All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Jothiru

Member
சக்தி பேசுவது அருமை 👏👏👏, மஞ்சரி நிரஞ்சனை பட்றி மலர்கூறுவதை கேட்டு அவன் காதல் எந்தளவு உயர்ந்தது இனி எப்பாடு பட்டாவது குழந்தைகாக வேணும் அவனுடன் இணைந்து வாழவேண்டும் என்று நினைக்கிறாள், ஆனால் நிரஞ்சன் அவர்கள் இருவர் பேசுவதை கேட்டு கோபம் கொள்கிறான், இனி மஞ்சுவின் ஆசை நிறைவேறுமா, நிரஞ்சன் என்ன முடிவு எடுப்பான் 🤔🤔🤔👌👌👌🌺🌺🌺
 

Sivaniguna

Sivaniguna
அஞ்சுவ தான் பொண்ணு தானு அடையாளம் காணும் நாளுக்காக‌ வைட்டிங் அக்கா🥰🥰🥰🥰
 

Ramyasridhar

Bronze Winner
சக்தியின் முடிவால் அவன் மட்டுமல்லாமல் மற்றவர்களும் காயப்படப் போகிறார்கள் 😔 அவன் அதை கூறும் முன் அஞ்சனா நிரஞ்சனை கண்டுகொண்டால் நன்றாக இருக்கும். ஏற்கனவே கோபமாக இருக்கும் நிரஞ்சன் இப்போது மஞ்சரி மலரை சந்தித்ததில் கோவத்தின் உட்சத்திற்கே சென்றுவிட்டான். அஞ்சனா ஒருவாளால் மட்டுமே அவன் கோவத்தை தணிய வைக்க முடியும்.
 

Priyasaravanan

Bronze Winner
Manjari avasara pattu thappu pannittom endru feel pandrathu paavamaaa irrunthathu,malaroda paasam super.....niranjanoda amma enna panniruppaanga avanga thaan Manju piriya muzhu kaaranamaa........ippo niranjan ivvalavu kovam kolaveri la irrukkaane ivan manasu maaraa ippothaikku vaaipillaiyinnu thelivaa theriyuthu......baby pathi avanoda mananilai blood relation
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. மலரை முன்னாடி விட்டு நிரஞ்சன் பின்னாடி வந்தாச்சா???!!! மஞ்சரி என்ன செய்ய போகுது???!!!
 
Top