All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Shalini M

Bronze Winner
Nayanimaa செம்ம எபிஸ் எல்லாம்...... என்ன மேஜிக் நடந்துச்சு three epi kudithurukkinga....but Semma Happy 😍😍😍😍😘😘💓💓

Saru ஆரியன் ku marriage aayeruchu ahh....😱😱😱
ரெண்டு பேரும் எதனாள பிரிஞ்சாங்க...🤔🤔🤔
Adapavi aariyaa visu mela drink panna maatenu promise pannittu avan pangaum serthu kudikiraane.....

Waiting for next epi ñayanima 😍😍
 

Shalini M

Bronze Winner
குடிகாரன் பேசு விடிஞ்சா போச்சு ... இப்போ வீட்டுக்கு போய் என்ன செய்ய போறானோ... way of writing செம ... என்ன குட்டி குட்டி யா ஒரு ud ய பிரிச்சு 3 தந்து எங்களை மாதிரி அப்பாவிகளை ஏமாத்தூரிங்க நயணி.... அருவா, அருவாமனை, கட்டை, கத்தி ,கடப்பாரை எதுக்கும் அசர மாட்டேன்... உண்மையை உரக்க சொல்லவோர் சங்க தலைவர் yasuuuuu
😂😂😂😂😂😂😂
Naanum big ud nu yemanthutten yash😢😢😢😢


Nayanimaa kutty ahh pottu ella yemathuringala 😾😾😾😾😾😾
 

Dharshan

Bronze Winner
Nayanimaa செம்ம எபிஸ் எல்லாம்...... என்ன மேஜிக் நடந்துச்சு three epi kudithurukkinga....but Semma Happy 😍😍😍😍😘😘💓💓

Saru ஆரியன் ku marriage aayeruchu ahh....😱😱😱
ரெண்டு பேரும் எதனாள பிரிஞ்சாங்க...🤔🤔🤔
Adapavi aariyaa visu mela drink panna maatenu promise pannittu avan pangaum serthu kudikiraane.....

Waiting for next epi ñayanima 😍😍
Regularaa vanthu eruntha rendu perukkum kalyaanam mudunchiruchannu therinchu erukkum eppadi edailavanthu keddaa eppadithan ayyoayyoo 🤣🤣🤣🤣🤣🤣
 

Nayaki

Bronze Winner
உங்கள பத்தி தெரிஞ்சும் 3 எபினு தூங்கி முழுச்சும் முழுக்காமையும் போய் படிச்சேன் பாருங்க எனைய நானே ,..........ஆல அடிச்சுக்கறேன்... யோவ் குட்டி குட்டியா ஒன்னறை எபி கூட வராது இது 3 ஆஆஆஆஆ... ஓர் நியாயம் வேணாமாங்கறேன்....இனி எங்கனாச்சு நா ஹீரோ ஆர்மினு முந்திகினு வந்தீங்க கால உடைச்சுபுடுவேன்...

டேய் ஆரியா உன்ற பொண்டாட்டிய பாருடா... தப்பு பண்ணியும் உனை பாத்தும் எவ்வளவு ஸ்டெடியா இருக்கா...ஆனா நீ ஏன்டே இப்படி அலப்பறைய கூட்டற... அவ உன்ற கண்ணுல படக்கூடாதுங்கற ஆனா அவ பெட்டிய தூக்கற, இயற்கைய ரசிக்க விடற... மிடியலைடா... இதுக்கு மேல சரக்கடுச்சு மட்டையாகுற... கெத்து முக்கியம் ராசா கெத்து...
விச்சு உன்ற நிலைமை கவலைக்கிடம் தா..ஒத்த பிரண்ட் வச்சுட்டு நீ படற பாடு...இதுல சத்தியம் வேற உன்ற மேல..விளங்கிடும்...
என்ற ஆரியனை டேமேஜ் பண்ணியதால நா இந்த ஒன்னறை எபிய ஹேட் பண்றேன்... கூடவே அதை எழுதிய விஜயமலர் ஐயும் ஹேட் யூ...
 

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு நல்ல வேளை விசு கொஞ்சம் பொறுமையா puriyavaithathunal ஆரியன் புரிஞ்சிகிட்டான் சாரு ரொம்ப பாவம் ஏதோ தப்பு செய்து இருக்கிறாள் ஆனா அதுக்கு பின்னால் கண்டிப்பா ஏதாவது ஸ்ட்ரோங்கான காரணம் இருக்கும் ஆனா மூணு வருஷத்துக்கு முன்னாடி அவள் சொல்லவதை காதில் வாங்கி கொள்ளவில்லையே இப்பகூட அவன் அம்மா வருத்தப்படுவார்கள் என்றுதான் சாருவை வீட்டிற்கு கூட்டிட்டு போய்ட்டான் இனி ஒவ்வொரு நாளும் சாருவுக்கு நரகம்தான் ஆரியன் அவளை சும்மா விட மாட்டான் sis அடுத்த updatetil இருந்து பிளாஷ் பேக் ஆரம்பமா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you so much ma. beautiful comment. ama, puthan kilamai flashback arambam. athila avan ithanai verukirathukana karanam therinchurum. appo sollunka ivan kovam sariya illayannu:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top