார்ப்போம்.. 😋😋😋😋😋

#அம்மு#அன்பு#சக்தி#💖
 
தாமரை

தாமரை
தாமரைமா...❣❣❣🌹🌹🌹

திகட்டா உணர்வலைகள்...

தித்திப்பாய் உள்ளத்தில் இறங்கினாலும்....

கூச்சமும் வெட்கமும் ஒன்றோடு ஒன்று இப்பொழுது தான் ....

புதிதாய் உள்ளபுகுந்து குத்துகாலிட்டு அமர வேண்டுமா....

தணலவன் தளிரிடம் தழைய...வார்த்தைகள் குழைய...

அச்சோ ....இந்த அடிவயிறு ....

இவ்வளவு அவஸ்த்தையிலும் அவஸ்த்தையாய் சிலிர்க்க....

வலிமறக்க....வளி தேடி சுவாசம் சண்டித்தனம் செய்ய...

ஆஹா...ஆபத்தனாந்தவனாய்...அதை காட்ட சிக்கினான்.அன்பான அடிமை...

முறைப்பாய் நடித்து...முனகியே கீழேறிங்கி...

தப்பியே பிழைத்தாள்....கணத்தில் மீட்டாள்...

கலந்த கணங்களையும்...கலையும் இதயத்தையும்...

இதென்னடா சோதனை..இப்பொழுது தான் மீள முயன்றேன்...

மீட்க முடியாமல் ...மீண்டும் அதே அவஸ்த்தையில் சிக்க வேண்டும்...

உளறியே தப்பிக்க பார்க்க...

உயிரான நண்பர்கள்...அவளது உபத்தித்தை இப்பொழுதா பட்டியலிட வேண்டும்...

அச்சோ...அழகான பதிவு❣❣❣❣❣❤❤❤
வாசூ மா.. உங்க கவிதைக்கு என்னிடம் வாரத்தைகளில் பதில் இல்லை :smiley15::smiley15::smiley18::smiley18::smiley18::smiley15::smile1:

ப்பா என்னா மாதிரியான வரிகள்..🥰😍🥰😍🥰😍🥰😍 அந்த கெமிஸ்ட்ரியை நான் வெளிப்படுத்தியது ஒரு விதம் என்றால் நீங்க சொன்னது, பொன் தட்டில் வைத்த பீதாம்பரமாய் மினுக்குகிறது..💝💝💝💝💝💝💝💝
லவ் யூஊஊஊஊஊ வாசூ மா..
 
Top