All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புத்தகங்கள் மற்றும் அமேசான் பற்றிய கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
how to read the books in Amazon kindle.is there any rules and regulations following by the readers.anyone of you please let me be clear.
amazon app and kindle app இரண்டையும் இன்ஸ்டால் செஞ்சுக்கோங்க... அமேசானில் பணம் செலுத்தி உங்கள் வசதிக்கு ஏற்றது போல் subscription செஞ்சுகோங்க... நிறைய plans இருக்கு... அப்போ அங்கு பதியப்படும் அணைத்து கதைகளையும் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம், டவுன்லோட் செய்த கதையை kindle app ல் சென்று படித்து கொள்ளலாம். (நிறைய கதைகளை படிக்க முடியும், குறைந்த கட்டணத்தில்)

இல்லை, பணம் எல்லாம் எனக்கு செலுத்த விருப்பமில்லை என்றால் யார் எப்போது ப்ரீ போடுவார்கள் என்று பார்த்திருந்து மேலே சொன்ன அதே முறையில் டவுன்லோட் செய்து படிக்கலாம்.
 
Last edited:

Vaishnavi1013

New member
Hi Kavi
Just read first few episodes of your first story in this page. Later only realised the further links were not there. It's a very good story. Couldn't find the story in amazon too. Any issues. The link you had given for amazon is also not working
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Kavi
Just read first few episodes of your first story in this page. Later only realised the further links were not there. It's a very good story. Couldn't find the story in amazon too. Any issues. The link you had given for amazon is also not working
Which one ma
 
Top