All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
செல்வி மாகடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!
ஹாய் தாமரை!
எலே... ஏப்பம் விட்டு
இலையப்பம் தின்ற அழகில்
மழைமகள் சுட்டி என்றால்...
பதற்றத்தில் பக்குவம் கொள்ள
பதமாய் உணவிட்ட பாங்கு கெட்டியே!
மனிதன் ஓட்டம் நிற்காதென்று
இயற்கையும் போட்டதோ
தடைக் கற்கள் இங்கு!
இராஜ வம்சத்தின்
நியதிகள் எல்லாம்
நித்திய சொந்தமாய்
அரசாளும் இளையவன்!
இராஜ வம்சத்தின்
மரபுகள் எல்லாம்
சத்திய சந்தனாய்
சதிராடும் முன்னவன்!
ரோசத்தில் பாசம் விட்ட
இளையவனின் ஆக்ரோசம்...
நேசத்தில் வாசம் விட்ட
முன்னவனின் பிரவேசம்...
விளக்கும் முன்னே வீணாய் போன
வழக்கும் தன்னே நித்தமுமே!
பகட்டில் ஒருவன் படோடாபமாய்!
பாசத்தில் ஒருவன் பாரம்பர்யமாய்!
பகுமாணம் காட்டினாலும்
பட்டுக்கொள்ளா உறவுகள்
கட்டுக்குள் இல்லா மரபுகள்!
கடலவன் கண்கள் கண்டால்
மழையவள் அடங்கும் வேகம்,
இயல்பான இயல்கள் எல்லாம்
இன்பமாய் இழுக்குதம்மா...!
முந்திரிக் கொட்டையாய்
முன்னேறி விட்டு...
முடிக்கும் முன்னே
மிரட்டும் நடையில்...
துடிக்கும் முன்னே
விரட்டும் நகையில்...
நேசமணி வேகம்
மதுமகளின் மகத்துவமே!
வர்ஷினி அவள் மழையாய் பொழிய,
வர்ஷி அவள் மழலையாய் நனைய...
வஷீ அவள் வசியம் செய்வாளோ...?
வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
சரூ டியர் காணோமேன்னு யோசித்தேன். அதான் எஃப்பி ல டேக் பண்ணேன்.Konjam busy agiten lotus adan late
Moondru padivugalum super
நன்றி நன்றிவாவ் அருமை, பள்ளத்தாக்கின் படமும் அருமை. அண்ணன் நெருங்கி வர பார்க்கிறார் தம்பி அதுக்கு தயாரில்லை.
இந்த பொண்ண வச்சிட்டு, ரொம்பவும் கஷ்டம் தான்.
(மூன்று இடங்களில் சின்ன டைப்பிங் மிஸ்டேக் பார்த்தேன் மா - மற்ற, பாவனை, அருகில்) .
ஆமா கவிதாமா.. பாசமும் கவனிப்பும் சிறு வயதில் கிடைக்காத பிள்ளைகள் மனதளவில் பாதிக்கப் பட்டுருவாங்க தானே. ஆனால்.. அவனின் முரட்டுத்தனம் நல்லதுக்கு மட்டுமே. தந்தையிடம் தான் அவன் அப்படி..மற்றவரிடத்தில் நல்லாதான் இருப்பான்.கருண் சிறுவயதில் பட்ட காயம் தான் அவன் முரட்டு தனத்திற்கு காரணமா சகோ
மது கலகலப்பும் கலாட்டாவும் சிறுபிள்ளை தனமும் சூப்பர் சகோ
நன்றி வேணி மாNice epi..
weekly 3 epis... super sis..