All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
போகமட்டும்தானே செய்வீங்க......எழுதமாட்டிங்க தானே......எப்போ தலைவரு வருவார்சொன்னா திட்டக் கூடாது.. ஓடிப்போ சொல்லக் கூடாது.. யூடி எழுதப் போனேன்
அவன் அவனப் போய் நம்புறீங்கடா.. அவனுக்கு ஆர்மியா. . அவன்கிட்ட இருந்து அதிபுள்ளய காப்பாத்த தா ஆர்மி வேணும்ஶ்ரீ அக்காஆஆஆ ஆர்மி பைட் மாதிரி நீங்களும் வைங்க........நாங்க எல்லாரும் தலைவரு ஆர்மியாம்......நீங்க அதி புள்ள இல்லனா மைக்க சூஸ் பன்னிக்கோங்க......நாங்க எல்லாரும் சேந்து உங்க ஒருத்தர்கூட பைட் பன்னுவோம் ஓகேவா
ஹி ஹி.. நாளைக்கு நைட்குள்ள தரணும் டா.. அதான் ப்ளான். பாதி தான் எழுதிருக்கேன்..போகமட்டும்தானே செய்வீங்க......எழுதமாட்டிங்க தானே......எப்போ தலைவரு வருவார்
என்ன நீங்க தலைவர அவன் இவனு மரியாதை இல்லாம பேசிக்கிட்டு......சங்கத்தோட சட்டம் உங்க மேல பாயும் @Nayaki @Samvaithi007 @Puneet @Pushpaprathap @Srisamyuktha இங்கன வாங்க கொஞ்சம்....அவன் அவனப் போய் நம்புறீங்கடா.. அவனுக்கு ஆர்மியா. . அவன்கிட்ட இருந்து அதிபுள்ளய காப்பாத்த தா ஆர்மி வேணும்
ஹி ஹி.. நாளைக்கு நைட்குள்ள தரணும் டா.. அதான் ப்ளான். பாதி தான் எழுதிருக்கேன்..
எழுதுங்க எழுதுங்க.....
குட் நைட் அக்காஆஆஆஆ காலைல வாங்க...
அய்யய்யோஓஒஒஒஒஒ நானில்ல நானில்ல ...என்ன நீங்க தலைவர அவன் இவனு மரியாதை இல்லாம பேசிக்கிட்டு......சங்கத்தோட சட்டம் உங்க மேல பாயும் @Nayaki @Samvaithi007 @Puneet @Pushpaprathap @Srisamyuktha இங்கன வாங்க கொஞ்சம்....
அந்த பயம் இருக்கட்டும்..... போய் எபி எழுதிட்டு தூங்குங்க அக்கா......குட்நைட் ........லப் யூயூயூயூ லாட்ஸ்அய்யய்யோஓஒஒஒஒஒ நானில்ல நானில்ல ...
Gud nightu ka