All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Nayaki

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    அம்மு நல்லாயிருக்கேன்டா... நீ எப்படியிருக்க... .........
  2. Nayaki

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    பார்டா... நா ஆவலுடன் எதிர்பாத்த என்ற எழுத்தாளர் ... வருக ... வருக... எதிர்பாக்காத கதைகளம்.... ஆனா எப்பவும் போல உங்க ஸ்டைல்ல தெரிக்க வுட்டாச்சு... அப்புறம் முதல் டீசரோட இணைப்பும் கொடுத்தாச்சு...மிக்க மகிழ்ச்சியா... வாழ்த்துக்கள்... இந்த நாளுக்காகதா மீ வெயிட்டிங்....
  3. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    எதிர் எதிர் துருவங்கள் தா இணையும் என்பதற்கிணங்க , காதல் வெறியனுக்கும் எதார்தவாதிக்கும் இடையே நடக்கும் யுத்தமே எரிய தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா.... தனக்கு நேர்ந்த துரோகத்தோல் அனலாக எரிய ஆரம்பித்தவன் குளிர்ந்தானா என்பதை மிக மிக இயல்பான எழுத்து நடையில் கொடுத்திருக்காங்க விஜயமலர்...
  4. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    அப்புற உமை வேறு எதுவும் இருக்கா... அடியே அடியே ஷியாம் உனக்கு பண்ணியத தான நீ எங்க ஆரியனுக்கும் பண்ணியிருக்க...அப்புற என்ன டேஸ்க்கு உனக்கு கோவ வருது...திமிரு பிடிச்சவளே உனக்கு எவ்வளவு எகத்தாளமிருந்த அந்த கேடு கெட்ட ஷிமோட எங்க ஆரியன ஒப்பிடுவே... அப்புற என்ன சொன்ன நீயா போகல ஆரியனாதா வலையில...
  5. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    என்ன ரைட்டர் மேடம் எங்க ஹீரோ பக்கமாவே வண்டிய ஓட்டி வராப்ல வந்து இன்னைக்கு அடிச்சீங்க பாரு ஓர் யூ டேர்ண்... உங்க திறமைய கண்டு வியக்கேன்... எனக்கு உங்கள தெரியும்... அதனால தா மூனு நாளா வாய கட்டி வச்சிருந்தேன்... அதெப்படி அவனுக்கு சாதகமா நாங்க சொன்ன பாயிண்டையே இன்னைக்கு அவன பேச வச்சு எதிர்...
  6. Nayaki

