All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
O my God இந்த shiva enna velai panna பாத்தான் paathingala.... அவல கடத்தி enna panna பாத்தான்.... Correct ah kavanicha follow panraangala... Appove யாருகாவது தகவல் கொடுத்து இருக்கலாம்... Meenalochini vera ava kuda irukkaa... பைக் la போனா தான் safe illanu share auto la போடலாம் nu erina அது avanuga aalaave இருகாங்க... மிளகாய் podi எடுத்து Meenalochini ah pidichi இருந்த pombaalai கண்ணுல போட்டு வெளிய தள்ளி vittuta.... Ivalluku enna aachchu ethuku uyir வலி valikithu கத்தி ethavathu kuthidicha.... ஆதி எப்படி correct ah வந்தான்... Avan எதோ meeting la தானே இருந்தான்.... Romba payanthutaan போல avaluku avan thodu உணர்வே ஆதி nu therinjidichi... மீனா vuku enna aachchi nu theriyala.... Mano ஏற்கனவே romba romba குழப்பமான மனநிலை la vera இருந்தா.... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
 

Manjusubbu

New member
ஆதி வந்துட்டான். அது என்ன சில்லுனு தண்ணீர் மாதிரி. மனோ எவ்வளவு அலார்ட் சூப்பர் அனிதா
 

Ramyasridhar

Bronze Winner
மனோ இக்கட்டான சூழ்நிலையிலும் சமயோஜிதமாக செயல்பட்டு லோசனியை ஆபத்து அண்டாதவாறு பார்த்துக் கொண்டாள். அவள் தப்பிக்க வழியில்லாமல் தவிக்கும் நேரம் சரியாக அங்கே ஆதி வந்து காப்பாற்றிவிட்டான். ஆதியின் வரவு அடுத்த பதிவு எப்போது என்று கேட்க வைக்கிறது.
 
Top