All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் சுவாசம் உன் மூச்சில்" கருத்து திரி

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice story sis! லட்டு வோட பேர் சொன்னிகலானு எனக்கு ஞாபகம் illai🤔🤔🤔 சொன்னிங்களா ?? 😜😁 mudhal a jai, krishna, dev படிக்கும் போது ஜெய் or தேவ் krishna va இருக்கலாம் னு நினைச்சேன். தேவ் wife வேற எல்லாரும் லட்டு லட்டு னு கூப்பிட்டதும் confirm மே paniten😜😜.. சில விஷயங்களை மேலோட்டமா சொல்றதுதான் எனக்கு பிடிக்குது, இதுல அப்டிதன் இருந்தது😊. இருந்தாலும், சில விஷயத்தை skip pana வேண்டியத்தா போச்சு😔. But still neega கொண்டுபோன விதம் நல்லாருந்தது. 😊😊
Thank u sis.. லட்டு பேர் ஸ்வஸ்தி.. ஒரு எப்பி ல சொல்லிருபேன்.. ஆனா எனக்கு அவ லட்டுன்னு சொல்லியே பழகி போச்சு 🤪🤪 ஹாஹா எல்லாரும் ஜெய் தான் கிருஷ்ணா ன்னு நினைச்சாங்க.. ஆனா அப்படி போனா எனக்கே குழம்பி போய்டும்.. லட்டுவை உள்ளே கொண்டு வர ஒரு கிருஷ்ணா அவளோ தான்.. சில விஷயங்களை நாம மேலோட்டமான முறையில் சொன்னாலும் அதோட அழுத்தம் வராது சிஸ்.. சோ சிலது இங்க சொல்ல வேண்டியதா போச்சு 🙂🙂 hope u can understand 🙂
 
Kirukalepandi

Active member

👍🏼
 
Top