tharshini
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை ரொம்ப நல்லா வந்து இருக்கு சிஸ். ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிட்ட மாறி இருந்தது. அப்றம் full link பாத்தா இவ்ளோ பெரிய கதையா அப்படி இருக்கு சிஸ். இந்த கதைல நிறைய கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க I love it . keep rocking sis.
இந்த கதைல நீங்க வில்லன்(means real வில்லன்) & வில்லிக்கு கொடுத்த punishmentக்கு நா fan ஆகிட்டேன் சிஸ். 2 types - both hurts more and damage their pride.
ஷாலிக்கு இது தேவை தான், இதுல என்ன high light na சர்வேஷ் call பண்ணி சொன்னது தான், இல்லனா ஷாலி அது ஒரு coincidence னு நினைச்சி இருப்பா!!, but இப்போ அது சர்வேஷ் வேலை தான்னா that hurts more....
அப்றோம் ஷர்மாக்கு கொடுத்த punishment மாஸ் " மன்னிப்பு " நம்மலால ஒருத்தங்கள எதிர்த்து எதும் பண்ண முடியாதப்போ கொடுக்கற மன்னிப்பு ரொம்ப கொடுமையானது.
மத்த எல்லாம் hero(heroine's villan), heroine, 2nd hero, 2nd heroine ரொம்ப ரொம்ப super sis...
story live ஆ இருந்தது sis.
தென்றல் nameல மட்டும் தான் தென்றல் - otherwise she acts like a cyclone.
ராம் பேருக்கு தகுந்த மாறி ராமன் தான்
சர்வேஷ் - பவழா no words to describe them - they are diff and I like them
Waiting for your next story.......