Nimmisekar
Member
Nayani ma waiting for your next release. Eppo maam romba kaaka vaikaadeenga please
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
super rajee
Naynima eppidi irukeenga...naduvula en phone suthamaa poiduchu... Ippa thaan puthusu vaanginaen...athaan cmt poda mudiyala..."வாசுகி எத்தனை நாட்களுக்கு பிறகு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தது என்பது இதுதானோ. ஆஹா ஆஹா என்ன அற்புதகமான வரிகளை. என்னை சொல்கிறீர்கள். உங்களிடமிருந்து அல்லவா சொற்களை கையாடும் விதத்தை கற்றுக்கொள்ள வேண்டும். என்ன அருப்புதமான கவி வரிகள். ஆஹா ஆஹா குலைந்துபோனேன். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்துப்பகிர்வு மாபெரும் உச்சத்தை கொடுக்கிறது" எத்தனை எழுத்துப்பிழைகள். இப்போதான் கவனிச்சேன். குரல் அப்படின்னு ஒரு எழுத்துரு தரவிறக்கம் செஞ்சிருக்கேன். அது கொண்டு தமிழில் தட்டச்சு செஞ்சேன். அடி ஆத்தி எம்புட்டு பிழைகள்.
"என்ன அற்புதமான கவி வரிகள். ஆஹா ஆஹா தொலைந்துபோனேன். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கருத்துப்பகிர்வு மாபெரும் உற்சாகத்தை கொடுக்கிறது" இதைத்தான் அடிச்சிருந்தேன். ஆனா என்ன வந்திருக்குன்னு பாருங்க. ஜாரிபா.