All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொண்டாட்டம் போட்டாலும்
திண்டாட்டம் போட்டாலும்
காலம் அது நிற்காது, அதன்

கோலம் அது மறையாது
காலத்தின் தீர்ப்பல்லவா...?

அன்புடன்

செல்வி சிவானந்தம்
காலத்தின் தீர்ப்பு..

காலத்தின் தீர்ப்பையும் மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டதோ மனித மூளை..!!

விதியானது காலத்தின் தீர்ப்பென்றால் மதியால் அதை வென்று
வெற்றிப்படி ஏறு மானிடா..!!

அன்புடன்

அருணா

(எனக்கு கவிதை எல்லாம் வராது பா. சும்மா எழுதினேன்.. ப்ளீஸ் அடஜஸ்ட் கரோ மா..🤗🤗🤗)
 
தாமரை

ஏறு மானிடா.. முன்னேறு மானிடா..

ஏறு போல நீ நடந்தால்.. எதிர்வர தோல்வி அஞ்சும்..
மாறுகொண்ட கோணத்தில்..
வீறு கொண்டு நீ நடக்க..
வாய்ப்புகள் தேடி வந்து கெஞ்சும்....

@J.வாசுகி மா எழுதிட்டேன்.. @saranya R எங்கே காணோம்
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாஆஆ கவிதையும் சூப்பர்பா .....பின்னுறீங்க போங்க😻😻😻😻😻😻😻....படிக்க ஜாலியா இருக்கு.....ஆடுத்த கவிதைக்கு வெய்டிங்ங்....
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏறு மானிடா.. முன்னேறு மானிடா..

ஏறு போல நீ நடந்தால்.. எதிர்வர தோல்வி அஞ்சும்..
மாறுகொண்ட கோணத்தில்..
வீறு கொண்டு நீ நடக்க..
வாய்ப்புகள் தேடி வந்து கெஞ்சும்....

@J.வாசுகி மா எழுதிட்டேன்.. @saranya R எங்கே காணோம்

" கெஞ்சும் "

கெஞ்சும் விழிகள் ,

உறக்கதிற்கு கெஞ்சும் விழிகள்
ஓய்விற்கு ஏங்கும் உடல்,
அமைதிக்கு தவிக்கும் மனம்,

அனைத்தையும் உன் ஒற்றை அன்பின் புன்னகையில் எட்ட நிறுத்துகிறாய் என் மழலை செல்வமே...😍😘

நன்றி

ஸ்ரீஷா
 
Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" கெஞ்சும் "

கெஞ்சும் விழிகள் ,

உறக்கதிற்கு கெஞ்சும் விழிகள்
ஓய்விற்கு ஏங்கும் உடல்,
அமைதிக்கு தவிக்கும் மனம்,

அனைத்தையும் உன் ஒற்றை அன்பின் புன்னகையில் எட்ட நிறுத்துகிறாய் என் மழலை செல்வமே...😍😘

நன்றி

ஸ்ரீஷா

மழலை செல்வமே
மடி நிறைக்கும் நாளில்
மங்காத செல்வமே
மனம் மயக்கும் வாழ்வில்...!
பதினாறு செல்வமும்
படியேறி வந்தாலும்
கிட்டாத செல்வம்
உன் சொந்தமன்றோ...?
 
ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் சொந்தம் என நான் நிற்க...
உனக்கு மட்டுமே சொந்தம் என நான் நினைக்க...
உன் சொந்தம்... என நீ எனை சாடும் பொழுதுகளில்...
எனை எள்ளி நகையாடுகிறது நம் பந்தம்...

தாமரை

தாமரை
உன் சொந்தம் என நான் நிற்க...
உனக்கு மட்டுமே சொந்தம் என நான் நினைக்க...
உன் சொந்தம்... என நீ எனை சாடும் பொழுதுகளில்...
எனை எள்ளி நகையாடுகிறது நம் பந்தம்...
ருத்ரா😍😍😍 லக்கி பேபி.. வெல்கம் பேக்😀💖😀💖😀💖😀
 
தாமரை

தாமரை
உன் சொந்தம் என நான் நிற்க...
உனக்கு மட்டுமே சொந்தம் என நான் நினைக்க...
உன் சொந்தம்... என நீ எனை சாடும் பொழுதுகளில்...
எனை எள்ளி நகையாடுகிறது நம் பந்தம்...
பந்தம் என்பது.. மஞ்சள் நூலால் பிணைத்ததா..
மன அன்பால் இணைத்ததா..

சமூகம் தந்ததா..
நான்கு சுவர்கள் மட்டுமே அறிந்ததா.. உனக்கும் எனக்குமான சொந்த .. பந்த ரகசியத்தை உரக்கச் சொல்வதாய்... நம் பிள்ளையாய்...

- தாமரை🌸
 
Top