All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அமுதம் பொழியும்! குமுதம் மலரும்! - கருத்துத்திரி

thoorikasaravanan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் அப்டேட் ❤
உண்மையிலேயே அமுதனுக்கு குறை இருக்கா சிஸ்.. இல்ல இதுல எதுவும் சஸ்பென்ஸ் வச்சு இருக்கீங்களா.. 🤔
Suspense nnu நீங்களே சொல்லிட்டீங்க...பின்ன இப்ப சொல்ல முடியாது இல்லையா... சீக்கிரம் சொல்லி விடலாம் கவலையை விடுங்க.
மிக்க நன்றிம்மா 😍😍😍
 
thoorikasaravanan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😄😄😄😄😄😄, குமுதா வாயாடி தனத்தை பார்த்து 😯😯😯😯😯, நான் வாய் பிளந்து பார்த்துட்டு இருக்கேன். என்னமா குமுதா இப்படி பொசுக்குன்னு மரகதம் அம்மாவை மாட்டி விட்டுட்டே 😂😂😂😂, மரகதம் அம்மா உங்க மருமகள் கிட்ட எந்த ரகசியமும் நிக்காது போலவே 🤭🤭🤭🤭🤭.
அமுதன் எப்பவுமே வேற லெவல் தான், இப்பவும் 😉😉😉😉😉😉அப்படி தான்.
அழகிய பதிவு சிஸ்டர் 😍😍😍😍😍😍.
அவ பாட்டுக்கு செவனேன்னு படிசசுகிட்டு இருந்தா...அவளைப் போய் வாசல்ல நில்லுன்னு...இவன் என்னடான்னா வந்ததும் வராததுமா அவ மேல பாயறான்...தாயும் பிள்ளையும் சேர்ந்து பாவம் அந்த சின்ன பிள்ளைய பேசினா...அதான் பொங்கிட்டா🤣🤣🤣 அதெல்லாம் மரகதம் கண்டுக்க மாட்டாங்க...
மிக்க நன்றிம்மா 😍😍😍
 
thoorikasaravanan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவிகளா என்னாங்க டா நடக்குது இங்க. அமுதன் குமுதாவுக்கு சாப்பாடு கொண்டு போய் தாராப்புல. நானென்னாமோ குமுதாவுக்கு மண்டகப்படி நடக்கும்ன்னு பாத்தா உல்டாவா இருக்கே!. அமுதா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? View attachment 33410 போன ஸ்டோரி வாசிக்கலை மேடம். ஆனாலும் ஈரோ பிக்கு சூப்பர்.
நீங்க நெனக்கறதை நாங்க எழுத மாட்டம்ல🤣🤣🤣
அடேய் அந்தக் குமரன் கதையை எழுதி இந்த பூக்குட்டிகிட்ட நான் வாங்காத திட்டு இல்ல...அதை ஏன் கேக்குறீக...கொடுமையிலும் கொடுமை😔😔😔
 
Vaishanika

Bronze Winner
நீங்க நெனக்கறதை நாங்க எழுத மாட்டம்ல🤣🤣🤣
அடேய் அந்தக் குமரன் கதையை எழுதி இந்த பூக்குட்டிகிட்ட நான் வாங்காத திட்டு இல்ல...அதை ஏன் கேக்குறீக...கொடுமையிலும் கொடுமை😔😔😔
33421
 
vijirsn1965

Bronze Winner
Yean mam inge enna nadakkirathu ontrum puriyavillai Amudhanum Kumudhavum manathil enna ninaithu kondu irukkiraarkal ennavo padippatharku mattume Kumudha pirappu edhuththa maathiri um atharku help panna mattum thaan,martrum than velaiyai mattume gavanikka pirappu edhuththathu pola Amudhanum veru ethuvume illaiya yean satharanamaaka peasa koodatha nalla irukku mam evarkal eruvarum adikkum kooththu sariya pochchu poonga eruvarukkum ulla peachchye saapittaaya, padiththaayaa enpathu thaan super ud arumai mam viji
 
இளமையில் கல் அப்பிடின்னு சொல்லி வச்சு இருக்காங்கள் ல விஜிமா அதான் ஃபாலோ பண்றாங்க😉😉😉. அவளுக்கு exam முடிந்த பின் இயல்பாக இருப்பார்கள் விஜி மா...😍😍😍
 
Top