All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai mithrakka

Epdi irukeenga? Kavithai thoranam alagana yosanai. Idai idai unga kavithaigal neenda naal kalithu Partha pooripu

Athai kondu avaravar thodutha kavithai arumai arumai

Thamarai akka, raajima and lucky baby semaya iruku ungal varigal.

Matra tholigal theriyavillai aanalum rasithu padithen. Srisha nanum oru briyani kathali. Thaan. Ha ha thodaratum ungal thoranam
😍😍😍
மிக்க நன்றி sis

Enaku பிடித்த பிரியாணியை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி 🥰🥰

பிரியாணி 😘😘
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg ...ma uyir எழுத்துகள் வரிசை கொண்டு ,ஒரே வார்த்தையின் பொருளில் கவிதை எழுதியது மிக மிக அருமை...

இதெல்லாம் படிச்ச பின்னாடி நான் என்ன எழுத மா🙄🙄🙄
எழுதுங்க ஸ்ரீஷா, அது நேற்று என் உணர்வில் தாய் என்ற தவிப்பின் வெளிப்பாடு. இது புரியாது தவிக்கும் பணம் தெடும் உலகம், நாம் வாழ்வியல் நீதியை நம்மால் முடிந்த வரை கொண்டு செல்வோம். நன்றி மா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai mithrakka

Epdi irukeenga? Kavithai thoranam alagana yosanai. Idai idai unga kavithaigal neenda naal kalithu Partha pooripu

Athai kondu avaravar thodutha kavithai arumai arumai

Thamarai akka, raajima and lucky baby semaya iruku ungal varigal.

Matra tholigal theriyavillai aanalum rasithu padithen. Srisha nanum oru briyani kathali. Thaan. Ha ha thodaratum ungal thoranam
ஹேய் வான்மதி எப்படி இருக்கீங்க? நான் எண்ணத்தின் வண்ணங்களில் எப்பவும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்கப்பா. இங்கும் வந்து நீங்களும் தோர்ணம் கட்ட வாங்கப்பா, மகிழ்ச்சி
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹேய் வான்மதி எப்படி இருக்கீங்க? நான் எண்ணத்தின் வண்ணங்களில் எப்பவும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். படித்து விட்டு கமெண்ட் பண்ணுங்கப்பா. இங்கும் வந்து நீங்களும் தோர்ணம் கட்ட வாங்கப்பா, மகிழ்ச்சி


Akka kandipaaga varugiren. Unga level varathu aanalum varugiren. Ungalai meet photo vil parthen. Thamarai akka photo kamichanga romba happy
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Konjam idaiveli vilunthu vittalu akka en ammavin irappu, puthu kulantha pirappu endru. Ini thodarnthu varugiren.
ஒஹ், சாரி பா, எனக்கு தெரியாது, குட்டி பாப்பாவா, தம்பியா என்ன பேர் வச்சு இருக்கீங்க மதி
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒஹ், சாரி பா, எனக்கு தெரியாது, குட்டி பாப்பாவா, தம்பியா என்ன பேர் வச்சு இருக்கீங்க மதி

Oru silarai thavira yarukum theriyathu akka no prob. Ammava piranthirukanga enaku pennai. jershini micheal.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தையாய் நான்
மடி சாய்ந்த போதும்
குமரியாய் நான்
தோள் சாய்ந்த போதும்
அன்பாய் தாங்கும்
தாய் பாசம் ஒன்றே...
காணக் கிடைக்கா பொக்கிஷமோ....?
இல்லை...
கனவாய் நினைவாகும் சொர்க்கமோ...?
பொக்கிஷமோ...? சொர்க்கமோ...?
மதிப்பில்லா வாழ்வில்
மதிப்பாய் போற்றும்
ஒற்றை ஜீவன்...
மடி தாங்கி உயிர் கொடுத்த பெற்றவளே...!
பிறப்பில் தொடங்கி
வளர்ப்பில் முடங்கி
மூப்பில் மடங்கி
பிள்ளையாய் பிதற்றுகையில்
அன்னை நான் என்செய்வேன்...?
அறிந்துவிட்ட வாழ்க்கை இது
அறியாமை என்றிருக்க
பாவிமனம் பொறுக்கலையே...?
அன்புப் பாடம் படித்து விட்டேன்
ஆசை மனம் துடிக்க விட்டேன்
இயற்கை மீறும் இயலாமை... அது
ஈன்றவள் கூறும் அறியாமை...!
உயிர்த்தவள் துடிப்பு
ஊமையாய் நடிப்பு
எட்டி நின்ற படிப்பு
ஏக்கமாய் கொன்ற வெடிப்பு
ஐக்கியமாகிவிட்ட படைப்பு
ஒற்றுமையை வளர்த்து விட்ட நடப்பு
ஓங்காரமாய் புலர்ந்து விட்ட கிழக்கு....
ஔவியம் பேசாத வழக்கு
அஃதே வாழ்க்கையடி விளக்கு....!

அன்புடன்


செல்வி சிவானந்தம்
அக்காஆஆஆ நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥💕இசைப்புயல் வைரமுத்து தோத்துட்டாருப்பல(காமெடி பன்னேன் சிரிச்சுருங்க)😂😂😂😝😝😝🙏🙏....

Ur idea of kavithai awesome....All kavithais were like an Breeze so nice to read💕.....Congratulations to all the writers .....👏👏👏👏👏👏 To all ur efforts ....💖💖💖💖
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥💕இசைப்புயல் வைரமுத்து தோத்துட்டாருப்பல(காமெடி பன்னேன் சிரிச்சுருங்க)😂😂😂😝😝😝🙏🙏....

Ur idea of kavithai awesome....All kavithais were like an Breeze so nice to read💕.....Congratulations to all the writers .....👏👏👏👏👏👏 To all ur efforts ....💖💖💖💖
நன்றி மா, நீங்களும் தொடரலாமே அம்மு
 
Top