All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OK friends deepiya meettutanbut but ishuvoda Nilama. kadhal vali theriyakudathunu yosichchavan. Ippa mattum antha valiya izhukku kudukkalama. Nan en kekkranna Ennoda frdku ippudi nadanthurukku ava solra orae vaarththai Enna theriyumaa Na love panra vishayam therinjum Enkkita Na vera ponna love panraenu solli eruntha arambaththula kastama eruntha lum vilai vanthuruppaen. Veena manasula asaiya valaththurukka mattaentha sollu a. Vunmaitha kadhala sila modulation la varudhu adhudhan Appudi sollittaen. But Aravind hate panradhu hate panradhu dhan. Ine Na Avana pakka mattaen. Sorry guys aloda kastam enakku theriyum adhanala dhan emotion agittan. But neengalum oru sidave pakkareeinga. Suppose Neeinga kadhaiya mattum pakkareeinga Na lifela madantha oru sambavaththa realize panraenu avelothan. Aravind alavukku love panna mudiyadhu u eppudi solreeingala ishu um antha alavukku love panni erukka lam illaya..........
Sis full story padichitu again ide Mari soldrengalanu parkalam... Than love pandra vanga thanna live panalanalum enga irundalum nalla irukanumnu nenaikaradu unmayana love Ishu love apadi irukumanu full story padichitu solunga... Sry for ur friend sis...
 

Sonythiru

Suthisha
Sis full story padichitu again ide Mari soldrengalanu parkalam... Than love pandra vanga thanna live panalanalum enga irundalum nalla irukanumnu nenaikaradu unmayana love Ishu love apadi irukumanu full story padichitu solunga... Sry for ur friend sis...
It's OK sis nadantha nigalvu adhey mathiri kadhaiya pakkavum poingittaen:):):):):):):):):):):):):):):):)7
 

Kaleeswariarun

Active member
காதலிக்கப்படுவது சுகம் என்று நான் அழகா எழுதிய வார்த்தையை நீங்க இப்படி தவறாக புரிந்துக் கொள்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கல...

அது காதல் தோல்வியடைந்தவங்களுக்கு தான் புரியும்..

ஐஸூவின் காதல் ஆத்மார்த்தமா இருக்கா... எந்த இடத்தில் அவள் உருகி காதலிக்கிறாள் என்று சொல்லியிருக்கிறேன்.. ஈர்ப்பு கொண்டவளின் உணர்வை மதிப்பது முக்கியமா தன்னுடன் தவறாக பேசப்பட்டவளின் உணர்வுகளை காப்பாது முக்கியமா..

கதை இன்னும் முடியவில்லை சிஸ்டர் தயவுசெய்து முழுவதும் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள்..

நீங்க மேலோட்டமா கதையை படித்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
Not for argument. Sorry to say this. காதலிக்கப்படுவது சுகம். so he feel that blossom and breathe it .he enjoyed the moment correct?. Sis, i am waiting for the end. I read the story. Above said is my opinion. I am not forcing on you. So relax babe.
 

Puneet

Bronze Winner
ராஜிமா
பைனல் யூடிஸ் போடபோறேன்னு சொன்னதும் அச்சோ கதை முடியுதான்னு பதறிட்டு வந்து ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன்☺☺

நைஸ் ஸ்டோரி..
அர்விந்தோட லவ் சூப்பர்👌
என்ன ஒன்னு ஐஸ்வர்யா விரும்புறதை தெரிஞ்சும் அமைதியா இருந்ததுதான் லைட்டா தப்பா தோணுச்சு😄

தீபி தன் அவசர போக்கால ஆராயாம செஞ்ச தப்பு அவளை எத்தனை தூரம் பாதிச்சிருச்சி..
அந்த குற்றவுணர்வை விலக்கி அவ மனசுல தன்மீதான காதலை விதைச்சு வாழ்க்கையை ஜெயிச்சுட்டான் அர்விந்த்😍😍😍😍
சூப்பர்👌👌👌
 

Kaleeswariarun

Active member
Nice. Complete with happy ending. I think u felt sad. V put a comment based on our view in that epi. U going to change our at the end of the next epi or end. So be cheerful. V waiting for next story and ரகளை with you dolly:D(y):smiley14:
 

Gowthami

Member
ராஜி சிஸ்.....நான் மறுமணத்தை எதிர்க்கும் பெண் சுதந்திரத்தை விமர்சிக்கும் ஆள் இல்லை...நான் உங்களுடைய 4 கதைகள படிச்சிருக்கேன்....எனக்கு ரொம்பவே பிடிக்கும்...இந்த கதையில எனக்கு ஒரு சின்ன வருத்தமிருக்கு...அது தீபிய என்னால அர்வியோட ஜோடியாயிருக்க அவ கேரக்டர் ஸ்டாராங்காயில்லாததா ஒரு Feel..கதையின் ஆரம்பத்துல அவளுக்கு ஒரு ஸ்டாராங்க் கேரக்டர் வரும்னு எதிர்பார்த்த நேரத்துல அவ மேரேஜ் முடிஞ்சி போய் மனசிலயிருந்து கொஞ்சம் விலகிட்டா அதுக்குபிறகு எல்லாமே அர்விய சுத்தி நடந்ததுல அவ என் மனதில் பதியல...திரும்ப அவ வந்தபிறகு அவமேல பரிதாபம்தான் வந்துச்சி அவளின் முட்டாள்தனமான காதலை நினைச்சி கோபமும் கூட...அர்வியோட காதலை பெற இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலாயிருந்திருக்கலாமோன்னு தோணுது...அசோக் சிறை சென்றவனாயினும் அவன்கிட்டயிருந்த எதோ ஒன்னு தீபுக்கிட்ட மிஸ்ஸிங்.....நான் Fbla kavikarthi namela iruken...nethu kuda friendave irukatumnu sonen...arviya nalla purincha avanukethu ponnu varavari wait panalamnu solirunthen...athuku reason ava paathika pattava baby irukunulam ila...ethan reason....otherwise unga stories la ithuvum oru vagainu yethukamudiyuthu...ashok dhanya pola close to heart illa😥😥Thedi tholaithen unnai herola silatime ennaiye parthafeel😍😍😍
 

Rejinasanjay

Active member
Hi sis nice story pa.nan kandepa ippede irukanumn yader parthan.adumadere aedeche.yanoda kannotadula deep thapana oruvan select paneta Life spoil aketuk.avala yarkanava verumpenava unmayana kadal konderudal kandepa avloda old chapter kanuku tereyadu.arvee yala tan avluk oru Nala life kuduka mudum aval palaya madere kondu Vara mudum.yana unkaloda story heading la adoda answer iruku.nice ma.
 
Nice story pa Arvind Deepi ah marriage pannikuvanu ninaithen bcaz story oda title atha soliruchu arvind deepi ah marriage pannikitadhu correct dhan Ishu va marriage pannirundha avlava nalla irundhurukathu ippo ulla society ku etha story ithu
But we miss Atheep avana marakatikira mathiri oru hero oda vanga
All the best for ur new story 💐
 
Top