All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருக்கிறது என்ற அடைமொழிக்குள்
அடங்காத அன்பே...
நீ இல்லாமல் போனால்...
உலகம் விழிக்குமா...?
அதன்...
உணர்வும் சிரிக்குமா...?
உயிரோடு உணர்வான அன்பே...
நீ...
உருவமில்லா மொழியில்
உயிர் உருக்கும் அடிப்படையே....!

அன்புடன்


செல்வி சிவானந்தம்

அடிப்படையே...

அடிப்படையே புரிதல் என்பர் ! அதில்லை
அடிப்படையே நம்பிக்கை என்பர்!
அதுமில்லை
அடிப்படையே விட்டுக்கொடுத்தல் என்பர்!
அதுமில்லை
அடிப்படையே உரிமை என்பர் !
அதுமில்லை


"எல்லையற்ற அன்பு " இது ஒன்றே அடிப்படை..

இந்த வார்த்தையில் புரிதல், நம்பிக்கை,விட்டு கொடுத்தல்,உரிமையை

உணர்வதே காதல் என்பேன் ❣️

நன்றி
ஸ்ரீஷா 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புதினா சட்னியின் புதுச் சுவையில் பிரியாணியின் மகத்துவம் மேன்மையே...! அருமை ஸ்ரீஷா
நன்றி மா😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிப்படையே...

அடிப்படையே புரிதல் என்பர் ! அதில்லை
அடிப்படையே நம்பிக்கை என்பர்!
அதுமில்லை
அடிப்படையே விட்டுக்கொடுத்தல் என்பர்!
அதுமில்லை
அடிப்படையே உரிமை என்பர் !
அதுமில்லை


"எல்லையற்ற அன்பு " இது ஒன்றே அடிப்படை..

இந்த வார்த்தையில் புரிதல், நம்பிக்கை,விட்டு கொடுத்தல்,உரிமையை


உணர்வதே காதல் என்பேன்

நன்றி
ஸ்ரீஷா 😍
என்பேன் .....
என்னென்பேன் ஏதென்பேன்
கனவான நிஜங்கள்
நனவான நிழலில்
மறைக்கப்பட்ட உண்மையாயினும்
மறக்கப்படாத உள்ளுணர்வு
உறவில் வந்த உரிமையே...
அது
உணர்வில் கலந்த உற்சாகமே....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்பேன் .....
என்னென்பேன் ஏதென்பேன்
கனவான நிஜங்கள்
நனவான நிழலில்
மறைக்கப்பட்ட உண்மையாயினும்
மறக்கப்படாத உள்ளுணர்வு
உறவில் வந்த உரிமையே...
அது
உணர்வில் கலந்த உற்சாகமே....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
உற்சாகமே....
உயிர்பின் காரணி...
உத்வேகதின் காரணி...
உழைப்பின் காரணி...
உயர்வின் காரணி...
உவமைகளின் காரணி...
உணர்வுகளின் காரணி...
உறவுகளின் காரணி...

உன்னை மெருகேற்றும் காரணி...
💝💝💝💝
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உற்சாகமே....
உயிர்பின் காரணி...
உத்வேகதின் காரணி...
உழைப்பின் காரணி...
உயர்வின் காரணி...
உவமைகளின் காரணி...
உணர்வுகளின் காரணி...
உறவுகளின் காரணி...

உன்னை மெருகேற்றும் காரணி...
💝💝💝💝
காரணி
காரணியில்லாமல்
கவிதையில்லையடி
கண்ணே ...
கள்ளப்பார்வை யில்லாமல்
காதல் ஏதடி கண்ணே...
கைகோர்க்க நீயில்லாமல்
காலங்கள்கூட கசப்பாய்
கடப்பதேனடி கண்ணே ...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உற்சாகமே....
உயிர்பின் காரணி...
உத்வேகதின் காரணி...
உழைப்பின் காரணி...
உயர்வின் காரணி...
உவமைகளின் காரணி...
உணர்வுகளின் காரணி...
உறவுகளின் காரணி...

உன்னை மெருகேற்றும் காரணி...
💝💝💝💝
அருமை கவி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காரணி
காரணியில்லாமல்
கவிதையில்லையடி
கண்ணே ...
கள்ளப்பார்வை யில்லாமல்
காதல் ஏதடி கண்ணே...
கைகோர்க்க நீயில்லாமல்
காலங்கள்கூட கசப்பாய்
கடப்பதேனடி கண்ணே ...
அழகு மா, மிக அழகு
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காரணி
காரணியில்லாமல்
கவிதையில்லையடி
கண்ணே ...
கள்ளப்பார்வை யில்லாமல்
காதல் ஏதடி கண்ணே...
கைகோர்க்க நீயில்லாமல்
காலங்கள்கூட கசப்பாய்
கடப்பதேனடி கண்ணே ...


கண்ணே நீ பார்த்த பார்வையில்
அன்னையின் அன்பும்
தந்தையின் பண்பும்
இரண்டறக் கலந்தால்
பிள்ளையின் பார்வையில்
உண்மையும் உரிமையும்
ஊற்றாகச் சிதறும்
உற்சாகமாய்...
உலகை மயக்கிவிடும் பின்னே...!

கண்ணே நீ பார்த்த பார்வையில்
பெண்மையின் காதலும்
ஆண்மையின் காருண்யமும்
இரண்டறக் கலந்தால்
பிள்ளையின் பார்வையில்
மென்மையும் மேன்மையும்
காற்றாகப் பரவும்
தென்றலாய்...
மனதை மயக்கிவிடும் முன்னே...

பின்னேயும் முன்னேயும்
எது வந்த போதும்
வாழும் காலத்தில்
வாழவைத்துப் பார்ப்பின்
வசந்தங்கள் வரமாகும் என்னே...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

Samvaithi007

Bronze Winner
கண்ணே நீ பார்த்த பார்வையில்
அன்னையின் அன்பும்
தந்தையின் பண்பும்
இரண்டறக் கலந்தால்
பிள்ளையின் பார்வையில்
உண்மையும் உரிமையும்
ஊற்றாகச் சிதறும்
உற்சாகமாய்...
உலகை மயக்கிவிடும் பின்னே...!

கண்ணே நீ பார்த்த பார்வையில்
பெண்மையின் காதலும்
ஆண்மையின் காருண்யமும்
இரண்டறக் கலந்தால்
பிள்ளையின் பார்வையில்
மென்மையும் மேன்மையும்
காற்றாகப் பரவும்
தென்றலாய்...
மனதை மயக்கிவிடும் முன்னே...

பின்னேயும் முன்னேயும்
எது வந்த போதும்
வாழும் காலத்தில்
வாழவைத்துப் பார்ப்பின்
வசந்தங்கள் வரமாகும் என்னே...!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
என்னே இந்த வாழ்க்கையென்று
துவண்டிடும் போதெல்லாம்
முன்னே பார் முதுகை பார்க்காதே....
கடந்து வந்தவை காலம் போன்று...
முயன்றாலும் மீளாது...முயற்சித்தாலும் வாராது....
எதிர்காலம் எதிரிலிருப்பது.....
எது வந்த துணிந்து செல்....
தடைகளை தகர்த்து செல்....
வழிகளை உருவாக்கிக் கொள்....
அதனையே உன் துணையாக்கி கொள்....
வசந்தங்களை வரவாக்கி அதனையே உன் உறவாக்கி கொள்!!!!
 
Last edited by a moderator:
Top