All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Pavam ayan remba kayapatrupan pola😏 uthamai side niyatha ketta nalla erukum... Erunthalum avala pettikala thukavitama pannathu,ava seeah rasikiranu therinchu suthi ponathunu chinna chinna ava melana akkaraikal rembave azhagu... Sikiram avala purinchukiranum.. intresting ud sis... Superb👍


Thnak you so much ma. beautiful comment pa. yes aval mela alavukathikamakave anpu vachirukkaan. athe vela thankamudiya verupum undu. ethu jeyikum enkirathuthan kelviye. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanimaa செம்ம எபிஸ் எல்லாம்...... என்ன மேஜிக் நடந்துச்சு three epi kudithurukkinga....but Semma Happy 😍😍😍😍😘😘💓💓

Saru ஆரியன் ku marriage aayeruchu ahh....😱😱😱
ரெண்டு பேரும் எதனாள பிரிஞ்சாங்க...🤔🤔🤔
Adapavi aariyaa visu mela drink panna maatenu promise pannittu avan pangaum serthu kudikiraane.....

Waiting for next epi ñayanima 😍😍
Thank you so much my dear Shalini. ama sathiyamellaam pannittu ippo kudikirane. athathaan kudikaran pechchu vidincha pochunnu solluvankalo??:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உங்கள பத்தி தெரிஞ்சும் 3 எபினு தூங்கி முழுச்சும் முழுக்காமையும் போய் படிச்சேன் பாருங்க எனைய நானே ,..........ஆல அடிச்சுக்கறேன்... யோவ் குட்டி குட்டியா ஒன்னறை எபி கூட வராது இது 3 ஆஆஆஆஆ... ஓர் நியாயம் வேணாமாங்கறேன்....இனி எங்கனாச்சு நா ஹீரோ ஆர்மினு முந்திகினு வந்தீங்க கால உடைச்சுபுடுவேன்...

டேய் ஆரியா உன்ற பொண்டாட்டிய பாருடா... தப்பு பண்ணியும் உனை பாத்தும் எவ்வளவு ஸ்டெடியா இருக்கா...ஆனா நீ ஏன்டே இப்படி அலப்பறைய கூட்டற... அவ உன்ற கண்ணுல படக்கூடாதுங்கற ஆனா அவ பெட்டிய தூக்கற, இயற்கைய ரசிக்க விடற... மிடியலைடா... இதுக்கு மேல சரக்கடுச்சு மட்டையாகுற... கெத்து முக்கியம் ராசா கெத்து...
விச்சு உன்ற நிலைமை கவலைக்கிடம் தா..ஒத்த பிரண்ட் வச்சுட்டு நீ படற பாடு...இதுல சத்தியம் வேற உன்ற மேல..விளங்கிடும்...
என்ற ஆரியனை டேமேஜ் பண்ணியதால நா இந்த ஒன்னறை எபிய ஹேட் பண்றேன்... கூடவே அதை எழுதிய விஜயமலர் ஐயும் ஹேட் யூ...
haa haa sema comment DArlinguuuuu.. love you paa... love you... yos chinnna ud ya irukirathalathaan 3 potten. illennaa onu onnaathaa poduven. inime onnuthanya. athu sirusa irunthalum sari perusaa irunthalum sari inime oru udithaan. yarukitta. :love::love::love::love::love::love::love::love:
 

Charu

Active member
Semma semma eoi nayanima.rendu peroda feeling super sirkku ava mela.akkarai irukku kovamum irukku super suspense thangala fb potrunga solla vandhen adutha epila vanthurumnu ninaikren super nayanima.
 
Status
Not open for further replies.
Top