All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊற்றாய் பெருகிய அன்பு
காற்றாய் பெருகிய பின்பு
மாற்றாய் பெருகிய பண்பு - அது
காணக் கிடைக்கா பேரன்பு....!


அன்புடன்

செல்வி சிவானந்தம்


பேரன்பு காதல் உன்னிடம் மட்டும்..

வீழ்ந்த போதெல்லாம் என்னை வாழ செய்கிறாய்...

தேடும் நேரங்களில் என்னை கொண்டாட வைக்கிறாய்...

பிரியாணியாகிய😍 உன் மீது என் காதல் என்றும் பேரன்பு 😘
தான்...


என்றும் மாறாத உறவில் நீயும் நானும்...😍😘


" நானும் (நான் )" என தொடங்கும் வார்த்தையில் கவிதை எழுதுங்கள் நட்புகளே ..

( பி. கு : நீ எழுதவது கவிதையா என யாரும் கேட்க கூடாது 😂😂மீ small girl 🙈)
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் என்ற நான் என்னில்..
நீ என்ற நீ இனிமை சேர்ந்தது
எப்படியோ..!

இனி நாம் என்று ஆம் கவிதை படைத்து வாழ்ந்திடும் இல்லறமே..!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் என்ற நான் என்னில்..
நீ என்ற நீ இனிமை சேர்ந்தது
எப்படியோ..!

இனி நாம் என்று ஆம் கவிதை படைத்து வாழ்ந்திடும் இல்லறமே..!
அருமை ராஜி



இல்லறமே அது நல்லறமே
அன்பெனும் பண்பை
வளர்க்கும் நல் அகமே...! அது
காலத்தால் அழியா சொல்லறமே....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேரன்பு காதல் உன்னிடம் மட்டும்..

வீழ்ந்த போதெல்லாம் என்னை வாழ செய்கிறாய்...

தேடும் நேரங்களில் என்னை கொண்டாட வைக்கிறாய்...

பிரியாணியாகிய😍 உன் மீது என் காதல் என்றும் பேரன்பு 😘
தான்...


என்றும் மாறாத உறவில் நீயும் நானும்...😍😘


" நானும் (நான் )" என தொடங்கும் வார்த்தையில் கவிதை எழுதுங்கள் நட்புகளே ..

( பி. கு : நீ எழுதவது கவிதையா என யாரும் கேட்க கூடாது 😂😂மீ small girl 🙈)
அருமை ஸ்ரீஷா,

பிரியாணிக்கு காதல் கவிதை... அமர்க்களம் பா வாழ்த்துக்கள், அப்பப்பா இங்கே தொடருங்கள், இன்னும் எல்லோரையும் சேருங்கள். நன்றி பா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை ராஜி



இல்லறமே அது நல்லறமே
அன்பெனும் பண்பை
வளர்க்கும் நல் அகமே...! அது
காலத்தால் அழியா சொல்லறமே....!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
சூப்பர் செல்வி

சொல்லறம்..!!!
அது கெட்டுப் போய் நிற்பதை பார்த்து வெதும்பி போய் உள்ளேன்..


அகத்தில் அறமில்லை..
அகந்தையால் அறிவில்லை..
ஆடும் ஆட்டம் நிற்கும் போது..
சொல்லறத்திற்கு அர்த்தம் கற்கட்டும்..!!


(ஸாரி.. சின்ன கோபம் அதை இங்கே கொட்டிட்டேன்..)
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் செல்வி

சொல்லறம்..!!!
அது கெட்டுப் போய் நிற்பதை பார்த்து வெதும்பி போய் உள்ளேன்..


அகத்தில் அறமில்லை..
அகந்தையால் அறிவில்லை..
ஆடும் ஆட்டம் நிற்கும் போது..
சொல்லறத்திற்கு அர்த்தம் கற்கட்டும்..!!


(ஸாரி.. சின்ன கோபம் அதை இங்கே கொட்டிட்டேன்..)

நல்லாருக்கு ராஜி sis 😍



கற்பிக்கப்படும்...

' நாம் யாரென ,நமக்கே வாழ்க்கை ஒரு நாள் கற்று தரும்...'

அந்த நேரம் ,நாம் யாருக்கு , யாராகி போவோம் என்பது தான் மிக பெரிய கேள்வி ?

(
புரியவில்லை என்றாலும் இதுவும் கவிதையே😂😂😂😂🙈🙈🙈🙈🙈)

நன்றி
ஸ்ரீஷா 😍

'
கேள்வி ' என்ற வார்த்தையில் தோழமைகள் தொடரவும்...
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை ஸ்ரீஷா,

பிரியாணிக்கு காதல் கவிதை... அமர்க்களம் பா வாழ்த்துக்கள், அப்பப்பா இங்கே தொடருங்கள், இன்னும் எல்லோரையும் சேருங்கள். நன்றி பா
மிக்க நன்றி மா...😍😍😍
சேர்த்திடலாம் மா 🎉🎊🎉
 

DHARSHI

Bronze Winner
கேள்வியின் பதிலாக
என் வாழ்க்கையும்

பதிலின் கேள்வியாக
உன் வாழ்க்கையும்

இணைந்து உருவானதோ

அன்பென்னும் காதலில்
கசிந்துருகி

ஆசை என்னும் இன்பத்தில்
இனிமை கண்டு

நாம் என்னும் சங்கமம்..

😊😊😊(ஹீ ஹீ.. நமக்கு இந்த காதல் கவிதை தான் வரும்.. அதுவும் simple தமிழ் la வரும் sorry)
 

Samvaithi007

Bronze Winner
சங்கமம்
அது இருமனம் ஒருமனமாய் ஆனது திருமணத்தால்....

இரு உயிரை ஓர் உயிராய் மாற்றி ஆழகாய் பிறந்தது குழந்தையாய்....

சங்கமம்
நதியெல்லாம் ஒன்றுகூடி ஆனது கடலாய்....

சங்கமம்

கடலோ விண் மீது கொண்ட அன்பால் அடைந்தது மேககாதலியாய்

சங்கமம்
விண் மண்மீது கொண்ட காதலால் கலந்தது மழையாய்...

சங்கமம்

நாம் தமிழ் மீது கொண்ட காதலால் இங்கே ஆனோம் ஒன்றாய்...

சங்ககமம்

அழகிய தமிழோ நம்முடன் கொண்ட உறவால் ஆனது நம் உயிரிலும் உணர்விலும்.....

(கட்டை தூக்குபவர்கள் எல்லாம் inbox வரவும்....no damage in public
😙😙😙😙😙😙)
 
Top