Hi mam
Full story padichitten. Nice and super.
இந்த கதையில நீங்க நிறைய நல்ல கருத்துக்களை சொல்லிருப்பீங்க.
1.ஜங்க் உணவு
2.முகநூல் அபாயம் (ம) எச்சரிக்கை
3.பெண்கள் பலாத்காரம் (ம)
அதில் பெண்களோட வலி - ஆதங்கம்.
4. உடல் உறுப்பு தானம் - இந்த சீன்ல நான் அழுதுட்டேன்.
5. பசலை நோய் - குறுந்தொகை .
ஒவ்வொரு எபியா நீங்க அப்லோட் பண்ணும்போதே படிச்சுடுவேன். அதனால எனக்கு ஞாபகம் இருக்குற வரைக்கும் கமெண்ட்ஸ் போடுறேன். தப்பா மாத்தி சொல்லிருந்தா பச்சப்புள்ளைய பாவம் பார்த்து விட்டுடுங்கோ... ப்ளிஸ்...... ??
சர்வேஷ் - அடேய் நீ கடைசி எபில தான் உன் மனச திறந்து பேசுவியா... அதுவரைக்கும் நாங்கள் மண்ட காயணும். நல்ல எண்ணம்டா உனக்கு.
சர்வேஷ் :
சர்வேஷ் சொன்ன எல்லா காரணங்களும் சரிதான். முன்னாடி பவழா வ படுத்துனதுக்கு எல்லாம் ரொம்ப திட்டிட்டேன். இப்ப உன்ன ரொம்ப கம்மியா திட்டிட்டேனோ னு தோணுதுடா. ப்ராடு. கதையோட கடைசி 2 எபில அசத்திட்டேடா ???. அதுலையும் பிங்கிக்கு ஒரு விளக்கம் சொன்ன பாரு, கவுத்துட்டேடா. மத்தவங்களுக்காக வாழ்க்கைய வாழாம நமக்காக வாழணும் னு சொன்னது. சூப்பர்டா.
பவழா :
என்னமா வளைச்சி வளைச்சி கேள்வி கேட்குறா. பவழாவோட காதல் பத்தின கருத்து, ஜங்க் உணவு - கருத்து, அடுத்தவர்களுக்கு உதவும் குணம் எல்லாமே சூப்பர். கூடவே அவளோட குறும்புத்தனமும்.
ராம் :
உடலுறுப்பு தானம் பற்றி நீ பேசுனதுக்கு ????? . ராம் வாழ்க்கையில தென்றல் வந்தது, ராம்வோட அதிர்ஷ்டம் தான். ஏன்னா அவனோட கடந்த காலம் அப்படிப்பட்டது.
தென்றல் : எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர். அவ பண்ண அலும்பல் இருக்கே.... சப்பாபாபாபா ... முடியல .... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சது தான் மிச்சம். ??☺??
ஷர்மா, ஷாலி க்கு சரியான தண்டனை தான் கொடுத்திருக்கான் சர்வேஷ். ? சர்வேஷ்வோட அத்தைக்கு சரியான நோஸ் கட் தான். பொறாமை புடிச்சவ.
அம்மா, அப்பா, மாமனார், மாமியார் எல்லாருமே நல்ல கேரக்டர்.
குட்டீஸ் : அய்யோ உங்கள இப்போவே பார்க்கனும்னு தோணுது. உங்கள நினைக்கும் போது என்னா மேக் இவங்க தான்னு நினைச்சேன். உங்க கதைய படிக்க இப்பவே ஆவலா காத்துட்டுருக்கேன்.
உமையாள் ஆதி மேம் எல்லாமே சூப்பர். ?
?????????????☺????