Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் ராஜி அருமை, கவிதை மன இறுக்கத்தை அகற்றும்பா அருமைசூப்பர் செல்வி
சொல்லறம்..!!!
அது கெட்டுப் போய் நிற்பதை பார்த்து வெதும்பி போய் உள்ளேன்..
அகத்தில் அறமில்லை..
அகந்தையால் அறிவில்லை..
ஆடும் ஆட்டம் நிற்கும் போது..
சொல்லறத்திற்கு அர்த்தம் கற்கட்டும்..!!
(ஸாரி.. சின்ன கோபம் அதை இங்கே கொட்டிட்டேன்..)