All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வாழ்க "

வாழ்க பல்லாண்டு ,

இதுவரை நான் உன்னை வாழ்த்தி பாடியது இல்லை

போற்றி கொண்டாடியது இல்லை

ஆனால் உன் சுவை,
உன் தனித்தன்மை

எத்தனை எத்தனை முறை என்றாலும் உனக்கு நிகர் நீயே

அத்தனை அத்தனை முறையென்றாலும்
உன்னில் மட்டும் கரைந்து போக ஆசை

என் அன்பு தோசையே 😘😘

நன்றி
ஸ்ரீஷா😍

( இதனை பார்த்து யாரும் கடுப்பாக வேண்டாம் என கேட்டுக் கொண்டு நான் 🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️)

Chance ae Ila srisha saapatai rasithu kavithai super
 
Samvaithi007

Bronze Winner
என்னுயிரே...

நான் கலங்கும் போது எல்லாம் என் கலக்கங்களை மாற்றி வலிகளை தாங்கி
கல்லும் முள்ளுமான பாதையை கூட
கடினமில்லாமல் கடக்க காரணமானவர்களே
என்னுள் உதித்து... எனக்கு ஜீவனளித்து தாயாகிய எனக்கே தாயாகி போனதன் விந்தையை வியக்கிறேன்....
இதைவிட வரம் ......
வேறெதுவும் இருக்க முடியாதென்று
உரத்து உரைக்கிறேன்!!!!
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தான்

தான் கொண்ட காதலை எல்லாம்

நான் என்றாய்

தான் கொண்ட உணர்வெல்லாம்

என்னது என்றாய்

தான் கொண்ட உயிர் கூட

என்னிடம் என்றாய்

தான் நான் என்றால்

நான் நீதானே !

நான் நீ மறந்து நாம் , நம்மை என பொருள் கொள்வோம் என்னுயிரே....

நன்றி
ஸ்ரீஷா 😍
அருமை ஸ்ரீஷா, தோசை தோசைதான் அசைக்க முடியாது அதன் பலத்தை.

நீயும் நானும் நாமென்றால்,
நாடாளும் நம் சொந்தம்...! அருமை பா
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுயிரே...

நான் கலங்கும் போது எல்லாம் என் கலக்கங்களை மாற்றி வலிகளை தாங்கி
கல்லும் முல்லுமான பாதையை கூட
கடினமில்லாமல் கடக்க காரணமானவர்களே
என்னுள் உதித்து... எனக்கு ஜீவனளித்து தயாகிய எனக்கே தாயாகி போனதன் விந்தையை வியக்கிறேன்....
இதைவிட வரம் ......
வேரெதுவும் இருக்க முடியாதென்று
உரத்து உறைக்கிறேன்!!!!
அருமை பா, அருமை மன்னவன் தாங்கும் தாயானால் தாளாது மங்கையின் நெஞ்சம்....! அழகு பேரழகு
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வாழ்க "

வாழ்க பல்லாண்டு ,

இதுவரை நான் உன்னை வாழ்த்தி பாடியது இல்லை

போற்றி கொண்டாடியது இல்லை

ஆனால் உன் சுவை,
உன் தனித்தன்மை

எத்தனை எத்தனை முறை என்றாலும் உனக்கு நிகர் நீயே

அத்தனை அத்தனை முறையென்றாலும்
உன்னில் மட்டும் கரைந்து போக ஆசை

என் அன்பு தோசையே 😘😘

நன்றி
ஸ்ரீஷா😍

( இதனை பார்த்து யாரும் கடுப்பாக வேண்டாம் என கேட்டுக் கொண்டு நான் 🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️🏃🏿‍♀️)
Sri ultimate ...... dhosa vera level😻😻😻😻😻😻😻
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுயிரே...

நான் கலங்கும் போது எல்லாம் என் கலக்கங்களை மாற்றி வலிகளை தாங்கி
கல்லும் முள்ளுமான பாதையை கூட
கடினமில்லாமல் கடக்க காரணமானவர்களே
என்னுள் உதித்து... எனக்கு ஜீவனளித்து தாயாகிய எனக்கே தாயாகி போனதன் விந்தையை வியக்கிறேன்....
இதைவிட வரம் ......
வேறெதுவும் இருக்க முடியாதென்று
உரத்து உரைக்கிறேன்!!!!

உரைக்கிரேன்

" உறைகிறேன் " என கொள்வோமாக

உறைகிறேன், ராட்சஷ அலைகள் என் கால் தீண்டும் நொடி தரும் உன்னத தழுவலில் ,அலை உணர்த்தும் நலம் விசாரிப்பில் அன்பால் உறைகிறேன்...

உறைகிறேன் , சிலுசிலு காற்று என் மேனி தீண்டும் நொடி தரும் உன்னத பாதுகாப்பில் மென்மையாய் உறைக்கிறேன்...

இவை தாண்டி என் ஏக்கங்களை உன் ஒற்றை பார்வையில் ஆறுதல் படுத்தும் உன் அன்பில் மொத்தமாய் உறைகிறேன்

காதலாக

கர்வமாக...

நன்றி

ஸ்ரீஷா 😍

(🙈🙈 தோசை போய் ஆசை வந்தது ,
காதல் போய் கர்வம் வந்தது, காலை போய் இரவு வந்து என்னை தூங்க சொல்கிறது....அனைவருக்கும் இரவு வணக்கம் 🙏🙏)
 
Last edited:

கர்வாமாக...

நன்றி

ஸ்ரீஷா 😍

(🙈🙈 தோசை போய் ஆசை வந்தது ,
காதல் போய் கர்வம் வந்தது, காலை போய் இரவு வந்து என்னை தூங்க சொல்கிறது....அனைவருக்கும் இரவு வணக்கம் 🙏🙏)
சும்மாஆஆஆ பின்ற ஶ்ரீ❤️❤️🔥🔥🔥
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chance ae Ila srisha saapatai rasithu kavithai super
அருமை ஸ்ரீஷா, தோசை தோசைதான் அசைக்க முடியாது அதன் பலத்தை.

நீயும் நானும் நாமென்றால்,
நாடாளும் நம் சொந்தம்...! அருமை பா
Sri ultimate ...... dhosa vera level😻😻😻😻😻😻😻

அனைவருக்கும் நன்றி...நீங்கள் தரும் ஊக்கத்தால் நாளை முடிந்தால் புதினா சட்டுனிக்கு கவிதை கொண்டு வரேன் 🙈🙈🙈

Basically I am a foodie 😍😍
 
Top