SudhaMurali
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ், இது என்னுடைய முதல் படைப்பு,தங்களின் அன்பையும்,ஆதரவையும்,கருத்துக்களையும் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.நன்றி
இனி நாம் நம் கதையினுள் பயணிக்கலாமா தோழமைகளே?
நம்ம ஹீரோ-வெற்றிமாறன்
ஹீரோயின் -அக்ஷரா
வெற்றி பாசக்கார மதுரை பையன்,ஊரைவிட்டுத் தாண்டாத அவனுக்கு உலகமே அவனது வீடு தான்.வீட்டைவிட்டுப் பிரிய மனமின்றி மதுரையிலேயே வேலை செய்யும் அக்மார்க் அப்பாவி பையன்.
அக்ஷரா சென்னையில் வளர்ந்து,துபாயில் வேலை செய்பவள். பணக்கார வீட்டில் பிறந்தாலும் தான் விரும்பியதை மட்டுமே செய்யும் ஷ்டைலிஷ் மாடர்ன் பொண்ணு.
காதல் என்றாலே கலவரம் என்ற சூழலில் வளர்ந்த வெற்றியையும்,ஆண்கள் மீதும் காதல் மீதும் அத்தனை நம்பிக்கை இல்லாத அக்ஷராவையும் எப்படி இந்தக் காதல் பாடாய்படுத்துகிறது என்பதை இனி காண்போம்.