All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் சுவாசம் உன் மூச்சில்" கருத்து திரி

Thamizhselvi

Well-known member
சுவாரஸ்யமான கதை பதிவுகள்.நீண்ட நாட்களாக பதிவுகள் இல்லையே எப்போது வரும்.
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான கதை பதிவுகள்.நீண்ட நாட்களாக பதிவுகள் இல்லையே எப்போது வரும்.
Seekiram varum sis.. ithu flow vitu pochu.. ipo tha knjm nala mindset.. so seekiram varum
 

Kirukalepandi

Active member
Nice story sis! லட்டு வோட பேர் சொன்னிகலானு எனக்கு ஞாபகம் illai🤔🤔🤔 சொன்னிங்களா ?? 😜😁 mudhal a jai, krishna, dev படிக்கும் போது ஜெய் or தேவ் krishna va இருக்கலாம் னு நினைச்சேன். தேவ் wife வேற எல்லாரும் லட்டு லட்டு னு கூப்பிட்டதும் confirm மே paniten😜😜.. சில விஷயங்களை மேலோட்டமா சொல்றதுதான் எனக்கு பிடிக்குது, இதுல அப்டிதன் இருந்தது😊. இருந்தாலும், சில விஷயத்தை skip pana வேண்டியத்தா போச்சு😔. But still neega கொண்டுபோன விதம் நல்லாருந்தது. 😊😊
 
Top