All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் ராஜி
தேடித் தேடி தொலைத்து விட்டு
தொலைந்து போன நாட்களை
தேடும் நாள் வந்து நிற்க
தொலைத்து விட்ட காதல் தான்
கை வந்து சேர்ந்திடுமா?
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி.
முதுகுக்குப் பின்னால்......
சிலர் சொல்வார்கள் நான் முகத்துக்கு நேரே பேசிவிடுவேன். தப்போ, சரியோ எனக்கு நேராகச் சொல்லித்தான் பழக்கம்.
இப்படி பேசும் போது அதை கேட்பவர்கள் மன நிலை என்னவாகும் என்று யோசிக்க வேண்டுமா?
ஆம், யோசிக்க வேண்டும். ஒருமுறை அல்ல பல முறை யோசிக்க வேண்டும்.
அதுவும்...
முக லட்சணம்.......
இல்லை முக லட்சணம்
என்பது
வெண்மை நிற அழகில் தெரிகிறதா?
இல்லை முக லட்சணம்
என்பது
கருமை நிற முடியில் தெரிகிறதா?
இல்லை முக லட்சணம்
என்பது
நீல நிற விழியில் தெரிகிறதா?
இல்லவே இல்லை -
முகம் காட்டும் லட்சணம் உன் அகம் சொல்லும் - ஆம்
உன் அகம் சிரித்தால் உன் முகம் சிரிக்கும்
உன் அகம்...
ஓட்டம்.....
அதிகாலை ஓட்டம் - அது
அழகான தோட்டம்!
இளங்காலை ஓட்டம் - அது
இடம் மாறும் காட்டம்!
முன் பகல் ஓட்டம் -அது
முடிவில்லா கூட்டம்!
அந்தி மாலை ஓட்டம் - அது
அமைதியில்லா நாட்டம்!
பின் இரவு ஓட்டம் - அது
பிணை தீர்க்கும் வாட்டம்!
நடுச் சாம ஓட்டம் - அது
நலிவான பாட்டம்!
ஓடி ஓடி ஓய்ந்து போனால் - அது...
அறிந்ததும் அறியாததும்; புரிந்ததும் புரியாததும்.......
வணக்கம் தோழிகளே,
இந்த தலைப்பில் பல அரிய தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
இதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மன நிறைவு கொள்கிறேன்.
ஊக்கம் ஆக்கம் தருமா?
இன்றைய இளைய சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?
இன்றைய சிட்டி லைப்பில், ஆண்களும் சரி, பெண்களும் சரி சிலர் தனக்கென தனிப் பாதை வகுத்துக் கொண்டு ஒரு நேர் கோட்டில் முன்னேற நினைக்கிறார்கள்.
பலர், தங்கள் பாதையில் தெளிவில்லாமல் சுக போகமே வாழ்வென்று நினைக்கிறார்கள்.
ஒரு...
சாதனை சாத்தியமா....?
சாதிப்பேன் சாதிப்பேன் என்று சொல்லும் போது
உள்ளத்தில் தோன்றும் உவகை
உனக்கு உத்வேகத்தை கொடுத்தால் நீ சாதிப்பாய்.
என்ன சாதிப்பாய்? எதை சாதிப்பாய்?
முடிவு செய்தாயா? இல்லையா?
எப்போது முடிவெடுக்கப் போகிறாய்?
வேகமாய் முடிவெடு -
ஏனென்றால்
காலம் என்னும் கடிகாரம் யார் தடுத்தும்...
வணக்கம் தோழிகளே,
அதிகாலை பாடும்
சுகமான ராகம் - அது
பூபாள ராகம்!
விடிகாலை ஒடும்
சுகமான நேரம் - அது
ஏகாந்த நேரம்!
இனிதாய் ஒரு விடியல், தெளிவாய் ஒரு விடியல். இன்றைய நாளை மணமாக்கட்டும்.
ஹாய் ராஜி,
உன் வினைக்கு எதிர் வினை
அவள் வினை என்றால்....
அவள் வினை நடக்க
உன் காதல் விடுமா....?
இல்லை....
எதிர் வினை செய்ய
புதிராகி விடுமோ...?
அருமை ராஜி. அழகான உறவுகளின் அன்பான பரிமாறல் அருமை.
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
நீ யார்......
நானும் என்றவுடன் வருவது
எனக்கு என்ற உணர்வு.
நீயும் என்றவுடன் வருவது
உனக்கு என்ற உணர்வு.
நானும் நீயும் சேரும் போது
நாமென்றானோம்.
நாம் என்றவுடன் வருவது
நமக்கு என்ற உணர்வு.
பகிர்ந்து கொள் என்ற உணர்வு.
பற்றிக்கொள் என்ற உணர்வு.
உன்னுடையதை பகிர்ந்து கொள் என்று
சொல்லிக் கொடுங்கள்...
கலியுகத் தாய்.......
மகனே-
நீ பிறந்தாய் ,
பூரித்தேன் உன் உருவம் பார்த்து.
நீ சிரித்தாய்,
சிதறினேன் உன் முகம் பார்த்து.
நீ அழுதாய்,
அழுதேன் உன் வலி பார்த்து.
நீ தவழ்ந்தாய்,
தவித்தேன் உன் அறியாமை பார்த்து.
நீ நடந்தாய்,
நெகிழ்ந்தேன் உன் தளிர்னடை பார்த்து.
நீ ஓடினாய்,
ஓய்ந்தேன் உன் வேகம் பார்த்து...
வெளிச்சம்......
காரிருள் சூழ்ந்த வானம் கூட
மழையைப் பொழிந்து, பொழிந்து
பூமியை குளிர செய்கிறது.
கரைபுரண்டு ஒடும் நதி நீர் கூட
மண்ணை நனைத்து, நனைத்து
மரம் செடி கொடிகளை தழைக்க செய்கிறது.
சுழற்றி அடிக்கும் காற்று கூட
காற்றை வீசி, வீசி
ஜீவ ராசிகளை புத்துணர்வு கொள்ள செய்கிறது.
ஏன்?
ஆறு அறிவுள்ள...
வாழ்க்கை வாழ்வதற்கே.......
உன் வாழ்க்கை உன் கையில்!
வாழும் காலம் போடும் கோலம் சரியாக அமைந்தால் நம் வாழ்க்கை பாடமாகும்.
காலம் அதன் கோலம்.....
காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்று அறிவோம். கடந்த கால நினைவுகளும், நிகழ்கால் நடப்புகளும், எதிர்கால நிகழ்வுகளும் கலந்த கோலம் தான்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.