All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    மிகச் சிறந்த மருந்து..... நாம் நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் நம்மை பாதிக்கின்றார்கள். சிலர் சிரித்துப் பேசி நட்பு பாராட்டுவார்கள். சிலர் மிக மிக அன்யோன்யமாகப் பேசி நம் மனதில் இடம் பிடிப்பார்கள். சிலரை பார்த்தவுடன் பிடிக்கிறது. ஒரு சிலரை ஏன் என்று தெரியாமலே...
  2. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    கதை சொல்லும் உண்மைகள்....... வெற்றி உன்னிடம்.... வாழ்க்கை என்றாலே போராட்டம் தான். அந்த போராட்டத்தில் நாம் ஜெயிக்க விடாமுயற்சி இருந்தாலே போதுமானது. நாம் படித்த இரண்டாவது கதையில் குழிக்குள் விழுந்த கழுதையை அதன் முதலாளி புதைக்க நினைத்து மண்ணைப் போட்டு முடினாலும், கழுதை தன் விடா முயற்சியால் மண்ணை...
  3. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    கதை சொல்லும் உண்மைகள்....... கதை சொல்லத் தெரிகிறதோ இல்லையோ, ஆனால் கதை கேட்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். பாட்டி வடை சுட்ட கதை முதல் ராமாயணம், மஹாபாரதம் வரை எல்லா கதைகளையும் கேட்டு விட்டோம். ஆனால் அது சொல்லித்தரும் உண்மையான அர்த்தங்களை மனதில் நிலை நிறுத்தினோமா என்றால் அது கேள்விக் குறி...
  4. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    படித்ததில் பிடித்தது....... கதை - 1 A 24 year old boy seeing out from the train’s window shouted… “Dad, look the trees are going behind!” Dad smiled and a young couple sitting nearby, looked at the 24 year old’s childish behavior with pity, suddenly he again exclaimed… “Dad, look the clouds are...
  5. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! முன் பனியின் ஈரம் இளம் காலை நேரம் ஒளிமீட்கும் கதிரின் அலங்காரமே.... அது- சில்லென்ற மனதில் மெல்லிசை மீட்கும் அரிதாரமே......! இனிதாய் வந்த விடியல் இனிமைகள் சேர்த்து இயல்பை மீட்கட்டும். இனிய காலை வணக்கம்.
  6. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    உனக்குள் தேடு...... ஒரு செயலை செய்வதற்கு ஒருவன் தயங்குகிறான் என்றால் அதற்கு என்ன காரணம் என்று யாராவது ஆராய்ந்து பார்த்து இருக்கிறோமா? ஒரு குழந்தையிடம் ஒரு வேலையை சொல்லும் போது அது செய்யவில்லை என்று கோபப்படும் நாம், ஏன் அது மாட்டேன் என்று சொல்கிறது என்று கவனத்தில் கொண்டோமா? ஒரு சுறுசுறுப்பான...
  7. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தோல்வியே வெற்றியின் முதல் படி.... நாம் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க நம் வாழ்க்கை ஒன்றும் திரைப்படம் அல்ல. வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை தன் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டியது ஒவ்வொரு தாய், தந்தையரின் முழு முதற் கடமை. நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது...
  8. Mithravaruna

    அறிந்ததும் அறியாததும்; புரிந்ததும் புரியாததும்.......

    அறியாத தகவல்கள்...... 1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 5. ஒரு...
  9. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பணத்தின் பின்.... பணத்தின் பின்- ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று உன் தகப்பனை நீ கேட்டிருந்தால் உன் உயிர் வாழ ஓர் வீடு உனக்கு ஏது? பணத்தின் பின்- ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று உன் தாயை நீ கேட்டிருந்தால் உன் சுகம் காண ஓர் குடும்பம் உனக்கு ஏது? பணத்தின் பின்- ஓடுகிறாயே ஒவ்வொரு நாளும் என்று உன்...
  10. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! ஆரவாரம் அற்ற அமைதியின் சிகரமே பூபாளமே.... அரிய சிந்தனைக்கு உன் அவதாரமே! இனிய காலை இனிமையாய் விடிந்து நல்லிசை பரப்பட்டும்.
  11. Mithravaruna

    தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

    ஓஹ், ராஜி. இன்றைய பதிவு நிச்சயம் மிக மிக அற்புத நடை
  12. Mithravaruna

    தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

    ஹாய் ராஜி, குமரியின் வடிவில் குழந்தை ஒன்று கும்மாளம் போட்டாலும்.... குமரி உள்ளம் குமுறும் வேளை காதல் அன்பன் விடுவானா..? பட்டதெல்லாம் போதுமென்று காளை மனம் நிமிர்ந்தாலும்..... கொண்டவளை கலங்கவிட்டு காதல் மனம் தவிக்கவிட்டு காதலை தொலைப்பானோ...? அருமை ராஜி, இயல்பு கெடாமல், தேடும் காதல், தொலைத்த...
  13. Mithravaruna

    தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

    ஹாய் ராஜி, தேடித் தொலைத்தவள் தேடி வந்து நின்றால்.... தேடித் தொலைத்தவன் தொலைவானா...? தொலைப்பானா...? ஆருமை ராஜி, வாழ்த்துக்கள் ராஜி, நன்றி.
  14. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பேரின்பம்...... பேரின்பம் அது........ மழலை மொழி கேட்கும் போதும்; ஊர் கூடி திருவிழா கொண்டாடும் போதும்; உறவு சேர்ந்து பண்டிகைகளில் மகிழும் போதும்; என்றென்றும் கிடைக்கும் சுகமே! அதனினும் பெரிது உண்டெனில் அது- இல்லாதவனுக்கு கொடுக்கும் போது காணும் அவன் மகிழ்ச்சி; தெரியாதவனுக்கு சொல்லிக் கொடுக்கும்...
Top