All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்புடன் தாமரை..

தாமரை

தாமரை
#முதல்_காதல்.

என் முதல் காதல்.. எழுத்துகள்.. விவரம் தெரிந்ததும்.. வாசிப்பு அறிந்ததும்.. எது, எப்படி, எது முன், எது பின்... நினைவில் இல்லை. நான்காம் வகுப்பில் மதியம் ஒன்றிலிருந்து ஒன்றரை வரை லைப்ரரி பீரியட். அப்போ.. அந்த ஆசிரியை கிறிஸ்து பற்றிய சிறு படக்கதை புத்தகங்கள் கொடுப்பாங்க படிக்க. ஆதாம் ஏவாள் கதையிலிருந்து.. மோஸஸ் கட்டளைகள் வரை.. என்ன ஏது என்று புரியாமல் படித்தாலும் இன்றும் அப்படங்கள் கதைகள் நினைவில் நிற்கின்றன.

ஒரு படத்தில் நாகேஷ் சிறுமி மஞ்சுளா பார்த்து சொல்லவார்.. பேப்பர்ல இங்க் கொட்டிருந்தாப் போதும்.. அதுவும் ஏதோ எழுத்துன்னு படிச்சி வச்சிடும்னு😂😂😂😂.. அதே அதே அந்த வகைப்பாட்டு ஆள் தான் நானும்.😋😋😋😋.. வேர்க்கடலை கட்டின பேப்பரைக் கூட படிச்சுட்டு
தான் கீழே போடுவேன். படிக்க ஆரம்பத்தில இருந்து மூன்று செய்தித் தாள்கள் முதல்.. கல்கி, மங்கையர் மலர், ஆனந்த விகடன், குமுதம்.. பாக்யா(அப்பா பாக்யராஜ் ஃபேன் போல😅😅😅😅. ) எல்லாம் இருக்கும்.. அம்மா வீட்டில.. காலையின் தூக்ககலக்கம் கலையும் வரை.. பள்ளி கிளம்ப ஆரம்பிக்க வேண்டிய பொழுதிற்கான அம்மாவின் அலறலும் வரும் வரை அவற்றுடன் தான்.. 😌😌😌😌

வாவ்.. என்ன ஒரு நாஸ்டால்ஜிக் சிந்தனைகள்💭💭💭💭💭💭

உங்களின் முதல் காதல் பற்றி பகிர்ந்து கொள்ளுங்களேன்...
அது எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்☺☺☺☺☺. உயிருள்ள உயிரற்ற.. காதலித்த மிகப் பிடித்த விருப்பமான ஆளாகவோ.. பொருளாகவோ.. எதுவாக இருந்தாலும்.. சொல்லுங்க.. கேட்க ஆவல்.💘💘💘💘💘

வான்கதிர் இன்று இரவு அல்லது நாளை காலை போட்டு விடுகிறேன்😍😍😍😍😍.

போட்டு விட்டு தான் இங்கே வருவேன்💪💪🙋🙋🙋. 👍🖐அதுவரை உங்களின் முதல் காதலை பகிர்ந்து கொள்ளுங்கள்..
 
Chitra Balaji

Bronze Winner
Ennodaya முதல் காதல் naa ennodaya அப்பா தான் naa solluvena.. Naa appo U. K. G padichi kitu irukkurapo romba odambu seri illaamal aaidichi அம்மை potudichi.... First கம்மியா ah தான் irunthuthu theriyamal அம்மா school ku anupitaan so romba aathigamaa aaidichi... Odambu fulla potuduchi... அம்மா என்னை அப்படி paathukita kuda naa appa vennumnu thaan அழுவேன் அப்பா kudave இருக்கனும் nu Adam pannuven kita kita three months mela aachchi odambu சரி aaga.... I love my appa soo much அம்மா vida அப்பா தான் Ennaku avvallavu pidikum.... Appa இறக்க one month இருக்கும் appo naa kaal slip aagi sulikichi avvallavu odambu seri illaamal இருந்தும் kuda Ennaku கால் வலிக்கு ammikki koduthaanga... I miss my appa soo much. And I love 😍 him sooo much
 
Nayaki

💐💐💐💐💐
 
:smile1::smiley9: அப்பா..

ஒரு பெண்ணிற்கு பிடித்த முதல் ஆண் தந்தையாக இருப்பது இயல்பு மட்டும் அல்ல. வரம் கூட.. 😍😍
 
தாமரை

தாமரை
sis nethu ud enga
night poduren ma. sorry. really feeling shy and sorry..1 week agave works irundhutte irukku.. netru suthama mudiyalai..

இது முக்கியமான எபி வேற.. அதனால ஏனோ தானோன்னு எழுதிப் போட முடியலை😓😓😓😓😓

ப்ளீஸ் காத்திருங்கள்..
 
Last edited:
Top