All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

நல்லா இருக்கு
மது புள்ள சுட்டித்தனம்
புத்திசாலி
எல்லாரின் நட்பையும் சம்பாதிக்கிறா

இப்ப எதுக்கு உதய் பூமி
ரெண்டு பேரும் முறைக்கிறாங்க
 

Shalini M

Bronze Winner
தாமரை அக்கா சூப்பர் அப்டேட்...😘😘😘😘😘

மது சான்ஸ்யே இல்ல வேற லெவல் அக்கா...... டேவிட் கிட்ட மண்டைய மண்டை ஆட்டிட்டு என்ன பிளான் போடுறா......அந்த பூவ பறிக்க.......😂😂😂

வட்சூ டேய் எங்க இருந்து டா நீ வந்துறுக்க

ஹார்ஸ் name எல்லாம் சூப்பர் அக்கா...💖💖💖💖💖💖

என்ன உதய் angryaa வந்திருக்கான்.... வெயிட்டிங் அக்கா 💓💓💓
 

தாமரை

தாமரை
David அண்ணா kuda kalambita.... அந்த பூ நாத்தம் வரும் nu solraaru ஆனாலும் அதை பிரிச்சிடனும்...... பூமி ah kuda annuppi vechitaa ah VV ava எது சொன்னாலும் namburaane ஒரு நிமிஷம் jarg aaitaan.... கருண் vanthutaan nalavelai illana ivala samaalikirathu கஷ்டம்..... நாய் ku சாப்பாடு வெச்ச ஸ்மெல் ah omattuthu மேடம் ku...... குதிரை kuda friend aaitaanga மேடம்... Avanuku அந்த அன்பு பாசம் எல்லாம் kadaikala nu ஏக்கம் neriya irukku போல.... Nalavelai குதிரை mutrathukula avala izhuthutaan.... Rendu perum நின்னுகிட்டு irukara pose ah பாத்து பூமி kum udhay kum ஒரே அதிர்ச்சி 😊😊😊😊.... Super Super maa... Semma episode
சித்தூமா.. லேட்டா பதில் போடுவதற்கு ஸாரி..

😍💕😍💕😍💕😍 ஹா ஹா மதுவை வார்த்தைக்கு வார்த்தை மேடம் மேடம்னு😂😂😂😂😂😂😂
கலாய்க்குறீங்களே. செம்ம..

கருண் தனிமை விரும்பி.. ஆனா அதுவும் கொடுமையா ஆக ஆரம்பிச்சுட்டதோ.. இந்த பொண்ணோட சேட்டைகளை ரசிக்க ஆரம்பிச்சுட்டான்.

இருவரும் நெருக்கமா நின்னதப் பார்த்து.. அதிர்ச்சி கோபம் எல்லாமே தான் வந்திடுச்சு.. மா பார்க்கலாம். அடுத்து என்ன செய்யப் போறாங்கன்னு.

அழகான கருத்துப் பகிர்விற்கு நன்றி சித்தூ மா..💖🥰💖🥰💖🥰💖
 

தாமரை

தாமரை
Lovely lotus

Ha ha veripekka visnuji enna ya madhu pudusu pudusa 🙄🙄🙄

Natham na enna nu varsu sellathuku puriyala David anna adanala Ada kathula vituta ha ha

Iva solpechu kekamatanu Karun already anga landed ahh

Karunuku varshi ah super
Ana un varshi pullaiku adu puriuanume😀😀😀

Pasathuku engiya kulandai Karun

Ama boomi vandaru ok inda Uday epdi ton nu anga

Status parthu palagum udayku idu Periya visayam tan

Aduthu uday oda reaction enna
சரூ டியர்💕💕💕🥰🥰🥰💖💖💖💖💖

லேட்டா பதில் போடறதுக்கு மன்னிச்ச 🙉🙏

ஹி ஹி.. எனக்குத் தெலுங்கு தெரியாது.. லூசுப்பயலேக்கு கூகுள வச்சு தேடி விவிக்கு விதவிதமா மதுவ விட்ட கொடுக்க விடுறேன்..

ஹா ஹா ஆமா.. அவளுக்கு வார்த்தை புரியல. ஆனாலும்.. அவ செய்வா..
கருணுக்கு மனசு சரியில்ல உதய் பேச்சுனாலே.. அதான் அவன் தன் பெட்ஸ் பாக்க அங்கே வர்றான்.
இவ இருந்தது.. அவன் எதிர்பாராதது .

உண்மை கருண் தனிமையை சாபமா பெற்றவன்..😪 அன்பு என்பதை பெற்று அறியாதவன்.

உதய் ஒரு முக்கிய வேலையா கருண் தேடி வந்திருக்கான். அவன் எப்படி இதை எதிர்கொள்வான்.. அது அடுத்த யூடில சொல்றேன் .

நன்றி சரு டியர்💕💖💕💖💕💖
 

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆஆஆஆ

Madhu making me to hold a smile through her presence 😍😍😍😍

Really a fantastic story plot akkka... நீங்க அவ்ளோ நல்லா கொடுக்குறீங்கககககக....

