என் வாழ்க்கையே அழிக்க நெனச்ச உன்ன எப்படி சும்மா விடுவேன். இது வெறும் சாம்பிள் மட்டும் தான் .இன்னொரு தடவ என் வாழ்க்கையில குறுக்க வந்த உன்னோட சாம்பல் கூட மிஞ்சாது. பவி ஏன்இப்படி பண்ண இது ரொம்ப தப்பு . அண்ணாக்கு மட்டும் மதி விஷயம் தெரிந்தால் அவ்வளவு தான். இத நம்ம வேற மாதிரி ஹேண்டில் பண்ணி இருக்கணும். ம்ப்ச் இலக்கியா எப்பொழுது அமெரிக்கா போற டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சிட்டு யா. டைவட்ப ண்ணாத .உன்கிட்ட இருந்து இவ்வளவு கொடூரத்தை எதிர்பார்க்கலா.. ரேப் பண்ண சொல்லி ஆள் செட் பண்ணி இருக்க. இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தெரிஞ்சா எவ்வளவு ஆபத்து தெரியும்ல .இலக்கியா காதல்ல எல்லாமே சரிதான். ஓகே நீ எப்போ கிளம்புற .பேக் பண்ணிட்டியா. மதிய நெனச்சா பாவமா இருக்குடி இப்பவே. அவகிட்ட போய் என் வாழ்க்கை பிச்சை கேட்க நினைக்கிறியா. இனி அவ என் வாழ்க்கைக்குள் நுழைய மாட்டா . பேர கூட கேட்க விரும்பல இதோட அவளோட அத்தியாயம் முடிஞ்சிருச்சு.... சரிப்பா தூங்கலாம். ஆனாலும் பவி இது தப்பு .இலக்கியா ஸ்டாப் திஸ் non-sense. நீ ஏன் பிரெண்ட் தானே இத பத்தி பேசாம இருக்கிறதா தான் நமக்கு நல்லது. கடவுளே மதிய எப்படியாவது காப்பாற்று என மனதில் வேண்டினால் இலக்கியா