All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super mam... Semma episodes.... விசு தான் ஆரியன் naa மலை இறங்கின அவன் அம்மா பேர் ah solli.... அவளையும் சமாதனம் panni kutikitu vanthutaan... Avanuku ava thappu செய்து irupaanu namba முடியல..... வீடு ku kutikitu vanthu vittutu poitaan.... விசு avana ஆயிரம் vaati குடிக்க vendaam nu solli anupiyum குடிச்சிட்டு ஒரே polambal.... Avan அம்மா vuku avala பாத்தது avvallavu santhosham.... Next episode flash back ah.. Super Super mam.. Eagerly waiting for next episode
குடிகாரன் பேசு விடிஞ்சா போச்சு ... இப்போ வீட்டுக்கு போய் என்ன செய்ய போறானோ... way of writing செம ... என்ன குட்டி குட்டி யா ஒரு ud ய பிரிச்சு 3 தந்து எங்களை மாதிரி அப்பாவிகளை ஏமாத்தூரிங்க நயணி.... அருவா, அருவாமனை, கட்டை, கத்தி ,கடப்பாரை எதுக்கும் அசர மாட்டேன்... உண்மையை உரக்க சொல்லவோர் சங்க தலைவர் yasuuuuu

konnuruven konnu. ini oru ud thanya. embittu kaththi kathari koopaadu potalum kuttiya oru ud. ambittunthen. yarukitta. ponkayaa poi eppadi thittalaamnu rosinka.
மிகவும் அருமையான பதிவு நல்ல வேளை விசு கொஞ்சம் பொறுமையா puriyavaithathunal ஆரியன் புரிஞ்சிகிட்டான் சாரு ரொம்ப பாவம் ஏதோ தப்பு செய்து இருக்கிறாள் ஆனா அதுக்கு பின்னால் கண்டிப்பா ஏதாவது ஸ்ட்ரோங்கான காரணம் இருக்கும் ஆனா மூணு வருஷத்துக்கு முன்னாடி அவள் சொல்லவதை காதில் வாங்கி கொள்ளவில்லையே இப்பகூட அவன் அம்மா வருத்தப்படுவார்கள் என்றுதான் சாருவை வீட்டிற்கு கூட்டிட்டு போய்ட்டான் இனி ஒவ்வொரு நாளும் சாருவுக்கு நரகம்தான் ஆரியன் அவளை சும்மா விட மாட்டான் sis அடுத்த updatetil இருந்து பிளாஷ் பேக் ஆரம்பமா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.