மதுபாப்பா அமைதியாவே இருக்க மாட்டாளாஆஆஆஆ..

லாஸ்ட்ல சீன் செம்ம 😍😍😍😍😍

கதையோட போக்குல நீங்க எங்கள educate panrathum seema ❤❤❤❤

#good feel # warm to read 🤩😍😍
குட்டிமா🥰😍🥰😍🥰😍🥰😍
மதுவை ரசிக்க தனி மனம் வேணும்.. அவ பண்றது சைல்டிஷ்ஷா.. பலருக்கு தோனும். ஆனா.. நான் ரொம்ப ரசித்து எழுதற ஆள் அவ.. 💟💟💟💟💟
உனக்கு பிடித்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் டா.


அமைதியாவா.. ஒரு சீன் ஒரே ஒரு சீன் அவளை அமைதியாக்குறேன்.. எப்படி இருக்கும் பார்ப்போம்☺☺☺☺☺

ஹி ஹி எஜ்ஜுக்கேட்டா.. என்னடா பண்ணேன்.. நான் பாட்டுக்கு மலை செடி கொடி குதிரைன்னு நான் ரசித்தை சுத்திக் காட்டறேன்.. 🤭🤭🤭🤭🤭

#love#motivating#happy
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!


ஹாய் தாமரை!

கண்கட்டு வித்தையில்
கட்டிப் போடும் மழைச்சாரல்!
புண்பட்ட சிந்தையில்
மெட்டுப் பாடும் கவிச்சாரல்!

ஆசையின் மோகத்தில்
பழக வந்தவள்....
பழகாத சுவாசத்தில்
பரிதாபமாய் தவிக்க...
ஆசுவாசமாய் இயற்கை
ஆனந்தம் தந்ததோ...!

குதிரை ஏற வந்தவள்
தாய்மையின் பாசத்தில்
குளிர் காய்ந்த சாகரத்தின்
குணச்சித்திரம்....
அகச்சித்திரமாய் அரங்கேற
மந்தி அவள் மதுமழையாய்
மாறும் நாள் எந்நாளோ....?

மழை மகள் ஆகர்சிக்கும் வேகத்தில்
கருணைக் கடலில் மென்னலைகள்!
காற்றின் அதிர்வாய் உச்சியிலே ஏறியதோ...?

ஒற்றைத் தும்மலில்
அற்றைத் திங்களை
பற்ற வைத்த விதி...!
இருவேறு மனங்களை
தடம் மாற்றுமோ மதி!

மெய்யோ! போய்யோ!
கண்ணால் காண்பது...
பூமியின் அதிர்வில்
கடலில் சுனாமியே....!



வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
:smiley18::smile1::smiley55::smiley9::smiley9::smiley3::smiley3::smiley3:
 

தாமரை

தாமரை
நல்லா இருக்கு
மது புள்ள சுட்டித்தனம்
புத்திசாலி
எல்லாரின் நட்பையும் சம்பாதிக்கிறா

இப்ப எதுக்கு உதய் பூமி
ரெண்டு பேரும் முறைக்கிறாங்க
நன்றி நன்றி சரோஜா மா.💖💖💖💖🥰🥰🥰🥰

மது உங்களுக்கு பிடிச்சுருக்கா.. 💟💟💟💟💟💟

அவங்க பார்த்த காட்சி அப்படி.. அதான் டென்ஷனாகுறாங்க..
 

தாமரை

தாமரை
தாமரை அக்கா சூப்பர் அப்டேட்...😘😘😘😘😘

மது சான்ஸ்யே இல்ல வேற லெவல் அக்கா...... டேவிட் கிட்ட மண்டைய மண்டை ஆட்டிட்டு என்ன பிளான் போடுறா......அந்த பூவ பறிக்க.......😂😂😂

வட்சூ டேய் எங்க இருந்து டா நீ வந்துறுக்க

ஹார்ஸ் name எல்லாம் சூப்பர் அக்கா...💖💖💖💖💖💖

என்ன உதய் angryaa வந்திருக்கான்.... வெயிட்டிங் அக்கா 💓💓💓
ஷாலூ மா🥰🤩🥰🤩🥰🤩🥰🤩🥰

நன்றி நன்றி டா..

ஹா ஹா அதானே, நமக்கு முக்கியம் பூவு.. அது நாறும்னு சொன்னா பறிக்காம விடுவோமா..

வத்சூவா.. அவன் நம்ம மதுட்ட பல்பு வாங்கவே சென்னைல இருந்து கிளம்பி வந்திருக்கான் டா..

உதய் கோபத்திற்கு காரணம்.. அடுத்த யூடில சொல்றேன் டா.. 🤩💖🤩💖🤩💖
 

Priyajulian

Active member
Really superb this ud sis.....karun romba paavam mathuvukkum ava brotherkkum naduvil irukkum anba paarthu saagargi romba eangi poranga paavam.... Mathu Chellam karunukkum konjam karunai katturathu..... Mam unga novel chance ah illla mam Vera level...☺️☺️👌👌👌
 
Top