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    சூப்பர்டா அம்மு
  7. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    யோவ் மாமி என்னய்யா நினைச்சுட்டு இருக்கா உங்க தமை... பண்ணது எல்லாம் கேப்மாறி மொள்ளமாறி தனம் இதுல ஏமாறுபவன் கோமாளினு வேக்கானம் பேசிட்டு... இப்ப இத்தன வேக்கான பேசுற வாய் அவனோட காதலை சொல்லறப்போ பசை போட்டு ஒட்டிகிச்சோ... கண்ணாலம் கட்டிக்கறப்பனாச்சு வாய திறந்தாலா... பிக்காலி பயபுள்ள...இப்ப அழுதா...
  8. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    விறுவிறுப்பான இடத்தில பழைய நினைவ தூக்கி அடிச்சு நிகழ்காலத்துக்கு இழுத்து வந்த உங்க வில்லதனத்தை 😡😡😡😡 ஆரியன இப்படி விஸ்கியோட புலம்பவுட்டுபுட்டீகளே😁😁😁ஆனாலும் வசணம் ஒவ்வொன்னும் தெறிக்க விட்டுடான்😋😋😋சிரிச்சு மிடியல🤣🤣🤣அய்யாவுக்கு பேசும் போது குறுக்க பேசக்கூடாதா😜😜😜அப்புற ஒரு முறை தா விழுவாராம்😏😏😏அதுல...
  9. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    யோவ் டார்லிங்கு இம்புட்டு நல்ல பையனை தண்ணியடிச்சு மட்டையாக்குன உங்களை என்ன செய்ய...அநியாயத்துக்கு நல்லவனா இருக்கையேடா... உமை புகழ்ந்து புகழ்ந்து போர் அடிச்சுருச்சு... சூப்பர் வர்ணணை... அப்புறம் இந்த சாரு பக்கி யாரை திரும்பி திரும்பி பாக்குது....
  10. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    உங்கள பத்தி தெரிஞ்சும் 3 எபினு தூங்கி முழுச்சும் முழுக்காமையும் போய் படிச்சேன் பாருங்க எனைய நானே ,..........ஆல அடிச்சுக்கறேன்... யோவ் குட்டி குட்டியா ஒன்னறை எபி கூட வராது இது 3 ஆஆஆஆஆ... ஓர் நியாயம் வேணாமாங்கறேன்....இனி எங்கனாச்சு நா ஹீரோ ஆர்மினு முந்திகினு வந்தீங்க கால உடைச்சுபுடுவேன்... டேய்...
  11. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    வந்துட்டாயா வந்துட்டா... காதலியா வருவானு பாத்த பொஞ்சாதியா... அட கடவுளே... அரிய ஏன்டா ஏன் உன்ற அம்மாகிட்ட கல்யாணம் வேணாமினு அலப்பறைய கூட்டுறது இதுக்கு தானா... ஆத்தா உமை எனத்த பண்ணி தொலைச்ச...பையன் இந்தளவு காண்டாகுறானே... விச்சு உன்ற நிலமை பாவந்தா... யோவ் டார்லிங்கு போர் போக்க பாத்த ஆரியனுக்கு...
  12. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    நயனிமா அவங்க அம்மாவிட விச்சு கலக்கறான் போங்க... அதுவும் சந்தானம் பிக் செம சாய்ஸ்...பயபுள்ள பாவம்... விச்சுவை பாடாப்படுத்தறானே... இவங்க காம்பினேசன் கடைசி வரை கொடுங்க நயனிமா... ஆரியன் என்னதா கோவப்பட்டாலும் விச்சு அமைதியானவுடன் அவனிடம் மன்னிப்பு கேட்பது நண்பன்டா மூவ்மென்ட.. அடுத்த எபியில தா சாரு...
  13. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    நயனிமா... அருமையான தொடக்கம்... தேவகி கேரக்டர் ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ... எப்பவும் போல எங்க ஹீரோவ சூப்பரா வர்ணிச்சாச்சு... தேவகி அம்மா மகன கெஞ்சி, கொஞ்சியே காரியத்த சாதிச்சுட்டாங்க... ஆனா ஏ அவன கல்யாண விசயத்துல மட்டும் சரி கட்ட மிடியல... கனடாவுல தா ஏதோ நடந்திருக்கு... அடியே சாரு சைட்டு புட்டுனு...
  14. Nayaki

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    பொழச்சு போன்னு விடறேன்
  15. Nayaki

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    நல்ல விவரந்தான்யா நீர்... என்ன ஓர் வில்லத்தனம்...கதை ஆரம்பிக்குமுன்னே ஒன்னு தெரியா பச்ச புள்ளைகணக்கா எஸ்ஸே எழுதி போட்டாச்சு... புனிதாமா வந்து இதுக்கு ஓர் தீர்ப்ப சொல்லுங்க... அப்புறம் நீர் எனை மிஸ் பண்ணாத்தால் இனி உமக்கும் எனக்கும் பேச்சு இல்லை
  16. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    நன்றிடாமா...மனசுல பட்டத பேசிடறதுடாமா...
  17. Nayaki

    எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

    டார்லிங்குஊஊஊஊ ஆரியன் இது வரை வந்த நம்ம எல்லா ஹீரோவையும் அடிச்சு தூக்கிருவான் போலையே...பாத்த முதலே இம்புட்டு அலப்பறை.... இந்த போட்டோவில ரொம்ப ரொம்ப அழகாயிருக்கான்... செம ரசணை உங்களுக்கு.... வழக்கம் போல அழகான வர்ணிப்பு.... அப்புறம் ஐ லைக் தட் லாஸ்ட் லைன்.... மசாலா தூக்கலான இந்த டீ கொடுத்துக்கு...
Top