All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

Vaishanika

Bronze Winner
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣. சரி சரி இனி சொல்லை விடுங்க 🤭🤭🤭
அதெப்படி வுடறதா சொல்லலாம் நீங்க. எங்களுக்கு கிடைச்சிருக்கும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு நீங்கதான் செல்லம். இன்னும் உங்காளு மித்ரதேவ் வரோனும். அப்பறம் சொந்தபந்தமெல்லாம் வரோனும். தேவி பக்கமா நானு நின்னு மித்துவை மொத்தோனும்.இந்த கண்கொள்ளாக் காட்சியைப் பாக்கோனும்.அதுக்கப்பறந்தானே சொல்லலை என்னைய வுட்டுருங்கன்னு நீங்க சொல்லமுடியும் செல்லம்.🤭🤭🤭🤭🤭🤭34511
 
Vaishanika

Bronze Winner
ஜெயதீபன் ( மித்ரதேவ்)
செந்தூர் தேவி. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே. அத்தனை மிஸ்டுகால் எடுக்காமையே இருக்கானே.:smiley4::smiley4::smiley4:அடப்பாவி கண்ணாலத்தை நிறுத்திட்டியா?!. அடேய் உனக்கு கண்ணாலமாயி ஒரு புள்ளை இருக்கா? அது உனக்கு இன்னவரைக்கும் தெரியாதா? என்னாங்கடா இது?. தம்ப்றீ ஜெய்யி ஒரு பொண்ணு கழுத்துல உன்ற அம்மாவால தாலிகட்டுனாலும் தாலிதான். புள்ள இருந்தாலும் புள்ளதான். இது எப்படி தெரியாம இருக்கும் இவனுக்கு? இவனுக்கு கொஞ்சகாலம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்கிற மாதிரி அம்னீசியாவா இருந்திருப்பானோ? இல்லை கஜினி சூர்யா மாதிரி ஷார்ட்டு மெமரி லாஸ் காரனோ?.! .
 
AnanthiArun

Well-known member
Welcome sis . வாவ் ஆரம்பமே அமர்க்களமாக போகுது. எங்க தேவியை தெரியாதா? என்ன நடந்து இருக்கும்? நல்ல வேளை இப்போது உண்மை தெரிந்ததே. இனி ஜெய் - தேவி meeting ku waiting.....
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

சாக்க குறைக்க மாதாஜி. ஏற்கனவே கல்யாணம் ஆகி பையன் இருக்கானு தெரிஞ்ச பிறகும் அந்த பொண்ணை கல்யாணமா பண்ண முடியும் சட்டம் தூக்கி உள்ள வச்சிடாது 😂😂🤣🤣. நானே ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சிட்டானேனு கடுப்புல இருக்குன் 🤭🤭🤭.

அதே அதே நான் இது பக்கத்தை கானும் இல்லை சிஸ் நடுவுல நடந்த கல்யாணத்தை கானும் 🤣🤣🤣🤣.

மித்ர தேவ் பெயர் மாற்றம் அந்த பெயர் நம்ம மித்ர வராகன் மாதிரி இருந்துதா அதான் மாற்றிட்டேன் 🤭🤭🤭.

மிக்க நன்றி வைஷுமா 😍😍❤❤💞💞💞
 
மீட்டிங் தானே போட்டுடுவோம் 🤭🤭🤭. தீபனுக்கு ஒரு மீட்டிங் பார்சல் 🤣🤣🤣🤣🤣. நடக்க வேண்டிய பெல்லா நடந்துட்டு சிஸ் இன் சண்டை மட்டும் தான் பாக்கி வாங்க வேடிக்கை பார்ப்போம் 🤭🤭.

மிக்க நன்றி சிஸ் ❤😍
 
Vaishanika

Bronze Winner
சாக்க குறைக்க மாதாஜி. ஏற்கனவே கல்யாணம் ஆகி பையன் இருக்கானு தெரிஞ்ச பிறகும் அந்த பொண்ணை கல்யாணமா பண்ண முடியும் சட்டம் தூக்கி உள்ள வச்சிடாது 😂😂🤣🤣. நானே ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சிட்டானேனு கடுப்புல இருக்குன் 🤭🤭🤭.

அதே அதே நான் இது பக்கத்தை கானும் இல்லை சிஸ் நடுவுல நடந்த கல்யாணத்தை கானும் 🤣🤣🤣🤣.

மித்ர தேவ் பெயர் மாற்றம் அந்த பெயர் நம்ம மித்ர வராகன் மாதிரி இருந்துதா அதான் மாற்றிட்டேன் 🤭🤭🤭.

மிக்க நன்றி வைஷுமா 😍😍❤❤💞💞💞
கடுப்பு ஆக வேண்டாம் சுபிம்மா. ஜஸ்ட்டு மிஸ்ஸூல தப்பிச்சு எங்க போயிடுவான். யாம் அவனுக்கு கை கொ( ட்)டுப்போம்.:cool::cool::cool::cool::cool:. சட்டம் மட்டும்தான் தன் கடமையை செய்யுமா? நாங்களும் சிறப்பாகச் செய்வோமே.😅😅😅😅😂😂😂😂😂😉😉😉😉😉34571
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடுப்பு ஆக வேண்டாம் சுபிம்மா. ஜஸ்ட்டு மிஸ்ஸூல தப்பிச்சு எங்க போயிடுவான். யாம் அவனுக்கு கை கொ( ட்)டுப்போம்.:cool::cool::cool::cool::cool:. சட்டம் மட்டும்தான் தன் கடமையை செய்யுமா? நாங்களும் சிறப்பாகச் செய்வோமே.😅😅😅😅😂😂😂😂😂😉😉😉😉😉View attachment 34571

ஆமா ஆமா செய்யனும் செல்வோம் 😍😍🤣🤣
 
Vaishanika

Bronze Winner
ஹாய் சுபிம்மா! ஓகேவா இருக்கீங்களா? பிஸியா? அடுத்த எபிக்காக வெயிட்டிங் சுபிம்மா.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபிம்மா! ஓகேவா இருக்கீங்களா? பிஸியா? அடுத்த எபிக்காக வெயிட்டிங் சுபிம்மா.
கொஞ்சோ பிஸி தான் சிஸ். போட்டி கதை ஒரு பக்கம் வீட்டு வேலை ஒரு பக்கம்னு திண்டாடிட்டு இருக்கேன். இத்தனைக்கு போட்டி கதைக்கு எபி போடவே இல்லை 🤐🤐🤐. இதுல ஆடியோ கதை வேற அப்லோடே ஆக மாட்டேன்னு அடம் பிடிக்குது. அதை ஒரு பக்கம் குச்சி வச்சி விரட்டிட்டு இருக்கேன் 😭😭. இன்னும் ஒரு இரண்டு நாள் அப்பறம் புதன் ப்ரெண்ட்ஸ் மேரேஜ்கு போய்ட்டு வந்து எபி தரேன் சிஸ்.
 
ஓகே டா சுபிம்மா .நீங்க வொர்க்கை முடிச்சிட்டு வாங்க.பங்கஷன் முடிச்சிட்டு வந்து போடுங்க. நானு வெயிட் பண்ணறேன்.
 
Top